Bonley Edwin Sam

670 posts

Bonley Edwin Sam banner
Bonley Edwin Sam

Bonley Edwin Sam

@BonleyS

I’m real, and I hope some of my followers are too.

Katılım Ocak 2021
1K Takip Edilen215 Takipçiler
Bonley Edwin Sam retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
இப்படியொரு சம்பவம் கடந்த 5 ஆண்டுகளில் நடக்கவே இல்லை. அதற்கு பெயர் தான் #DravidianModel of Governance.
தமிழ்
1
7
19
188
Bonley Edwin Sam retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
உணராத வாக்காளர்களுக்கு தாய் சேய் நலம் சாதனை படைத்த திமுக அரசு SRS 2022-24 - MMR for TN - 25 / Lakh live births 2019 to 2021 - 49 per 100000 live births To 25 per one lakh live births In three years Source - sample registration system)
Ezhilan tweet mediaEzhilan tweet media
English
6
124
243
1.9K
Bonley Edwin Sam retweetledi
A RAJA
A RAJA@dmk_raja·
முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி — புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!
தமிழ்
492
1.8K
3.9K
435.5K
Bonley Edwin Sam retweetledi
Joe Milton
Joe Milton@joe_milton·
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் - திருமா ! திருமா அவர்களே ! நீங்கள் தவெக அமைச்சரவையில் இடம் பெறுவதில் கூட எங்களுக்கு வருத்தமில்லை . ஆனால் இன்று வரை ஸ்டாலினை தரங்கெட்ட வார்த்தைகளில் பேசி வரும் ஆதவ் அர்ஜூனை ஒரு பேச்சுக்கு கூட நீங்கள் கண்டித்ததைல்லை என்பதை தாண்டி , அவரை உங்கள் கட்சியிலிருந்து விலக்கிய பின்னரும் , திமுகவோடு தோழமையாக இருந்த போதும் அவரோடு நெருக்கமாக உறவில் இருந்து அவரின் வன்மத்துக்கு நீங்கள் இணங்கியே இருந்திருக்கிறீர்கள் . ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் நீங்கள் இழைத்த துரோகம் மிகப்பெரியது . சென்ற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் வெற்றி ஊசலாடிய போது திமுக வெற்றியை மறந்து உங்கள் வெற்றிச் செய்திக்காக காத்திருந்தனர் உடன்பிறப்புக்கள் . பரவாயில்லை ! திமுக இதை விட மிகப்பெரிய துரோகங்களை சந்தித்து உறுதியோடு நிற்கிற இயக்கம் . நிற்கும் . வாழ்த்துகள் . Bye Bye !
Joe Milton tweet media
தமிழ்
140
785
2.4K
65.1K
Bonley Edwin Sam retweetledi
Raksha 🥀
Raksha 🥀@loveXwarred·
TVK’s growth was rapid. Its downfall may happen even more rapidly. Agree or Disagree?
English
108
155
1.1K
34.6K
Bonley Edwin Sam
Bonley Edwin Sam@BonleyS·
இந்தத் தேர்தல் என்னை இன்னும் அதிக திமுக ஆதரவாளராக மாற்றியுள்ளது. தளபதி அடுத்த அரசை அமைக்கும் வரை இந்த உணர்வு நீடிக்கும். கருப்பு சிவப்பு காதல்🖤❤️
Bonley Edwin Sam tweet media
தமிழ்
43
264
1.1K
7K
Bonley Edwin Sam
Bonley Edwin Sam@BonleyS·
இனி திமுக தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் தனியாக போட்டியிட வேண்டும். எந்த கட்சியும் வேண்டாம்.
Bonley Edwin Sam tweet media
தமிழ்
295
339
1.4K
26.2K
Bonley Edwin Sam retweetledi
Mmpvijaykumar
Mmpvijaykumar@46Mmp·
இந்த தலைவருக்கு பின்னால் நிற்பது பெருமை என்று நினைப்பவர்கள் ஒரு லைக் பண்ணிட்டு போங்க...🙏
Mmpvijaykumar tweet media
தமிழ்
10
138
777
3.2K
Bonley Edwin Sam retweetledi
Sampath Kumar Shanmugam
