SteveRogers

5.7K posts

SteveRogers banner
SteveRogers

SteveRogers

@CFC_RAJA

All is well that ends well. Chelsea 💙

Katılım Temmuz 2020
1.2K Takip Edilen71 Takipçiler
SteveRogers retweetledi
Dr Ravi
Dr Ravi@imravee·
May 4 scenario 10am : அண்ணா தான் அடுத்த முதல்வர் 12 noon : TVK தான் பிரதான எதிர்கட்சி 2pm : TVK தான் தான் மூன்றாவது பெரிய கட்சி 4pm : வெற்றி பெறப்போகும் மிக சில TVK சொந்தங்களுக்கு வாழ்த்துகள் 6pm : EVM குளறுபடி ஆளுங்கட்சி atrocity 7pm : அண்ணா என் குழந்தை சாப்பிடல நிறை மாத கர்ப்பிணி நான் சாப்பிடல என்று அழுது புலம்பும் Insta Reels 8pm : நீங்க என்றைக்கும் எங்க மனசுல முதலவர் தான் என்று மேலும் நிறைய Insta Reels 9 to 10 pm : Sleep time May 5th morning 9am : Anna We are waiting for #JanaNayagan release இது தான் நடக்கப் போகுது Wait and see 😁🤷‍♂️
தமிழ்
241
1.3K
5.7K
233.5K
Kakarot
Kakarot@MidOffMind·
Some of the Greatest runouts in cricket history 🔥🔥
English
19
73
2.3K
404.3K
Prakash Mahadevan
Prakash Mahadevan@PrakashMahadev·
என்ன BANGER FILMS ah 👀👀👀👀👀👀
Prakash Mahadevan tweet media
Eesti
59
107
2.5K
159.9K
Mohamed Imranullah S
Mohamed Imranullah S@imranhindu·
By this time tomorrow Blastu! 💥 Blastu! 💥
English
114
860
3.9K
192.6K
SteveRogers
SteveRogers@CFC_RAJA·
@ANI @AnanthAyyasamy Irony is how his party is expecting a win? He should be happy if his party crosses deposit
English
0
0
1
702
ANI
ANI@ANI·
#WATCH | Madurai | On exit polls, BJP candidate from Vasudevanallur constituency, Ananthan Ayyasamy says, "... With nearly 4.5 crore voters, there has to be at least 4.5 lakh samples to be taken. There are about 75,000 booths in Tamil Nadu, and only about 60,000 samples are taken. Not even one person was asked per booth... It is a statistical error. Anyone who understands statistics will just reject this exit poll... We completely reject this exit poll..." (02.05)
English
24
175
1.2K
113.2K
Rajkumar
Rajkumar@itzproudloser·
DMK is the most hated political party in the political history of Tamil Nadu. Do u agree?
English
387
578
4.6K
101.8K
SteveRogers retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Environmentalists like this guy should never be given any sort of limelight. This bunch along with the then opposition was responsible for derailing key infrastructure projects like Salem Expressway, Kattupalli Port Expansion, Enayam Port, Neutrino observatory etc..😑
Bharath@b9790886

