Sabitlenmiş Tweet
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩
47K posts

Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩
@Boobalan_bjp
Annamalai Army 🌺🌺... 🔥🔥🔥 பொருளாதார பிரிவு அணி தலைவர் 🙏 .. கள்ளக்குறிச்சி மேற்கு ஒன்றியம்..
agarakottalam Katılım Mart 2021
1K Takip Edilen1.7K Takipçiler
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

பாஜகவால் தனித்து நிற்க முடியாது இங்கே என்று தெரிந்து கவர்னர் பதவிக்கு ஓடினாங்க
அதன் பின் அக்கா கவர்னர் பதவியை ராஜினாமா செஞ்சிட்டு ஓடோடி வந்து தேர்தல்ல ஏன் நின்னாங்க
இங்க பாஜகவை ஒருத்தன் நல்லா வளர்த்து வச்சிருக்கான் அவனை விரட்டிட்டு நாம கோலாச்சலாம் என்றுதான
#அண்ணாமலை
@annamalai_k

தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

அனைவருக்குமான
அமைப்பு.. We The Leader இணைந்திட வாரீர்!
தமிழகத்தை உயர்த்துவோம் வாரீர்!!
@annamalai_k

தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

வலிமையை கூட்டும் கப்பல்கள்...
#TamilJanam | #Ship | #Dunagiristealth | #Sanshotak | #PBEAgrai | #Newsupdate | #PMModi




தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

“இந்தியாகிட்ட அமெரிக்கா கத்துக்கணும்!”
முதல்முறையாக மும்பை மெட்ரோவில் பயணம் செய்த அமெரிக்க இளம் பெண் ஒருவர், அழுக்கடைந்த நியூயார்க் சப்வே ரயில்களுடன் ஒப்பிட்டு மும்பை மெட்ரோவின் அசாத்திய தூய்மை, உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு மற்றும் மிகக் குறைந்த பயணக் கட்டணம் ஆகியவற்றைக் கண்டு வாயடைத்துப் போனதாக பாராட்டியுள்ளார்
குறிப்பாக, இங்குள்ள பெண்களுக்கான தனிப் பெட்டி (Women’s Coach) வசதி நியூயார்க்கிலேயே இல்லையாம்
"பொதுப் போக்குவரத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா இந்தியாவிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் போட்ட வீடியோ தீயாக பரவி கமென்ட்டுகளை குவித்து வருகிறது
#America #India #MumbaiMetro #ThanthiTV

தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

₹1 கோடி மதிப்புள்ள இருமல் மருந்து (Caugh Syrub) வங்கதேசத்துக்குக் கடத்தல்:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் கடத்தல் வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து சமிதி துணைத் தலைவர் ஒருவரின் பெயர் இதில் குறிப்பிடப்படுகிறது.
இதுபோன்ற இன்னும் எத்தனை உண்மை கள் வெளிவரக் காத்திருக்கின்றனவோ?
தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் கின்னௌர் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு தொடர்பான காட்சிகள்...
#HimachalPradesh #KinnaurDistrict #LandSlide #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

தங்கரதம் ஒன்று இங்கு
அசைந்து வர
செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன்
நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruga
#tiruchendur #murugar
#festival #hinduism

தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

ஏன் இப்படி ஆயிட்டீங்க? Volunteer ஆனவனெல்லாம் Xல இருக்கணும்னு அவசியம் இல்ல, இருக்கிறவனும் அந்த ஐடியை follow பண்ணணும்னும் அவசியம் இல்லை..
CsMan@SeeSrchid
18 லட்சம் உறுப்பினர்கள் ஆனால் இங்கு X பக்கத்தில் வெறும் 14.4k followers. அடேய்! #ஏமாறுவோம்_ஏமாற்றுவோம் #Annamalai
தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

தொடர்வோம் பயணத்தை ...
அண்ணன் #Annamalai அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க #WeTheLeaders இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் குமாரக்கோவில் சந்திப்பில்.
மாறுவோம் மாற்றுவோம். 🔥

தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

Your participation can help us grow both our movement and our environment. 🌱
Membership Drive Tomorrow in Pethanaickenpalayam Town (Attur Assembly Constituency)
A membership drive will be conducted tomorrow at two locations in Pethanaickenpalayam Town, Attur Assembly Constituency.
As a special initiative, free saplings will be distributed to everyone who enrolls as a member.
Those who are interested and available are requested to contact me at:
📞 93444 70299 @WTLFoundation

Belur, India 🇮🇳 English
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

அ.மலையை கணிக்க முடியாது... அவர் வழி தனி வழி..! - சின்னப்ப கணேசன் | CM Vijay | Annamalai | BJP |
Video link : youtu.be/leUGJlUEYBI
#annamalai | #annamalaiparty | #cmvijay | #bjp | #tvk | #chinnapaganeshan | #tngovt | #modi | #nainarnagendran | #ilayabharatham | #ibnews |

YouTube
தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்
Agarakottalam Bjp 🌷🌷 Sangi 🚩🚩 retweetledi

இது கொங்கு இல்லை
சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரி அருகில் உள்ள சிறிய கிராமம் 👌👌
#WeTheLeaders உறுப்பினர் முகாம் 👍
தமிழ்






