Bo Suzuki

16.8K posts

Bo Suzuki banner
Bo Suzuki

Bo Suzuki

@CommonManTamil

தமிழ் Trader, Investor. Sarcastic tweets not to hurt anyone. இலக்கை அடைவதை விட, பயணம் சிறப்பாக அமைவதே மகிழ்ச்சி

NSE Katılım Ekim 2012
5.6K Takip Edilen7.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
#foodcosta நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க. Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம். Cont..
Bo Suzuki@CommonManTamil

நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல. உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம். இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம். பகோடா பாய்ஸ் review youtu.be/-lvkw8i2PBk?si…

தமிழ்
175
849
2.5K
897.4K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
எங்க MD ஒருக்கா சொன்னது. யாரையும் role model ah எடுத்துக்காத. ஏன்னா அவுங்க ஏதாவது தப்பு பண்ணுனா சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கும். எல்லார் கிட்டயும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதை கத்துக்கோ.
Trillion dreams 🫶@babytrillion_

12. உங்களுக்கு புடிச்ச ஒரு அட்வைஸ்

தமிழ்
3
4
51
2.4K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@Karthick_DK_ அதெல்லாம் பாத்தா ஒன்னும் பண்ண முடியாது.
தமிழ்
0
0
0
4
Karthick Dk
Karthick Dk@Karthick_DK_·
@CommonManTamil @CommonManTamil தலைவரே இப்போ இந்த ட்வீட் நோட்டிபிகேஷன் வந்தது யாரோ லைக் பண்ணாங்கனு. INNOVACAP - CMP 994 KPL - CMP 2,640 (1175 இந்த ட்வீட் போட்டப்ப)
தமிழ்
1
0
1
7
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
02.02.2022 ல என் portfolio. #Suzlon ஷேர்ஸ் 4592 Nos 12+ Rs ல வாங்கி வச்சி இருந்தேன். ஒரே வாரத்துல 2 ரூவா கொறஞ்சதும் 10000 நஷ்டடத்துல ஓடி வந்துட்டேன். போன வருஷம் 80+ போச்சு இந்த ஸ்டாக். அதுனால வருத்தம் இல்லை. இது மாதிரி உங்களுக்கு ஏதாவது இருக்கா சொல்ல? சொல்லுங்க கேப்போம்.
Bo Suzuki tweet media
தமிழ்
45
11
132
24K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@PuramBabu குடுத்து விடுங்க bro
தமிழ்
0
0
0
5
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@Doors2Jack I used Kreditbee, Lazy pay. I don't know if these apps still exist or not.
English
0
0
0
2
Nanda Gopal
Nanda Gopal@NandaDna03·
@CommonManTamil இலட்சத்தில் புரளும் நண்பர்
தமிழ்
1
0
0
105
Vikram
Vikram@EDITHvikram·
@CommonManTamil எனக்கும் இதே மாதிரி ஒரு quote தான் பிடிக்கும்.. "Learn from everyone follow no one"
1
0
0
36
Vinoth
Vinoth@__Vno__·
@CommonManTamil Mahaan padathula climax la varumey extremism of any ideology is endup badly nu .!
Română
1
0
1
36
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@sudhakar97v எல்லாம் கலந்து தான் bro
தமிழ்
0
0
0
7
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@lodukku_paandi அப்படி எல்லாம் இல்லை.
தமிழ்
0
0
1
31
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@sunnewstamil இதையே இப்போ தான் கண்டுபிடிக்கிறானுங்க. இதை விஜய் கட்சி ஆரம்பிச்சதுல இருந்து சொல்லிட்டு இருக்காப்ல.
தமிழ்
0
0
1
178
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "அதிமுகவை அழித்து மூன்று முனை போட்டியை இருமுனையாக்க தவெக முயற்சி" - பத்திரிகையாளர் எஸ்.ஜே.இதயா கணிப்பு #SunNews | #BJP | #ADMK | #TVKVijay
தமிழ்
5
13
80
11.1K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@tamil_typist செலவு கம்மி பண்ணிட்டு சேவிங்ஸ்ல திருப்பி விட்டுட்டு இருக்கோம் அண்ணா
தமிழ்
1
0
2
213
Tamil_Typist
Tamil_Typist@tamil_typist·
@CommonManTamil சமூகம் பெரிய இடம் போலிருக்கு😂😂😂
தமிழ்
1
0
2
264
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@despoters_12345 எனக்கு ஒரு அஜித் பாட்டு கிடைக்குமா ஆண்களுக்கு பாட்டு போடுவீங்க தானே
தமிழ்
0
0
1
1.7K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@aravindh_123 கேட்டா நான் மனுஷனே இல்லை. வீட்டுக்காரம்மாவும் அதே தான் சொன்னாங்க. So விட்டாச்சு.
தமிழ்
0
0
2
46
1 2 3
1 2 3@aravindh_123·
@CommonManTamil 😒...difficult situation ta...vera ena panna mudyum..so seemore
English
1
0
1
45
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@lodukku_paandi அட நீங்க வேற ஏன் யா. சந்துல கோடி கணக்குல குடுத்து இருக்காங்க.
தமிழ்
1
0
0
82
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@aravindh_123 6 லட்சம் friends கிட்ட. 2 லட்சம் சொந்தத்துல. அதுல 3 லட்சம் ரூவா தர வேண்டிய நண்பன் போன வருஷம் இறந்துட்டான் 😭. அதுனால அவுங்க மனைவி கஷ்டத்துல இருக்குறதுனால கேக்க மனசு வரல.
தமிழ்
1
0
1
82