@UpdatesChennai Ivana parunga

English
20
45
322
12K
Rajmohan
Rajmohan@imrajmohan·
ஸ்ரீரங்கம் என்றாலே அமைதிக்கும் பக்திக்கும் பெயர் பெற்ற ஊர். ஆனால், இன்று அங்கு அநீதி தாராளமாகத் தாண்டவமாடுகிறது. தம்பி ரமேஷ் @RameshOffcl அவர்களின் அலுவலகம் இன்று வெறும் சாம்பல் மேடாகக் கிடக்கிறது. இது ஒரு தனிநபரின் சொத்து அல்ல; ஒரு உழைப்பாளியின் கனவு ! ஒரு இளம் சமூகப் போராளியின் தளம் வஞ்சகத்தால் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறது ! ஒரு எளிய வீட்டு பிள்ளையின் அலுவலகம் முழுமையாகக் கொளுத்தப்பட்டுள்ளது! தம்பியின் அடையாளங்களாக இருந்த பேனர் பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளன.. இது ஒரு கேவலமான கோழைத்தனமான தாக்குதல் !! குற்றவாளியின் அடையாளங்கள் மிகத்தெளிவாக CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாகிவிட்டது. ஆனால், விடிய விடிய தம்பி ரமேஷ் ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் வாசலிலும் நீதிக்காகக் காத்து நிற்கிறார். காலை முதல் இரவு வரை அலைந்து களைத்துப் போயிருக்கும் ஒரு இளைஞனுக்குத் அதிகாரிகளால் தரப்படும் பதில் என்ன? ஆதாரங்கள் கையில் இருந்தும், குற்றவாளியைக் கைது செய்ய ஒரு அடி கூட முன்வைக்காதது ஏன்? யாருக்காக இந்த ஓரவஞ்சனை? ஒரு சாதாரண குடிமகனுக்கு ஒரு நியாயம், அதிகார பலம் கொண்டவர்களுக்கு ஒரு நியாயமா? இந்த மெத்தனப் போக்குக்குப் பின்னால் எந்த "மாண்புமிகு" இருக்கிறார்? யாருடைய அழுத்தம் காவல்துறையின் கைகளைக் கட்டியிருக்கிறது? குற்றவாளியைப் பாதுகாப்பதன் மூலம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? இன்று தம்பி ரமேஷுக்கு நேர்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அந்தச் சட்டம் இப்போது எங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது? "நீதி தாமதிக்கப்படுவது என்பது நீதி மறுக்கப்படுவதற்குச் சமம்." - ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
Rajmohan tweet mediaRajmohan tweet media
தமிழ்
99
1.7K
5.5K
145.7K
SteveRogers retweetledi
Gabbar
Gabbar@GabbbarSingh·
Couples are better off without a kid, if the kid they produce joins Twitter with a Kohli DP 🥲
English
149
194
1.9K
324.7K
SteveRogers retweetledi
`
`@Itz_Bl3ze·
Mood after RCB's loss.
English
6
103
1.4K
11.6K
SteveRogers retweetledi
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
ஒரு தேசத்தை அழிக்க விரும்பினால் அதன் இளைஞர்களின் சிந்தனையை அழித்துவிடுங்கள் 💯
தமிழ்
38
1.2K
3K
55K
SteveRogers retweetledi
Hareesh Mohamed Ibrahim
Hareesh Mohamed Ibrahim@hihareesh·
This tactic of speaking in Hindi on an English news channel was something I strongly and unequivocally opposed as early as August 2025, during my debate with Ms.Shreya on Times Now.
Hareesh Mohamed Ibrahim@hihareesh

MY STRONGEST OPPOSITION FOR ALLOWING HINDI SPEAKING PANELIST ON @TimesNow ENGLISH CHANNEL…. This is not ACCEPTABLE. Anchor @ShreyaOpines emphasising that Hindi as national language so there is no fault…. WHEN I SPEAK IN TAMIL SHE OR NONE UNDERSTAND…. Even TAMIL IS ONE OF THE 22 OFFICIAL LANGUAGE OF INDIA….

English
188
717
3.1K
259.8K
SteveRogers retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Chennai is falling behind in the IT Race!! Disturbed growth at what cost? Pune is now India's 3rd largest exporter leaving behind Chennai. Have to wake up. Need more IT Parks, GCCs at any cost in Chennai... @Guidance_TN 🤧🥲
Body Balram@Bodybalram

Finally Pune SEZ numbers clears which city follows Hyderabad as 3rd Largest Software Exporter. Pune holding 78% SEZ share while Mumbai's 22% underperformance gave Pune Clear lead over Chennai. Tier 2 distribution is Comparatively better in TN. #TamilNadu #Maharashtra #Telangana

English
35
45
357
25.9K
Aandavar Veriyan
Aandavar Veriyan@aandavar2031CM·
Naan paathuten neengalum paarunga 🤢
Suomi
162
207
1.3K
143.1K