Cheyyaru Municipality

2.1K posts

Cheyyaru Municipality banner
Cheyyaru Municipality

Cheyyaru Municipality

@CheyyaruM

செய்யாறு பற்றிய தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம் பக்கத்தை பின்தொடரவும்

செய்யாறு Katılım Temmuz 2019
112 Takip Edilen557 Takipçiler
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
திண்டிவனம் - நகரி புதிய இரயில் பாதை திட்டம் செய்யாறு இரயில் பாலம். @TNRailinfo @TamilNaduInfra
தமிழ்
0
4
11
1.1K
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
@SubCollectorCHR மார்க்கெட் பகுதியில் ரிஜிஸ்டர் ஆபிஸ் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் madam
தமிழ்
1
0
2
72
Sub-Collector/SDM, Cheyyar, Tiruvannamalai
மதிய வணக்கம், செய்யார் நகராட்சிக்கு, அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுமாறு நேற்று அறிவுறுத்தப்பட்டது. இதனை விரைவாகவும் திறம்படவும் செய்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். (1/4) #Cheyyar
Sub-Collector/SDM, Cheyyar, Tiruvannamalai tweet media
தமிழ்
5
2
7
302
Cheyyaru Municipality retweetledi
Sub-Collector/SDM, Cheyyar, Tiruvannamalai
வணக்கம், அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம். புகார் அளிக்க உரிமை உங்களுக்குண்டு. 📞 044-22321090 📧 dvac@nic.in என்னையும் தொடர்புகொள்ளலாம்: ☎️ 04182-222229 | 📱 9445000419 அஞ்சாதீர்கள். உங்கள் குரல் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரும். #SayNoToBribes #BeTheChange
Sub-Collector/SDM, Cheyyar, Tiruvannamalai tweet mediaSub-Collector/SDM, Cheyyar, Tiruvannamalai tweet media
தமிழ்
3
9
15
626
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
செய்யாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக திரு‌. முக்கூர்.N.சுப்ரமணியன் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார் Mukkur Subramanian
தமிழ்
0
0
2
99
Cheyyaru Municipality retweetledi
Ambica Jain
Ambica Jain@ambica_jain12·
Honoured to receive the 'Excellence in Government Service' award from JITO Chennai Chapter. Grateful for the recognition; this only strengthens my commitment to serve with greater dedication and integrity. Thank you for the warmth and encouragement.
Ambica Jain tweet mediaAmbica Jain tweet mediaAmbica Jain tweet media
English
9
3
38
1.3K
A K RATHINAVEL
A K RATHINAVEL@AKRATHINAVEL5·
Nagari to tindivanam new bg line under construction. Place nagari : 01.05.2026
English
1
0
5
337
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
திண்டிவனம் - நகரி புதிய இரயில் பாதை திட்டம் தற்போதைய நிலை நகரி முதல் பொதட்டூர்பேட்டை வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன நன்றி: @AKRATHINAVEL5
A K RATHINAVEL@AKRATHINAVEL5

