Sabitlenmiş Tweet
Common Echoes
1.8K posts

Common Echoes
@CommonEchoes
#CinemaLover 🎥 #TechConsultant #CricketPassion #LifeGoesOn
Canada Katılım Ağustos 2024
844 Takip Edilen506 Takipçiler

விட்டுறாதீங்கடா… மனுஷன் மக்கள மட்டும் நம்பி வந்து இருக்காரு… 🥺🥺
Navaneeth@NavaneethH
The way he bows down to the people of Tamil Nadu and says “ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க”… ❤️ That moment is pure emotion. Tamilnadu people will never turn away from such genuine humility. 🔥
தமிழ்


@A_n_b_e_S_i_vam Why he needs to enter this small industry? Dhoni’s Aura is 100 times larger than any cine industry person in India.
English

@anushiyaxx If you don’t know something fully, please don’t post. 🙏🏽
English


சந்து ஒரு பீடைன்னு தெரியல போல.
மாட்டிக்கிட்டான். இனிமே எந்திருக்கவே முடியாத அளவுக்கு அடி விழுந்த அப்புறம் தான் இந்த பஞ்சாயத்து ஓயும்.
@JiivaOfficial மாட்டுனியா 😂
தமிழ்

@teakkadai1 வருத்தத்தில் உதிர்ந்த வார்த்தைகள்…
உலக மகா முட்டுடா இதெல்லாம்.
😂😂😂😂🤪🤪🤪🤪
தமிழ்

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த பொழுது, அதில் சில குழந்தைகளும் இருந்தார்கள். மருத்துவ மனைக்கு வந்திருந்த தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அதைக் கண்டு மனம் வேதனைப்பட்டு வருத்தத்தில் உதிர்த்த வார்த்தைகளை
காமெடி செய்கிறார் ஜீவா.
கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத செயல்.
Cruel mind to the core
Unmai Kasakkum@Unmai_Kasakkum
@teakkadai1 என்ன சொல்றாருன்னே கேட்கலை
தமிழ்

@teakkadai1 டீக்கடையார் மீது இருந்த மரியாதை முற்றாக போய் விட்டது. கடைசியில் தானும் ஒரு 200Rs UPs ஆகிவிட்டார்.
SK ஒரு வளர்ந்து வரும் ஹீரோ. அவரை தனுஷுடன் ஒப்பிடுவதே தவறு.
ஆக மொத்தத்தில் எல்லோரும் நியாயவாதிகள் அவர்கள் தரப்புக்கு இடைஞ்சல் வராதவரை
தமிழ்

"இவரைப்போய' என்று அசால்டாக சொல்லுகிறீர்கள்.
விஜய்யை விட இவர் எந்த விதத்தில் நடிப்பில் குறைந்து போய்விட்டார் என்று நினைக்கிறீர்கள்?
விஜய் கதாநாயகனாகி தன் முதல் ஐந்து வருடங்களில் சாதித்ததை விட இவர் தன் முதல் ஐந்து வருடங்களில் அதிகமாக சாதித்து இருக்கிறார்.
விஜய்க்கு அவருடைய தந்தை பத்து படங்களை எடுத்து மார்க்கெட்டில் நிலை நிறுத்தினார். ஆனால் சிவகார்த்திகேயன் தன் முயற்சியிலேயே வந்தவர்.
ஒரு விஷயம் தெரியுமா? சிவகார்த்திகேயனின் ஆரம்பகால படங்களை தயாரித்தவர்கள், விநியோகித்தவர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என எல்லோருமே மூன்று மடங்கு லாபம் சம்பாதித்தார்கள்.
அவர் தன் நண்பர்களுக்காக படங்களை தயாரித்திருக்கிறார். தன் நண்பர்கள் திரைத்துறையில் முன்னேற்றம் பெற உதவியாக இருந்திருக்கிறார்.
திரைத்துறையில் தன் முதல் 10 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் வசூல் கொடுத்த ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.
விஜய்யை ஆதரிக்கவே இவ்வளவு பேர் இருக்கும் பொழுது அவரைவிட திறமைசாலியான, திரைத்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பு கொடுத்த, நண்பர்கள் வளர பங்களிப்பு கொடுத்த ஒருவரை பாராட்டுவது தவறான விஷயம் அல்ல
சிவகார்த்திகேயனை அசால்டாக பேசும் அளவிற்கு விஜய் ஒன்றும் சாதனையாளர் அல்ல.
🧊 😇 ༺ Vįşђwą ༻ 😈🔥@jujukasi007
@teakkadai1 உங்க நிலைமை தான் சார் பாவமா இருக்கு 😔 பாவத்த இவனுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணி நீங்க பதிவு போடணும்ங்கிறது காலத்தின் கட்டாயம் போல 🥲
தமிழ்
Common Echoes retweetledi

@aliyarbilal Intha 200 UPs will do anything to defame someone if they are scared. Same thing they did to Vijayakanth, they are targeting Vijay now. But all these people are well educated.
Can’t digested to see these kinda peoples 🤮🤮🤮
English

கொஞ்ச நாளாவே #DMK மீடியால நல்லாவே மாடுகிறானுகள்… ஓவர் ஆக்டிங் பண்ணி அவங்களே மக்களுக்கு உண்மையை சொல்கிறார்கள் 😂😂😂
தமிழ்