Sampath Kumar Shanmugam@AbilsagdasKumar·
கலைஞரை தவிர்த்து இன்று வரை யாரிடமும் தனி மனித நம்பிக்கை வைத்தது இல்லை. இப்போது திமுக மீது மட்டுமல்ல தம்பி @Udhaystalin மீதும் மிக்க நம்பிக்கை உள்ளது. Don’t underestimate patience.. Even the calmest soul can become the most dangerous when pushed too far.🖤❤️
Sampath Kumar Shanmugam tweet media
3
67
210
1.6K
Bonley Edwin Sam retweetledi
Nostradamus PBKS
Nostradamus PBKS@sureshrj032589·
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 38 தொகுதிகளிலும் தேமுதிக 1 இடத்திலும் மக்கள் நீதி மையம் 1 இடத்திலும் நிற்க வேண்டும் வெற்றி பெற்றாலும் சரி தோற்றாலும் சரி தொண்டர்கள் நாங்கள் உங்களிடம் இருக்கிறோம். #dmk #dmdk #mnm
தமிழ்
20
176
589
6.8K
Bonley Edwin Sam retweetledi
P.murugadossmahesh@gmail.com
[email protected]@Pmurugadossmah1·
இந்த நாள் வெகு தொலைவில் இல்லை, விடியல் வந்து கதவைத் தட்டும் நேரம் தானே, உழைப்பின் வியர்வை வெற்றியாக மலரும், வரும் நாளில் நம் கனவுகள் நிஜமாகும்.🏴🚩
P.murugadossmahesh@gmail.com tweet media
தமிழ்
1
39
120
831
Bonley Edwin Sam retweetledi
🎇காட்டெறும்பு🎇
இப்ப தான்டா இன்னும் கர்வமா இருக்கு💥💥💥 திமுககாரன்னு சொல்றதுல 🖤❤️
🎇காட்டெறும்பு🎇 tweet media
தமிழ்
16
222
1.1K
7.3K
Bonley Edwin Sam retweetledi
Saminathan Jayabalan
Saminathan Jayabalan@samimech·
Follow & Follow Back என்பதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து உரையாடல்களை, கழகச் செய்திகளை பரப்புவோம்.🔄 #கழகத்தோடு_தொடர்ந்திருப்போம்
Saminathan Jayabalan tweet media
தமிழ்
11
72
232
2.7K
Bonley Edwin Sam retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"என் கணவரை போலீஸ் இழுத்துட்டு போயிட்டாங்க.. CM Vijay Sir-ஐ பார்க்கணும்"- பெண் பரபரப்பு பேட்டி #Chennai | #Secretariat | #Police
தமிழ்
52
359
1.4K
58.9K
Bonley Edwin Sam retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
Welcome bro @AlimAlbuhari 💐 Now Soon
Shafeeq tweet mediaShafeeq tweet media
English
45
395
2.6K
33K
Bonley Edwin Sam retweetledi
Aspin C. S. Kiruba
Aspin C. S. Kiruba@KirubaAspin·
ஆளூர்_ஷானவாஸ் விசிகவில் இருந்து விலகி திமுகவில் இணைகிறார். வருக... வாழ்த்துகள் !!
Aspin C. S. Kiruba tweet media
தமிழ்
110
477
2.7K
61.7K
Bonley Edwin Sam retweetledi
Tiruchi Suriyaa
Tiruchi Suriyaa@TiruchiSuriyaa·
த.வெ.க ஆட்சி சட்டம் ஒழுங்கின் அவள நிலை முன்னாள் இராணுவ ராணுவ வீரர் மற்றும் பள்ளி குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்திய கஞ்சா கும்பல. போலீஸ் ஒருவரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தும் விடாமல் வீடு புகுந்தும் தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கஞ்சா கும்பல். (வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு ஆரம்ப சுகாதார நிலையம்) @CMOTamilnadu
தமிழ்
27
1.1K
1.5K
40.7K
Bonley Edwin Sam retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
“Request” ஏற்று கொள்ளப் படவில்லையெனில், பாஜகவின் ஏஜண்டான ஆளுநரை “Question” செய்ய வேண்டும். அதற்கு அச்சம் தவிர்க்க வேண்டும். முடியுமா?
Saravanan Annadurai tweet media
தமிழ்
195
454
1.3K
26.4K