
Vigilante 🥷🏼
5.6K posts

Vigilante 🥷🏼
@Budharheadless
கோட்டையும் எங்களது தான்🏰 கோப்பையும் எங்களது தான்6⃣ᵗʰ 🏆




வெற்றி நிச்சயம் #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam #WhistlePodu #TVKITWING #tvk #TVKfor2026 #jananayaganvijay #tvkfortn #thalapathyvijay #thalapathy #thalapathyfans #thalapathy_uyir #ThalapathyForever #thalapathyveriyan #TVKPeopleCandidates


வெற்றித் தலைவர் தளபதியின் மக்கள் காப்பாளராக ஶ்ரீ ரங்கம் தொகுதிக்கு நான் வரேன் ❤️ சாதாரான ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, முதல் தலைமுறை பட்டதாரியாக படித்து, தலைவரால் ஈர்க்கப்பட்டு 11 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்துவரும் என்னை இன்று ஶ்ரீ ரங்கம் தொகுதி சட்டமன்ற வெற்றி வேட்பாளராக அறிவித்திருக்கும் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும், பரிந்துரை செய்த பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கும் என் இதயத்திலிருந்து நன்றிகள்! ஊழலற்ற, சுயநலமற்ற, மக்கள் வாழ்வை முன்னேற்றும் மக்கள் சேவகனாக இருப்பேன்! வெற்றி நிச்சயம்! #RameshForSrirangam #தமிழகவெற்றிக்கழகம்






டேய் தற்குறி அணில்களே இந்தப் பதிவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அண்ணன் ஆர்டி சேகரை எதிர்த்து தற்குறி @TVKVijayHQ வெற்றி பெற்றால் இனி நான் ஒருபோதும் இங்கே எழுதவோ திமுகவுக்கு ஆதரவாக பேசவும் மாட்டேன். இதே மாதிரி தவெக பொறுப்பாளர் எவனாச்சும் சவால் விட வக்கு இருக்கா?? 😂🤣🤣 #VoteForDmk



Adei, MEDIAS Annava Vidunga Da !! 🫤 @TVKVijayHQ

Pen media to கருணாசு:- நீங்க இப்ப என்ன பண்றீங்கனா நேர நம்ம பய திருமா@thirumaofficial office க்கு போய் ஒரு போட்டோ எடுங்க! Pen media to @thirumaofficial :- கருணாசு வருவாரு நாலு போட்டோ எடுத்து “மரியாதை நிமித்தமா சந்தித்தார்” னு ஒரு post போடுங்க. @mkstalin to pen media:- எதுக்கு மாப்பிள? Pen media to @mkstalin :- என்ன மாமா! நாங்க தான 75 வருசமா சமூக நீதினு உருட்டீட்டு இருக்கம்…உறுதிப்படுத்தனுமா இல்லையா!? ‘@mkstalin ஒன்றும் புரியாமல் முழிக்கிறார்’

Official Statement MS Dhoni is currently undergoing rehabilitation for a calf strain. As a result, he is likely to miss the first two weeks of TATA IPL 2026. Get well soon, Thala! 💛🦁

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!



கலைஞர் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டின் அரசாணைகளில் சமஸ்கிருத ஆண்டு பெயரை குறிப்பிடும் வழக்கம் இல்லவே இல்ல... ஆனால் அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த வழக்கம் திட்டமிட்டு திணிக்கப்பட்டது.. தற்போது மீண்டும் தளபதி ஸ்டாலின் ஆட்சியில் சமஸ்கிருத ஆண்டு பெயர்கள் தூக்கி எறியப்பட்டு விட்டது! 🔥🔥🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்





"அந்தப் பெண் ஏன் புதர் பின்னால் போகணும்? போலீஸ் புதருக்குள் லைட் போடுவார்களா?" - நடிகர் எஸ்.வி.சேகர் #SVeShekher | #Dindigul






