Vinoth

3.8K posts

Vinoth banner
Vinoth

Vinoth

@__Vno__

யாதும் ஊரே யாவரும் கேளிர் :)

Vedaranyam, India Katılım Ağustos 2020
769 Takip Edilen50 Takipçiler
Sabitlenmiş Tweet
Vinoth
Vinoth@__Vno__·
Vinoth tweet media
ZXX
0
0
0
0
Vinoth
Vinoth@__Vno__·
@ThalaivarMiller I'm a working employee but I prefer to eat in Amma unavagam in weekend what's wrong?
English
0
0
2
541
Joel Miller
Joel Miller@ThalaivarMiller·
athukum fire udraanunga saar anils
Joel Miller tweet media
Filipino
24
148
1.4K
40.5K
Vinoth retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமி புறப்பகுதியில் மேல்நிலைத் தொட்டியில் மேற்கூரை இடிந்து விழுந்த பல ஆண்டுகளாக செடி கொடிகள் வளர்ந்து சுகாதாரமற்ற முறையில் உள்ள தொட்டியில் நீர் நிறைத்து விநியோகம் செய்யும் ஊராட்சி நிர்வாகம். சேதமடைந்த குடிநீர் தொட்டியின் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பரப்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை. #Theni | #Watertank | #TNgovt
தமிழ்
4
59
195
28.8K
Vinoth retweetledi
Muthukrishnan Dhandapani
N.V. Veera was a local leader in the ruling TVK. He served as the party’s joint secretary for Chengalpattu East and president of the Mambakkam Panchayat Union. A video that surfaced allegedly captured him accepting ₹1.3 lakh as a bribe from a road works contractor. Media reports indicate that, under the direct instructions of Chief Minister Vijay, he was expelled from the party and removed from all positions. He was not merely suspended. He was permanently removed from the party. Later, an FIR was registered and he was arrested by the Tambaram Police. This sends the right message of zero tolerance towards corruption, to both government employees and members of the ruling party. As I repeatedly say, if the state and the public continue to stick with this approach, eliminating corruption from Tamil Nadu is not very far away.
English
69
254
1.4K
46.3K
Vinoth retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
நடமாடும் நகைக்கடை என இன்று சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் திமுக நிர்வாகி, காட்பாடி வள்ளிமலை ஒன்றிய சேர்மன் வேல்முருகன் பற்றிய மற்றும் ஒரு காணொளி.. இவர் அணிந்திருக்கும் மொத்த தங்கநகையின் மதிப்பு சில கோடி ரூபாய் என்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி கொண்டு வந்த Prevention of Corruption Act 1988, படி வருமானத்தை மீறிய சொத்து குவிப்பை ஊழல் என்று தண்டனை தர வேண்டும். இந்த வேல்முருகனுடைய உள்ளாட்சி தேர்தல் பிரமாண பத்திரத்தின்படி இவருக்கு இதுவரை வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானமே கிடையாது. பூர்வீக சொத்து எதுவும் இல்லை. ஆனால் தங்கம் கார் போன்ற அசையும் சொத்து மட்டுமே 17 கோடி ரூபாய்க்கு இவரிடமும் இவரின் மனைவியிடமும் இருக்கிறது. இதற்கு பெயர் சொத்து குவிப்பு. இந்த