Nagari to tindivanam new bg line under construction. Place nagari : 01.05.2026

தமிழ்
0
2
7
154
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
Top 10ல் செய்யாறு சட்டமன்றத் தொகுதி 91.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது @SubCollectorCHR @Tvmalaiupdates
Cheyyaru Municipality tweet media
தமிழ்
0
3
5
198
Cheyyaru Municipality retweetledi
TiruvannamalaiUpdates
TiruvannamalaiUpdates@Tvmalaiupdates·
Civic sense: Dear @TVMalaiPolice kindly look into this matter.. இந்த வண்டிய எல்லாம் புடிச்சு தண்டம் விதியுங்கள் மேலும் இது போல் இனி நடக்காது என அவர்களின் சுய விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்யவும்…
TiruvannamalaiUpdates tweet media
தமிழ்
0
2
2
162
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
@NaveenChandar_ @TamilNaduInfra @UpdatesChennai திண்டிவனம் - செய்யாறு - ஆரணி - நகரி இரயில் பாதை திட்டத்தில் காஞ்சிபுரம் - செய்யாறு மற்றும் ஆரணி ரோடு - ஆரணி இணைத்தால் திருவண்ணாமலை - ஆரணி - செய்யாறு - காஞ்சிபுரம் - தாம்பரம் நேரடி இரயில் வசதி ஏற்படும்
தமிழ்
0
0
2
286
Naveen Chandar
Naveen Chandar@NaveenChandar_·
Detailed Alignment of Musuri-Chennai New line Project. Route: Musuri-Turaiyur-Perambalur-Chinna Salem-Kallakurichi-Tirukovilur-Gingee-Vandavasi-Uthiramerur-Oragadam-Guduvancherry(Chennai). Sanctioned for survey in 2018-19,it was poised to uplift the economy in backward regions.
Naveen Chandar tweet mediaNaveen Chandar tweet media
English
14
12
82
7.1K
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
@TNRailinfo திண்டிவனம் - செய்யாறு - ஆரணி - நகரி இரயில் பாதை திட்டத்தில் காஞ்சிபுரம் - செய்யாறு மற்றும் ஆரணி ரோடு - ஆரணி இணைத்தால் திருவண்ணாமலை - ஆரணி - செய்யாறு - காஞ்சிபுரம் - தாம்பரம் நேரடி இரயில் வசதி ஏற்படும்
தமிழ்
1
0
4
312
ரெயில் தகவல் | TN Rail Info
முசிறி - சென்னை புதிய ரயில் பாதை திட்டம்: 8 ஆண்டுகளுக்குப் பின் வேகம் எடுக்கிறது! 🚆✨ தெற்கு ரயில்வே, தமிழகத்தில் ரயில் இணைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, முசிறி முதல் சென்னை வரையிலான புதிய ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க டெண்டர் கோரியுள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: நீளம்: சுமார் 350 கி.மீ. தூரம் கொண்ட புதிய பாதை. வழித்தடம்: முசிறியிலிருந்து தொடங்கி ஆத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை வழியாகச் சென்னையை இணைக்கும். நிதி ஒதுக்கீடு: முதற்கட்ட ஆய்வுப் பணிகளுக்காக ₹88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னணி: கடந்த 2018-ஆம் ஆண்டே இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் நடந்த நிலையில், தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை அமைக்கப்பட்டால், உள் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கான பயண நேரம் குறைவதுடன், சரக்கு போக்குவரத்தும் கணிசமாக அதிகரிக்கும்.
ரெயில் தகவல் | TN Rail Info tweet media
தமிழ்
5
8
32
3.7K
Cheyyaru Municipality retweetledi
Cheyyaru Municipality retweetledi
Sub-Collector/SDM, Cheyyar, Tiruvannamalai
23/04/2026 அன்று எதுவானாலும் வாக்களிப்போம். நாட்டிற்காக வீரர்கள் முழுமையாக பாடுபடும் போல, நாம் நமது கடமையை நிறைவேற்போம். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள். செய்யார் 100% சாதனை படைக்கட்டும். #Cheyyar #SVEEP #Election @TNelectionsCEO
தமிழ்
0
2
6
655
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
2026-27 இரயில்வே pink book வந்துடுச்சா? இந்த வருடம் திண்டிவனம் - செய்யாறு - நகரி புதிய இரயில் பாதை திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? ANY IDEA SIR @dayatiger197312 @NaveenChandar_ @TamilNaduInfra @TNRailinfo @Tvmalaiupdates @UpdatesChennai
தமிழ்
1
1
4
366
Cheyyaru Municipality
Cheyyaru Municipality@CheyyaruM·
நமது செய்யாறு நகரில் வைக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டி பலகைகள்......
Cheyyaru Municipality tweet mediaCheyyaru Municipality tweet mediaCheyyaru Municipality tweet mediaCheyyaru Municipality tweet media
தமிழ்
0
1
1
107
Naveen Chandar
Naveen Chandar@NaveenChandar_·
Good News👏 SR has floated a tender for Quadrapling(3rd & 4th line) between Attipattu and Gummudipoondi!!👏👏 Est.Cost-285.6 Crores Period-2 years. Earlier,SR has also floated tenders to modify Gummudipoondi Yard in order to extend the PFs, accomodate Stabling(3) and Pitline(1).
Naveen Chandar tweet media
English
5
3
23
2.1K