Thanjavur Updates

20.1K posts

Thanjavur Updates banner
Thanjavur Updates

Thanjavur Updates

@UpdatesTanjore

#தஞ்சாவூர் | Stay updated on the latest news, events, and developments in this Historic & Heritage City. 🏛️✨ #ThanjavurUpdates|#TamilNadu|#India 🇮🇳

Thanjavur, India Katılım Ekim 2021
275 Takip Edilen11K Takipçiler
Sabitlenmiş Tweet
Thanjavur Updates
Thanjavur Updates@UpdatesTanjore·
நெஞ்சம் எல்லாம் தஞ்சை ❤️
Thanjavur Updates tweet media
தமிழ்
11
57
454
0
Thanjavur Updates
Thanjavur Updates@UpdatesTanjore·
பல வருடங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள MC to Vallam 4-வழிச்சாலை Center Median மின்விளக்கு பிரச்சினையை, தற்போதைய அரசு நிச்சயம் சரிசெய்யும் என நம்புகிறோம். விபத்து அபாயம் நிறைந்த இந்த இருண்ட சாலையில் உடனே விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்! 🙏🏻 @AadhavArjuna @TVKPartyHQ
தமிழ்
0
2
7
234
Thanjavur Updates
Thanjavur Updates@UpdatesTanjore·
மாண்புமிகு தஞ்சை MLA திரு. @VijaySarvan76 அவர்களின் கவனத்திற்கு. MC to Vallam 4-வழிச்சாலையில் Center Median'ல் விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் சாலை முற்றிலும் இருண்டு ஆபத்தாக உள்ளது. விபத்துகளைத் தடுக்க இங்கு உடனே மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்! 🙏🏻
Thanjavur Updates tweet mediaThanjavur Updates tweet mediaThanjavur Updates tweet mediaThanjavur Updates tweet media
தமிழ்
3
9
33
1.8K
Thanjavur Updates retweetledi
Delta Weatherman (Hemachander R)
இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது மரத்திற்கு அடியில் நிற்பது, வேளாண்மை பணிகளில் ஒரே இடத்தில் குழுமி நிற்பது, உயரமான கட்டிடங்களில் திறந்தவெளியில் நிற்பது, அலைப்பேசியில் மின்னலை படம் பிடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சமீப காலங்களில் தமிழ்நாட்டில் இடி,மின்னலில் உயிரழப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது கவலையளிக்கிறது. விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடி,மின்னல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களும் பேரிடர் மேலாண்மை துறையும் @tnsdma @KASengottaiyan மக்களிடத்தில் இடி,மின்னல் தாக்கம் குறித்த போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News Tamil 24x7@NewsTamilTV24x7

3 பெண்கள் பலி மதுரை உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி ராமுத்தாய் (58), தனிக்கொடி (52), கணபதியம்மாள் (60) ஆகிய மூன்று பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கியதில் மூவரும் பலியான சோகம் Usilampatti | LightningStrike | RainTragedy #Madurai #Usilampatti #LightningStrike #RainTragedy #TamilNaduNews #TamilNews #NewsTamil24x7

தமிழ்
1
25
97
18.5K
Thanjavur Updates retweetledi
United Thanjavur
United Thanjavur@United_Tanjore·
Central Govt has approved ₹1,427.61 crore for the construction of a 4-lane Thiruvarur Bypass on the #Nagapattinam#Thanjavur section of NH-83, spanning 14.9 km.
United Thanjavur tweet media
English
2
8
46
2.5K
Thanjavur Updates retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
TN CM Vijay writes to PM Modi to stop the construction of Mekedatu dam project in Karnataka. Asks to reject the detail project report submitted in accordance to the Supreme Court judgment in 2018... #Mekedatu #TamilNadu 🚰
English
24
98
864
30.7K
Thanjavur Updates retweetledi
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 @BussyAnand
தமிழ்
140
2.9K
7.8K
410.5K
Thanjavur Updates retweetledi
District Collector Thanjavur
தஞ்சாவூர் பெரியகோயில் கோட்டை சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் அவர்கள் உள்ளார். #thanjavur #thanjavurcollector #priyankapankajamias
District Collector Thanjavur tweet mediaDistrict Collector Thanjavur tweet mediaDistrict Collector Thanjavur tweet media
தமிழ்
0
7
32
2K
Thanjavur Updates retweetledi
Nitin Gadkari
Nitin Gadkari@nitin_gadkari·
📢 Tamil Nadu🛣️ In Tamil Nadu, we have approved ₹1,427.61 crore for the construction of a 4-lane Thiruvarur Bypass on the Nagapattinam–Thanjavur section of NH-83, spanning 14.9 km, along with 2 additional ROBs on NH-129A & NH-134A. This strategic project will strengthen connectivity between key industrial hubs like Tiruchirappalli and Coimbatore with the port towns of Karaikal and Nagapattinam, boosting regional economic activity. The bypass, starting from Adiyakkamangalam–Thandalai, will pass through key locations including Athipuliyur, Andipalayam, Kidaramkondan, Pallivaramangalam, Perumpugalur, Elavangarkudi, and Anaivadapathy Colony, among others. Once completed, it will significantly decongest Thiruvarur town, reduce travel time by approximately 1️⃣5️⃣ minutes, and enhance road safety by diverting traffic away from densely populated and commercial areas. The alignment will also improve connectivity to SH-23, SH-65, and the revered Thyagaraja Swamy Temple, contributing to both infrastructure development and ease of travel in the region. #PragatiKaHighway #GatiShakti @PMOIndia @TVKVijayHQ @DrLMurugan @NainarBJP @BJP4TamilNadu
English
99
509
2.3K
140.6K
Tamil Nadu Flood Modellers
Tamil Nadu Flood Modellers@TNFloodmodeller·
Tamil Nadu has many important reservoirs. Which reservoir is close to your hometown or to you? Mine: Chembarambakkam Reservoir 😍
English
6
0
18
1.8K
Thanjavur Updates retweetledi
Arjun Singh 🕉
Arjun Singh 🕉@Thakur_Sahab_21·
Temple at Thanjavur (India) , 1870s
Arjun Singh 🕉 tweet media
English
0
7
28
554
Thanjavur Updates retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
766
4.7K
14.3K
542.7K
Balamurugan
Balamurugan@balamurugan8014·
🏗️🏥 #Madurai Update Sri Balaji Vidyapeeth University Medical College & Hospital campus🏗️is progressing at full swing in #Thirumangalam 4+tower cranes deployed at site 🏗️A massive healthcare & education infrastructure project taking shape. #MaduraiRising @Keerthana4VNR @cbdhage
Balamurugan@balamurugan8014

🏥#MaduraiMedical Infra: Sri Balaji Vidyapeeth University– Medical College & Hospital Campus Construction work started. #MaduraiRising @cbdhage @cvkrishnan 📸Abdul Kadher(MID)

English
3
11
73
4.9K