chandru silver screen

15K posts

chandru silver screen banner
chandru silver screen

chandru silver screen

@ChandruReviews

Movie Buff -Theatre Cover up = Movie reviews - Latest cinema & Theatre updates

India Katılım Haziran 2024
942 Takip Edilen955 Takipçiler
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
திரைத்துறையினரின் வெகுநாள் கோரிக்கைகளில் ஒன்றான சிறப்புக் காட்சி அனுமதியை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் & செய்தித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி 👏🏻🙏🏻 இதேபோல் C-Form Rule 14-ல் உள்ள காட்சி நேர நிபந்தனையிலும் திருத்தம் கொண்டு வர வேண்டும்… தற்போது காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் நடத்த அனுமதி உள்ளது. 9 மணி முதல் 1.30 மணி வரை மொத்தம் 16.30 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. சில படங்கள் 3 மணி நேரம் வரை ஓடுகின்றன. ரசிகர்கள் தியேட்டருக்குள் செல்ல மற்றும் வெளியேற சுமார் 20+20 நிமிடங்கள், மேலும் இடைவேளை 10 நிமிடங்கள் சேர்த்தால் ஒரு காட்சிக்கு தோராயமாக 4 மணி நேரம் தேவைப்படுகிறது. அப்படி பார்த்தால் 5 காட்சிகளுக்கு சுமார் 20 மணி நேரம் தேவைப்படும். எனவே 16.30 மணி நேரத்திற்குள் 5 காட்சிகளை திரையிடுவது சிரமமாக உள்ளது. Entry & Exit நேரத்தை குறைத்தால் ரசிகர்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் இரவு நேரத்தை நீட்டிப்பதை விட காலை 9 மணியை 6 மணியாக மாற்றினால் 5 காட்சிகளை சிரமமின்றி திரையிட வசதியாக இருக்கும். • பெரிய படங்கள் வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் காலை 6 மணிக்கே திரையிடப்படுவதால் தமிழகத்திலும் அதே நடைமுறை சரியாக இருக்கும். • கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை பார்க்க விடுமுறை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது. எனவே தமிழக அரசு அந்த நிபந்தனையிலும் திருத்தம் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்… @CMOTamilnadu @imrajmohan
CMOTamilNadu@CMOTamilnadu

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
24
199
999
92.5K
chandru silver screen retweetledi
PONNUSAMY CINEMAS USILAMPATTI
வெற்றிகரமான 10 வது நாள்... உசிலம்பட்டி #பொன்னுச்சாமி TSR LASER DOLBY 7.1 SOUND சிஸ்டத்தில் 💥 #சூர்யா நடித்த #கருப்பு தினசரி 4 காட்சிகள் 🔥 @Suriya_offl @RJ_Balaji @prabhu_sr @trishtrashers @SaiAbhyankkar @ChandruReviews @cinemaarattai @siddhu_viva @aruna_theatre @teakkadai1
PONNUSAMY CINEMAS USILAMPATTI tweet media
தமிழ்
1
110
378
2.2K
chandru silver screen retweetledi
Solamalai Cinemas
Solamalai Cinemas@Solamalai_Cine·
Wholesome Weekend #Karuppu ♥️
English
3
370
1.3K
10.9K
chandru silver screen retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
திருவண்ணாமலை கோவிலில் அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்துக்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக விரைவாக தரிசனம் செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படும். @CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand | @tnhrcedept
தமிழ்
396
2.4K
9.8K
322.7K
chandru silver screen retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
😂😂😂😂😂
Sonia Arunkumar tweet media
QME
5
83
550
4.4K
chandru silver screen retweetledi
Radiancecinema
Radiancecinema@RadianceCinema·
🔥The blockbuster storm continues to shake the screens🎬 #Karuppu Running successfully in 2nd week #RadianceCinema #EPIQ Secure your tickets now! 🎟️
Radiancecinema tweet media
English
1
108
293
2K
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
ஆமாம் கருப்பு படம் பார்க்க போகாம இருக்கீங்க? என்னங்க முதல்வர் நீங்க? போன ஆட்சில முதல்வரா இருந்த ஸ்டாலின் எப்படி கூலி உட்பட பல படம் பார்த்து விமர்சனம் போட்டாரு? என்னங்க விஜய் நீங்க இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? ஒரு பட விமர்சனமாவது போட்டீங்களா? ஒரு வீடியோவாச்சும் போட்டீங்களா? அட ஒரு movie previewவாச்சும் போனீங்களா? இதெல்லாம் ரொம்ப தப்புங்க. கடுமையான கண்டனங்கள்ங்க!!
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD

என்ன நடந்தது கொண்டு இருக்கிறது., இவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார். Totally IRRESPONSIBLE.