பிரிவில் தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா சிறைக்கு சென்றார். திமுகவின் ஒரு ஒன்றிய சேர்மனே இவ்வளவு சம்பாதித்தால், மாநகராட்சி கவுன்சிலர்கள், முனிசிபாலிடி சேர்மன்கள் கவுன்சிலர்கள் மேயர்கள், அமைச்சர்கள், MLAக்கள், MP, முதல்வர் எல்லாம் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்? திமுகவே இவ்வளவு னா, அதிமுக ஆட்சி 10 வருடம் தொடர்ந்து அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்? இவர்கள் ஒவ்வொருவரையும் ரெய்டு விட்டு சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே தள்ள வேண்டும். இவர்களிடம் உள்ள சொத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு கல்வி சுகாதாரம் தொழில் கடன் தர வேண்டும். #திருடர்கள்முன்னேற்றகழகம் #அடிமைதிருடர்கள்முன்னேற்றகழகம் #லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர் #காங்கிரஸ் #சொத்துகுவிப்பு #தவெக #முதல்வர்விஜய்
Subathra Devi tweet mediaSubathra Devi tweet mediaSubathra Devi tweet media
தமிழ்
34
533
1.1K
59.6K
Vinoth retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய தவெக ex.நிர்வாகி கைது | #TVK | #TNPolice | #Arrest | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
86
590
2.3K
136.9K
Vinoth retweetledi
Polimer News
Polimer News@polimernews·
மாம்பாக்கம் த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்.. #TVK | #Chengalpattu | #Bribe | #PolimerNews
தமிழ்
133
1.4K
3.2K
262.2K
Vinoth
Vinoth@__Vno__·
@shanmugamchin10 Do you really think DMK still has its core ideologies it used to have ? I'm pretty sure you're pretending to be shocked🫪
English
0
0
0
64
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
"திருப்பதி சென்றதால் சிவாஜிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய கழகம் என்ற வரலாறு உண்டு. இன்று கட்சியின் பொதுச் செயலாளர் வீட்டுத் திருமணமாம். பார்ப்பனர்கள் ஹோமம் வளர்க்க படு ஜோராய் நடக்கிறது. குடும்பத்தை இப்படி வைத்துக் கொண்டு, பாஜகவை எதிர்த்தால் என்ன? ஆதரித்தால் என்ன? இவர்களைக் காட்டித்தான் இளைஞர்களிடம் கொள்கையை வளர்க்கப் போகிறார்களா?" இந்த காட்சியைக் கண்டால், பெரியாரும் அண்ணாவும் ரத்தக் கண்ணீர் வடிப்பார்கள். @katpadidmk
shanmugamchinnaraj tweet media
தமிழ்
171
213
855
107.1K
Vinoth retweetledi
Lord Miles
Lord Miles@Lordmiles·
indians created a cinematic hyped up montage about buying an ordinary iPhone. Even a crowd gathers 💀
English
327
652
18K
985.7K
Vinoth
Vinoth@__Vno__·
@CommonManTamil Mahaan padathula climax la varumey extremism of any ideology is endup badly nu .!
Română
1
0
1
55
Vinoth retweetledi
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
எங்க MD ஒருக்கா சொன்னது. யாரையும் role model ah எடுத்துக்காத. ஏன்னா அவுங்க ஏதாவது தப்பு பண்ணுனா சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கும். எல்லார் கிட்டயும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதை கத்துக்கோ.
Trillion dreams 🫶@babytrillion_

