anbu

28.7K posts

anbu

anbu

@ando5001

chennai Katılım Nisan 2008
1.5K Takip Edilen349 Takipçiler
Sabitlenmiş Tweet
anbu
anbu@ando5001·
Carl Sagan Pale blue dot Every one you know, every one you love and every one you ever heard off,every human beings youtube.com/watch?v=wupToq…
YouTube video
YouTube
English
2
1
9
0
anbu retweetledi
babu bisleri
babu bisleri@baabuOP·
Imagine what if Vijay gets arrested by CBI for Karur stampede and then Trisha becomes CM. And then later we come to know that Trisha was planted by Amit Shah. WHAT A THRILLER
English
81
502
6.8K
149.8K
anbu retweetledi
Suresh Selvaraj
Suresh Selvaraj@immanuel121·
Every DMKian should focus on their business …let’s spend the next 3 years building our wealth and strengthening ourselves. Let the Ruling govt take care of the state for next 3 years ppl ll understand then … #DMK
English
6
61
326
7.5K
anbu retweetledi
f💙
f💙@black_thangam·
இனி அரசியல் பதிவுகள் முடிந்த அளவு தவிர்க்கப்படும்... சினிமா கவர்ச்சியில் உழன்று கிடக்கும் ஆட்களுக்கு தத்துவார்த்த அரசியல் தேவை இல்லை .. You elected a clown and wait for the circus #Break
தமிழ்
1
7
19
1.6K
anbu
anbu@ando5001·
வாழ்க நீ "எம்மான்".
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
0
0
0
4
anbu
anbu@ando5001·
@logun89 @mkstalin வாழ்க நீ "எம்மான்".
தமிழ்
0
0
2
82
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2.5K
7.6K
32.3K
854.9K
anbu retweetledi
𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲
MKS தோற்றது என்னை பொறுத்த வரைக்கும் நல்லது தான். சட்டமன்றத்துல போய் கண்ட நாயலாம் மாண்புமிகு ன்னு சொல்ல வேண்டியது வராது.
தமிழ்
38
281
1.5K
26.4K
anbu retweetledi
Akanksha Badaya 🎨
Akanksha Badaya 🎨@art_lover_09·
Mocking North Indians over education and then choosing an actor as your CM is quite ironic.
English
334
1.8K
16K
238.2K
anbu retweetledi
Steve Rogers
Steve Rogers@OnYourLeft_8·
Yes we lost! Not to an idealogy, but to stardom. Win or lose, it’ll be @arivalayam forever🖤♥️
English
7
348
1.6K
26.7K
anbu retweetledi
The Real Renuga 👑
The Real Renuga 👑@TheRealRenuga·
பிடீஆர், ஆ. ராசா, கனிமொழி மாதிரி ஆட்களை எல்லாம் பேச விடாம லைம் லைட் விழாமப் பண்ணிட்டு உதயநிதிய மட்டும் முன்னிலைப் படுத்தினது தப்புன்னு தோணுது. தவிறவும் இத்தனை ஜனம் எந்த கேப்புல விஜய் மேல இவ்வளோ ஈர்ப்பானாங்கனு தெரியலை. நாமதான் கண்ணைக் கட்டிட்டு இருந்திருக்கோம் போல. பாப்போம் 😌
தமிழ்
0
5
8
461
anbu retweetledi
Arjun ✨
Arjun ✨@comradarjun·
Congratulations to all winning parties But South India is going to suffer.
English
7
2
62
1.9K
CJVforCM
CJVforCM@DrHolyhemp·
தவெக கூட போயிராதீங்க அண்ணி 😭😭😭
CJVforCM tweet media
தமிழ்
21
2
56
5K
anbu retweetledi
Vinay Aravind
Vinay Aravind@vinayaravind·
That they expect it from Vijay is probably foolish, but in the long run it may benefit the state if the electoral incentives are realigned to demand more for the people. (6/6)
English
3
5
80
4.5K