தமிழ்
9
85
325
17K
chandru silver screen retweetledi
Subha
Subha@Vasisubha1·
ஒன்றாம் நாள் : “TVK 5 ஆண்டுகள் தொடராது” 😏 இரண்டாம் நாள் : “இது வெறும் ரசிகர் கூட்டம் தான்” 🤭 மூன்றாம் நாள் : “அரசியல் அவ்வளவு easy இல்லை” 🙃 நான்காம் நாள் : “இவர்கள் தேர்தலில் தாக்கம் செய்ய மாட்டாங்க” 😌 ஐந்தாம் நாள் : “TVK வேகம் குறைந்து போய்விடும்” 😏 ஆறாம் நாள் : “மக்கள் சீக்கிரம் மறந்து விடுவார்கள்” 🤦‍♂️ ஏழாம் நாள் : “இது social media hype மட்டும் தான்” 😂 எட்டாம் நாள் : “இவர்கள் ஆட்சிக்கு வர முடியாது” 😌 ஒன்பதாம் நாள் : “TVK-க்கு நிலையான கட்டமைப்பு இல்லை” 😏 பத்தாம் நாள் : “இது எல்லாம் ஆரம்ப உற்சாகம் தான்” 🤭 பதினொன்றாம் நாள் : “TVK வளர்ச்சி தற்காலிகம்” 🙃 பன்னிரண்டாம் நாள் : “இன்னும் கொஞ்ச நாளில் அமைதியாகிடும்” 😌 பதிமூன்றாம் நாள் : TVK 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடராது “ஆமா நாம ஏன் தினமும் TVK பற்றிதான் பேசுறோம்…?” 🤯🔥 ஒரு இயக்கத்தை எதிர்ப்பவர்கள் , தினமும் #tvk பற்றியே பேச ஆரம்பித்தால்… அதுவே @TVKVijayHQ அண்ணாவின் வெற்றி 💯🔥 நீங்கள் 5 ம் ஆண்டின் கடைசி நாளில் கூட TVK 5 ஆண்டுகள் ஆட்சி செய்யாது ன்னு பேசிட்டே தான் இருக்க போறீங்க 🤣🤣🤣 @CMOTamilnadu
Subha tweet media
தமிழ்
53
241
870
85.6K
chandru silver screen retweetledi
Virudhai Magal Keerthana
Virudhai Magal Keerthana@Keerthana4VNR·
சிவகாசி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் அவர்களுக்கான தேவைகள் கேட்டறியப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான அடிப்படை தூய்மை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மக்கள் நலனே முதன்மை என்ற நோக்கில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் தொடரும்... #CMJosephVijay #Sivakasi #TamilNadu #Hospital
தமிழ்
541
493
2.2K
270.5K
chandru silver screen retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
அக்காவும் வர்ற வர்ற தளபதி ஃபேனாகிட்டே வராங்க 😁😁 The Elevation 📈
தமிழ்
9
941
5K
43.1K
chandru silver screen retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻
Sonia Arunkumar tweet media
QME
8
395
2.2K
29K
chandru silver screen retweetledi
PONNUSAMY CINEMAS USILAMPATTI
வெற்றிகரமான 2 வது வாரம்... உசிலம்பட்டி #பொன்னுச்சாமி TSR LASER DOLBY 7.1 SOUND சிஸ்டத்தில் 💥 #சூர்யா நடித்த #கருப்பு தினசரி 4 காட்சிகள் 🔥 @Suriya_offl @RJ_Balaji @prabhu_sr @trishtrashers @SaiAbhyankkar @ChandruReviews @cinemaarattai @siddhu_viva @aruna_theatre @teakkadai1
PONNUSAMY CINEMAS USILAMPATTI tweet media
தமிழ்
0
84
298
1.5K
chandru silver screen
chandru silver screen@ChandruReviews·
@siddhu_viva Audio by sound scape.. Then it is going to be the best experience in terms of sound 👌.. Excited to visit at the earliest.. I loved the interior 😍
English
0
0
2
276
chandru silver screen retweetledi
CineMinds
CineMinds@siddhu_viva·
TN's 2nd PXL ~ PVR Brookefields #Coimbatore is open now ✌️ 📽️ Started projection for public from today 📽️ #RGBLaser Projection ~ #DolbyAtmos audio 📽️ Screen size 57 x 24 Video Courtesy: Sivaji Rajesh #Cbe #Kovai #Cinemas #Theatre #Multiplex #CineMinds
CineMinds@siddhu_viva

TN's 2nd PXL ~ #Coimbatore PVR Inox Brookefields✌️ 📽️The 6-screen multiplex is getting a complete new look. While Screens 3 & 4 are currently being upgraded 📽️The biggest news is that Screen 6 will be converted into TN's 2nd PVR P[XL] Premium Large Format screen! 📽️With plans for new Laser Projection and #DolbyAtmos, the entire cinema is on track for a fresh, new look by April 2026 Note: Below PXL image is for reference not exact auditorium #Cinemas #Theatres #Multiplex #CBE #CineMinds

English
8
20
114
38.7K