Saminathan Jayabalan

22.1K posts

Saminathan Jayabalan banner
Saminathan Jayabalan

Saminathan Jayabalan

@samimech

Belongs to the Dravidian stock DMK IT WING ORATHANADU CONSTITUENCY COORDINAR

Thanjavur, India Katılım Şubat 2011
4.5K Takip Edilen3K Takipçiler
Saminathan Jayabalan retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
தமிழர்கள் இருக்குற வர தி.மு.க இருக்கும் ! சண்ட போடுவோம் , அதுக்காக உங்க கிட்டெல்லாம் விட்டுக்கொடுக்க மாட்டோம் ! முடிஞ்சா நேரா நின்னு சண்ட செஞ்சு பாருங்க !
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)@BS_Prasad

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!!! திமுகவின் அழிவு தமிழக ஹிந்துக்களால் நடக்கப் போகிறது! @Sumamega

தமிழ்
38
17
92
8.4K
Saminathan Jayabalan retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இதோ ஆரம்பிச்சுட்டானுங்க.. இவ்வளவு நாள் இந்த மாநிலத்துல என்ன நடக்குதுன்னே தெரியாத தற்குறிங்க சேர்ந்துதான், மாற்றம் வேணும்னு ஆட்சியை மாற்றியிருக்கானுங்க.. இப்போ வழக்கமா நடக்கிற எல்லா விஷயத்தை கூட அவனுங்க கணக்குல ஏத்தி ஆர்கசம் அடையிறானுங்க சென்னைல மட்டும் 200 க்கு மேற்பட்ட வளர்ச்சி திட்டங்கள் (அதில் 19 பெரிய திட்டங்கள்) முடிவடையும் நிலையில் உள்ளது. அதுல ஒன்னு கூட ஸ்டிக்கர் ஒட்ட விடக்கூடாது.
shanmugamchinnaraj tweet media
தமிழ்
11
138
272
13.4K
Saminathan Jayabalan retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
திமுக மு.க. ஸ்டாலின் அரசு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: 596 தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) விஜய் அரசு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: 717 வித்தியாசம்: 121 கடைகள் ஒட்டுமொத்த தாக்கம்: தோராயமாக ஒரு பேரூராட்சிக்கு ஒரு கடை அல்லது அதற்கும் குறைவு. பிறகு, எதற்காக இந்த மாபெரும் மாற்றம் கொண்டாடப்படுகிறது? சத்தம் தான் அதிகம். மாற்றம் ஒன்னும் சொல்றதுக்கில்ல...
We Dravidians tweet media
தமிழ்
2
90
196
18.6K
Saminathan Jayabalan retweetledi
Babu Vmk
Babu Vmk@BabuVMK·
இன்ஸ்டா ஆட்சியின் இன்ஸ்டன்ட் ரிசல்ட்...
Babu Vmk tweet media
தமிழ்
1
371
571
6.3K
Saminathan Jayabalan retweetledi
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
யாரு சாமி இவரு. டேட்டாவோட இந்த அடி அடிக்குறாரு
தமிழ்
6
494
1.2K
14.9K
Saminathan Jayabalan retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
எல்லாத்துக்கும் பேசி வச்சிருக்காருபா உள் துறை அமைச்சர் 😂😂
தமிழ்
2
139
340
8.2K
Saminathan Jayabalan retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
😂😂😂😂 இதெல்லாம் வெறும் ஆரம்பம் தான் 😂😂
தமிழ்
1
198
445
8.5K
Saminathan Jayabalan retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
நடிகை சங்கீதா கணவர், பாடகர் கிரிஷ் தேர்தல் முடிவன்று உதயநிதியைப் பார்த்து, "எங்கே இப்போது சனாதனம் குறித்துப் பேசுங்கள், பார்ப்போம்", எனச் சவடால் விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டமன்றத்திற்கே சென்று, "சனாதனம் ஒழிக" என்று உதயநிதி பேசிவிட்டு வந்திருக்கிறார். இதுவரை நாட்டு மக்கள் குறித்த எந்தக் அக்கறையும் செலுத்தாத கிரிஷ் போன்றவர்களுக்கு, தவெக வந்ததும் தைரியம் வந்துவிட்டது போல!
shanmugamchinnaraj tweet media
தமிழ்
125
905
3.8K
180.4K
Saminathan Jayabalan retweetledi
வேலூர் சரவணன்🖤❤️
ஓம்சக்தி பராசக்தி விஜய் இனி குட்கா சக்தி🔥
வேலூர் சரவணன்🖤❤️ tweet media
தமிழ்
3
96
370
2.3K
Saminathan Jayabalan retweetledi
மருது அழகுராஜ்
#Aமாற்றம் அமுதா IAS காத்திருப்போர் பட்டியலில்... ஆஸ்தான ஜோதிடர் அரசுப் பதவியில்... "ஊழல் செய்ய மாட்டான் ஊழல் செய்ய விட மாட்டான்" என உறுதி சொன்னவரோ வேலுமணி விஜயபாஸ்கர் ஆகிய மகாத்மாக்களை தேடி... #என்னநாஞ் #சொல்றது...
மருது அழகுராஜ் tweet media
தமிழ்
0
304
593
4.6K
Saminathan Jayabalan retweetledi
P.M.Sridhar
P.M.Sridhar@Sridharpm3·
இவுங்கதான் உங்களை ஆளப்போறாங்க 🥹
P.M.Sridhar tweet media
தமிழ்
57
874
1.9K
34.8K
Saminathan Jayabalan retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
அண்ணா .. எங்களுக்கும்‌ " Re - release " timeங்கண்ணா...
தமிழ்
68
2K
5.2K
133.4K
Saminathan Jayabalan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
அரசு கோப்புகளுக்குப் பதில் இனி ஜாதகக் கட்டங்கள் தான்! #TVKFails
தமிழ்
54
1.4K
2.7K
56.3K
Saminathan Jayabalan retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே! #தமிழ்_வாழ்க @Udhaystalin
தமிழ்
7
223
480
4.2K
Saminathan Jayabalan retweetledi
Rangarajrandy
Rangarajrandy@rangarajrandy·
அவனுங்களுக்கு அத கேக்க அறிவோ தைரியமோ இல்ல! வீடியோல மூஞ்சி தெரியுதா இராவண மவன்டா பாட்டு போட்டுடு அவ்வளவுதான் பேர்வழிகள்.
Schumy Vanna Kaviyangal@Schumy_Official

