
THAMIZHAN
2.9K posts

THAMIZHAN
@DIRAVIDATH58941
திராவிடம் வளர்ச்சியின் பாதை .. கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும் . சங்கீ கூட்டம் எத்தனை பெயர்களில் வந்தாலும் , எத்தனை உருவங்களில் வந்தாலும் தூக்கி போட்டு மிதிப்போம்


தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின்தான். அவரை முன்னாள் முதலமைச்சர் என அழைப்பது அரசியல் தற்குறித்தனம். இப்போது நடப்பது காபந்து அரசாங்கம் இல்லை. முழு அரசாங்கம்தான். அதிகாரங்களை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளும். தேர்தல் முடிவுகள் வெளியான நாளுக்கும், புதிய அமைச்சரவை பதவியேற்கும் நாளுக்கும் இடைப்பட்ட காலமே காபந்து அரசாங்கம். மு க ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் என மாற்ற, அவருக்கு சமமாகவோ அவரை விட அதிகமாகவோ கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் இல்லை. சொல்வதை எல்லாம் அப்படியே நம்புவதற்கு தமிழ்நாடு ஒன்று்ம் தவெக இல்லை.

🔴என்னையா நினைச்சுகிட்டு இருக்கீங்க... பாட்டிலை விட்டு😡 அடிக்கிறீங்க ... வில்லிவாக்க கூட்டத்தில் 👊குண்டர்கள் அராஜகம்.

























