DMK NRI Wing

4.9K posts

DMK NRI Wing banner
DMK NRI Wing

DMK NRI Wing

@DMKNRIWing

The Official X handle of DMK NRI Wing.

Katılım Ocak 2021
118 Takip Edilen23.9K Takipçiler
Sabitlenmiş Tweet
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
Welcome to the Official Twitter Handle of the #DMKNRIWing
English
132
489
2K
0
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
அணில்கள் in a parallel universe: Bro, தவெக ஊழல்ல 1st 100 crore club.
Eesti
26
469
1.2K
21.2K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
Remember PM Cares Fund? அதே டெய்லர், அதே வாடகை.
DMK NRI Wing tweet media
5
142
261
3.4K
DMK NRI Wing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்! #DravidianModel அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும். தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை! மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்! வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்! #தென்காசி #மலையடிப்பட்டி
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@TThenarasu

தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு, அங்கு கண்டறியப்பட்டுள்ள தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தேன். மக்கள் வாழிவிடப் பகுதியில் அமைந்திருந்த ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டுக் கிணறு, கீழடியின் கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த கட்டுமானச் சுவடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்களின் கண்டுபிடிப்பு, இப்பகுதியின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ள தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வு, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போல தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ் நிலப்பரப்பின் தொன்மையையும், தமிழர் நாகரிகத்தின் வரலாற்றையும் அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் இதுபோன்ற தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

தமிழ்
50
1.2K
3K
156.4K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
எளிய மக்கள் தொட்டால் CM சாருக்கு தீட்டாயிடும்.
தமிழ்
2
76
132
1.5K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
"பத்தாது பாட்டில் நான் குடிக்க" என்கிற CM சாரின் கொள்கைப் பாடலை நிஜ வாழ்வில் கடைபிடிப்பவர்.
DMK NRI Wing tweet media
தமிழ்
1
182
323
5.1K
DMK NRI Wing retweetledi
மெட்ராஸ் பையன்
கை கொடுக்க கூட தயங்குற முதலமைச்சர் 😡😡 இதுல உங்க விஜய் ஆட்சி டாஷ் ஆட்சின்னு ஓலா விட வேண்டியது 😡
தமிழ்
135
2.3K
5K
343.8K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் தவெக. இனி தர்ம அ.டி தான்.
DMK NRI Wing tweet media
தமிழ்
0
101
192
1.8K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தமிழ்நாட்டில் தற்போது ஒருவர் தவெக ID Card வைத்திருந்தால், பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலும் பிடிக்க மாட்டார்கள், காவல் நிலையத்திலும் பிடிக்க மாட்டார்கள்.
DMK NRI Wing tweet media
தமிழ்
0
142
183
2.4K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
காவல்நிலைய மரணங்கள் குறித்து தற்போதைய அமைச்சர் ராஜ்மோகன் அன்று பேசிய காணொளி. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே, தற்போது நாகர்கோவிலில் நடைபெற்றுள்ள காவல்நிலைய மரணத்திற்கு உங்களுடைய பதில் என்ன? இப்போ உள்துறை அமைச்சர் விஜய் ராஜினாமா செய்வாரா..?
Sun News@sunnewstamil

#BREAKING | நாகர்கோவிலில் சிறையில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழப்பு! #SunNews | #Nagarkovil | #TNPolice

தமிழ்
5
165
243
2.8K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தலைமைச் செயலகத்திற்கு முன்பே ஒரு பெண் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு தவெக ஆட்சியால் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு. தாய்மாமன் சார்... தலைமைச் செயலகத்துக்கு உள்ள தானே இருக்கீங்க? வெளிய எட்டியாவது பார்க்கலாம்ல?
தமிழ்
5
156
292
4.1K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
எந்தக் குற்றவாளி தவெகவில் இணைந்தாலும் அவர்களுக்கு இந்த அரசு முழு பாதுகாப்பு வழங்கும். சமூக விரோதிகளின் ஒட்டுமொத்த கூடாரம் தவெக!
DMK NRI Wing tweet media
தமிழ்
1
81
115
1.6K
DMK NRI Wing retweetledi
M.M.Abdulla
M.M.Abdulla@pudugaiabdulla·
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பால் தவித்து வரும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்
0
42
144
3.2K
DMK NRI Wing retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கரூர்ல தன்னோட விளம்பர வெறிக்காக மக்கள் கூட்டத்த கூட்டினது மட்டுமில்லாம, வேனும்னே லேட்டா வந்ததால ஏற்பட்ட துயரச் சம்பவத்தப்பக் கூட, பாதிக்கப்பட்ட மக்கள் கூட நிக்காம, ஒரு ஆறுதல் கூட சொல்லாம, அங்கிருந்து தலைதெறிச்சு ஓடிப் போன #ஓட்டநாயகன் விஜய்யின் நினைவா, அதே கரூர்ல ஒரு நினைவுச் சின்னம் அமைச்சா அது எப்படி இருக்கும்? உங்க Creative Thinkingல வர்ரத டிசைனா மாத்தி கமெண்ட்ஸ் தெறிக்க விடுங்க, உங்க Pagesலையும் #ஓட்டநாயகன் hashtag போட்டு போடுங்க!
DMK IT WING tweet media
தமிழ்
136
575
1.3K
34.4K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தனது மகனின் பட்டமளிப்பு விழாவிற்கு பொறுப்பான, பாசமான தந்தையாக லண்டன் புறப்பட்ட எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்கள்!
DMK NRI Wing tweet media
News Tamil 24x7@NewsTamilTV24x7

தனது மகனின் பட்டமளிப்பு விழா.. லண்டன் புறப்பட்ட எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் Chennai Airport | DMK #Newstamil24x7 #UdhayanidhiStalin

தமிழ்
5
110
271
5K
DMK NRI Wing retweetledi
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
தற்குறி தலைவனுக்கு பல வடிவங்களில் நினைவுச்சின்னம் வெளியிடுகிறார்கள். நினைவுச் சின்னங்கள் அனைத்திலும் பீடம் இருப்பது சரியல்ல. அந்த தப்பிலி பயன்படுத்தும் பிரச்சார வாகனத்தையே பீடமாக வெளியிட விழாக்கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
Surya Xavier tweet media
தமிழ்
45
179
561
8K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
திமுகவினரை விட நம்ம CM சாருக்கு தான் திமுக மீது அதீத காதல் இருக்கிறது. He is obsessed over DMK ❤️
DMK NRI Wing tweet media
தமிழ்
7
49
156
1.8K
DMK NRI Wing retweetledi
Yazhini PM
Yazhini PM@yazhini_pm·
Hmmm....
14
152
364
7.1K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
என்ன ப்ரோ.. டயலாக் பேசுன கொஞ்சநேரத்துல நீதிமன்றம் ஆப்பு வச்சுருச்சா?
DMK NRI Wing tweet media
தமிழ்
4
80
179
2.9K
DMK NRI Wing retweetledi
முத்து
முத்து@muthuhere3·
Vijay's government approached us to resign & join TVK. - MRU horse-trading MLA's by Vijay is evident.
English
44
978
2.5K
114.3K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு.
DMK NRI Wing tweet media
தமிழ்
12
334
930
6.6K