வாழ்க சமூக நீதி, பெண் உரிமை என்று முழக்கம் எழும்பும் பொழுது, தமிழ்நாட்டின் புதிய பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. Venkataramanan அவர்கள் ஏன் அமைதியாக அதற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதது போல் கைகட்டி mixture சாப்பிட்டுக்கிட்டு இருந்தார்? மயிலாப்பூர் தொகுதியில் வென்ற அவர் “anti-brahminism is an outdated ideology” என்று கூறியவர், தான் ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்தவராலும் RSS இன் கைப்பிள்ளையாலும் சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் நம்பிக்கை கொண்டதனால் தான் அவர் தன் கைகளை கட்டி வேடிக்கை பார்த்துள்ளார். நாளை ஒன்றியத்திலிருந்து இந்தி திணிப்பு அல்ல NEP policy திணிப்பு போன்ற விஷயங்களில் இவர் தமிழ்நாட்டு மக்களுடன் நிற்பாரா என்ற ஒரு கேள்வியும் இவர் மேல் சந்தேகங்களும் உண்டாகின்றன. அன்றே பெரியார் “நாம் போராடி சட்டங்கள் கொண்டுவரும் நாளில் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் பார்ப்பான்!” என்று கூறினார், மாற்றம் தேவை என்று கூறி மீண்டும் பார்ப்பனியத்திற்கே வழிவகுக்கும் ஆட்களையும் சட்டங்களையும் நாம் கவனமாக கண்காணித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ்
0
2
1
20
Saminathan Jayabalan
திமுக உடன்பிறப்புகள் யாரயாவது Follow பண்ணாமல் இருந்தால் Follow செய்யுங்கள் Follow Back செய்கிறேன் 🖤❤️ ஒன்றிணைந்து களமாடுவோம்🙏🙏 #ஓரணியில்_தமிழ்நாடு
Saminathan Jayabalan tweet media
தமிழ்
0
3
8
193
Saminathan Jayabalan retweetledi
🅰️. S🅰️®️🅰️♈️🅰️N🅰️ K⛎Ⓜ️🅰️®️
அதிக followers வைத்திருக்கும் பல உபிக்களின் தங்கள் elite புளுத்தி என்கிற மனநிலையை தவிருங்கள்! கம்மியான followers வைத்திருப்பவர்களை follow செய்து அவர்களுக்கும் உத்வேகம் கொடுங்கள்! #DMK
தமிழ்
80
203
822
20.6K
Saminathan Jayabalan
திமுக உடன்பிறப்புகள் யாரயாவது Follow பண்ணாமல் இருந்தால் Follow செய்யுங்கள் Follow Back செய்கிறேன் 🖤❤️ ஒன்றிணைந்து களமாடுவோம்🙏🙏 #ஓரணியில்_தமிழ்நாடு
Saminathan Jayabalan tweet media
தமிழ்
5
8
35
371
Saminathan Jayabalan retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
“பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில் ஆளுங்கட்சியின் செயல்பாட்டை உற்று நோக்கி உங்களின் நிறைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் நிச்சயமாகச் செயல்படுவோம்.” - எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள். #TNAssembly #DMK
DMK Youth Wing tweet media
தமிழ்
7
68
99
805