12. உங்களுக்கு புடிச்ச ஒரு அட்வைஸ்

தமிழ்
4
7
77
3.3K
Make An Offer
Make An Offer@_makeanoffer·
பொதுவாகவே நான் எடுக்கிற பல முடிவுகள் கேவலமா தான் இருக்கும். சமீபத்தில் அப்படி எடுத்த முடிவு HDFC & ITBees ல இன்வெஸ்ட் பண்ணலாம்னு ஆரம்பிச்சது. நான் கை வச்சதுல இருந்து கீழ போய்கிட்டே இருக்கு. Long Term என்பதால் கவலை இல்ல.
Trillion dreams 🫶@babytrillion_

5. சமீபத்துல எடுத்த கேவலமான financial decision என்ன?

தமிழ்
12
0
58
6.4K
Vinoth retweetledi
Pranay Reddy
Pranay Reddy@TPranayReddy·
Few Facts about Lord Murgan🦚⚜️🛐 The world's oldest Murugan (Subrahmanya Swamy) temple is located in Tamil Nadu but not in Andhra or somewhere. It was Tamil people who first introduced Subrahmanya Swamy to the world. All Aru paadai veedu(Six sacred abodes of murgan) are in tamilnadu. In Tamil Nadu, there is at least one person named Murugan in every household. Indeed, Tamil people have every right to call Murugan as the "God of Tamils" 💯 Note: Tamils have umbilical relationship with lord Murugan unlike us. #Murugan #Tamilnadu THAMIZH MURUGAN🙇🙇 தமிழ் முருகன் 🙏🙏
English
76
81
501
31.9K
TamilNadu Updates
TamilNadu Updates@tn_updatess·
சாதி வெறியே இல்லாத ஊரு எந்த ஊரு ??
TamilNadu Updates tweet media
தமிழ்
258
7
242
225.8K
Vinoth
Vinoth@__Vno__·
Sivan - Saamabavar aka Parayar ig Brahma - Viswakarma Vishnu might be a Brahmin Indra is being claimed by DVK people Now new admission Murugan - Vanniyar. Let me know the castes of other deities. #Murugan
kishore k swamy 🇮🇳@sansbarrier

முருகன் முப்பாட்டன் என்றால் கண்டிப்பாக அவன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன் தான் திருமலையாண்டவர் குறவஞ்சி யில் “வன்னிய ராயா முன்னடி முருகா பொருமலைத் தீர்க்குந் திருமலைக் கறுப்பா உவப்பான கண்டா சிவப்பாறை முண்டா” என்று “வன்னிய ராயா “ என்கிறது. ராயன் என்றால் அரசன் . அதே போல அருணகிரிநாதர் அவர்களின் திருப்புகழில் முருகனை “சம்பு குமாரன்” என்கிறார் சம்பு ரிஷியின் வேள்வியில் பிறந்தவர்கள் என்றும் சம்பு குமாரர் என்றும் அழைக்கப்படுபவர்கள் “வன்னியர்கள்” ராஜப்புத்தரர்களின் அபு மலை கல்வெட்டு சத்ரியர்கள் வேள்வியில் பிறந்ததை சொல்கிறது . அதிலும் சம்பு, பல்லவ , அனல் குண்ட போன்ற வாசகங்களை காணலாம் ருத்ர வன்னியர் ஈசனின் ஆசியால் ரிஷயின் யாகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது முருகர் ஆறுமுகம் ருத்ர வன்னியனுக்கு ஐந்து மகன்கள். அவர்களே சம்பு வன்னியர், கிருஷ்ண வன்னியர், இந்திர வன்னியர், அக்னி வன்னியர், பிரம்ம வன்னியர் ஆக மொத்தம் ஆறு... உடையார்பாளையம் சமீன்தார்கள் “பிரம்ம வன்னியர் “ எனப்படும் வன்னிய குலத்தவர்கள் .. “கச்சி காலாட்க தோழ உடையார் “ பட்டம் கொண்ட வன்னியர்கள் இப்படி பல பொருத்தம் வன்னியர்களுக்கும் முருகருக்கும் உண்டு முருகன் திருமணம் செய்த வள்ளி வேலூர் மாவட்டம் உள்ள வள்ளி மலை ஆகும் முருகனின் பங்குனி உத்திரம் வன்னியர்களால் “வன்னியர் இனத்தின் பிறப்பு தினமாக “ கொண்டாடப்படுகிறது எனவே முருகன் வன்னியர் முப்பாட்டன் வேள்வியில் உதித்த வேளிர் அரசன் திருச்செந்தூர் சென்று அசுரர்களை அழித்தான் அந்த அசுரர்கள் எந்த சாதி என்பதை திருச்செந்தூர்ல தான் கேக்கணும் , ஆனால் அவர்களும் தமிழன் தான் அதனால சகோதர யுத்தம்னு சொல்லி மேட்டரை ஆப் பண்ணிடலாம்

English
0
0
0
76
Vinoth
Vinoth@__Vno__·
@BaluGorade I don't know Hindi but I can sense the question
English
0
0
1
167
Balu Gorade
Balu Gorade@BaluGorade·
Met a guy who just started investing in mutual funds. He asked, "Bhai, mutual fund company paise leke bhaag gayi toh?" 😂
English
70
6
228
22.7K