MAR.K.HAKKEEM

1.5K posts

MAR.K.HAKKEEM banner
MAR.K.HAKKEEM

MAR.K.HAKKEEM

@DMKYWHAKKEEM

D.M.K

Coimbatore Katılım Mart 2014
623 Takip Edilen170 Takipçiler
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடா? NDA-வா என முடிவெடுக்கும் 2026 தேர்தலில் மீண்டும் உதயசூரியன் தான், மீண்டும் கழக அரசுதான் என தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். செய்துமுடித்த சாதனைத் திட்டங்களும், செய்யப்போகும் தலைவரின் வாக்குறுதிகளுமே கழகத்தை மீண்டும் ஆட்சிபொறுப்பில் அமர்த்தும். மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்; தமிழ்நாடு மென்மேலும் வளரட்டும்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
115
751
1.3K
15.2K
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, தி.மு.கழகத்துக்கு மட்டுமானது அல்ல; அது தமிழ்நாட்டு மக்களுக்குமான வெற்றி. தமிழர்களின் சுயமரியாதையைக் காக்கும் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய, இளைஞர் அணிப் படை கடமையாற்றும்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
141
915
1.6K
24.1K
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான இந்த ஜனநாயகப் போரில் வெல்ல, #களத்தில்_இளைஞர்_அணி என்ற நம் பிரச்சாரப் பயணத்தில் கழக இளைஞர் அணியின் ஒவ்வொரு நிர்வாகியும் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வோம். #திராவிட_மாடல் 2.0 அரசு அமைய அயராது உழைப்போம். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
98
699
1.2K
16K
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
4 நாட்களில் 8 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு - அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், கழக நிர்வாகிகளுடனான சந்திப்புகள்! இன்று திருப்பத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணி நிர்வாகிகளுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்த வரவேற்பும் - அன்பும் - ஆதரவும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீதும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்தியது. தொடர்ந்து மக்களிடம் செல்வோம்! மக்கள் நலம் பெற, மாநிலம் வளம் பெற 2026-ல் மீண்டும் கழக அரசு அமைய அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
83
743
817
10K
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார். மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
136
739
933
9.4K
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கட்சி - ஆட்சி என நம் களப்பணிகளின் மூலம் என்றும் மக்களோடு நிற்கிறோம். மக்கள் என்றும் நம் பக்கம் நிற்கிறார்கள். 2026-ல் ஒன்றாக வெல்வோம். தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்துவோம்! #ஸ்டாலின்_தொடரட்டும்! #தமிழ்நாடு_வெல்லட்டும்!
தமிழ்
73
565
905
14.1K
MAR.K.HAKKEEM retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
🔴சங்கீதா-விஜய் விவாகரத்து வழக்கு, விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய PR நிறுவனம்! - வெளியான பரபரப்பு ஆடியோ!! ✨ விஜய்க்கு ஆதரவாக பதிவிடச் சொல்லி சமூக வலைத்தள Influencers-களுக்கு போன் செய்து கோரிக்கை வைக்கும் PR நிறுவனம் ✨எதிர்மறையான பதிவுகளை நீக்கிவிட்டு, தாங்கள் அனுப்பும் Toolkit-ல் இருந்து பதிவிடச் சொல்லி அழுத்தம் ✨அதிக தொகை பெற்றுத் தருவதாகவும், விஜயுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி #VijaySangeetha #TVK #TVKVijay #SPARK
தமிழ்
289
3.8K
6.1K
672.6K
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் அடையாளம் காட்டிய பாசிச சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும் தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிப்போம்! மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் சமத்துவ சமூகம் படைப்போம்! #DMK4TN
தமிழ்
87
507
764
10.5K
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மீண்டும் திராவிட மாடல் அரசு! மீண்டும் உதயசூரியன்! மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் இலக்கை வென்றெடுக்க இளைஞர் படை திசையெங்கும் தயார்! இன எதிரிகளையும், அவர்களது அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி கழகம் 7-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்க அயராது உழைப்போம்! வெல்வோம் ஒன்றாக! #Youth4DMK2026 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
132
652
1.1K
17.8K
MAR.K.HAKKEEM retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரறிஞர் அண்ணா, தன் தம்பிகளின் துணையுடன் உருவாக்கிய தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் பிரதிநிதிகள் நாம் என்பதில், பெருமை கொள்வோம்! தமிழ்நாட்டின் உரிமைக் குரலை, எந்நாளும் ஓங்கி ஒலிப்போம், டெல்லியின் புதிய, பழைய அடிமைகளை விரட்டி அடிப்போம்! #DMK4TN #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
103
579
900
11K
MAR.K.HAKKEEM retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்
2.2K
5.6K
10.6K
1.8M
MAR.K.HAKKEEM retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
தலைவர் இறங்கட்டுமே! சரிதம் எழுதட்டுமே!! @mkstalin #Youth4DMK2026
தமிழ்
12
147
305
2K
MAR.K.HAKKEEM retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
“கொள்கை உறுதியும், சமூக அக்கறையும் கொண்ட ஒரே தலைவர் @Udhaystalin அவர்கள்” #Youth4DMK2026 நன்றி ; திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி
தமிழ்
12
86
116
695
MAR.K.HAKKEEM retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
ஒன்று கூடுவோம்! வரலாறு படைப்போம்! #Youth4DMK2026
தமிழ்
16
109
160
1.2K
MAR.K.HAKKEEM retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
விருதுநகர் கலைஞர் திடல் நோக்கி.... 🖤❤️ Anderson Roy Alociyas, 10-வது வார்டு துணை அமைப்பாளர், நாகர்கோவில் தொகுதி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம். @Udhaystalin @arivalayam #Youth4DMK2026
தமிழ்
20
139
238
1.8K
MAR.K.HAKKEEM
MAR.K.HAKKEEM@DMKYWHAKKEEM·
கழகப் பாசறையின் இளம் படைவீரர்களே, மாலை விருதுநகரில் சந்திப்போம்! கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் 2026-ல் மீண்டும் வெல்வோம் ஒன்றாக! #Youth4DMK2026 @arivalayam @dmk_youthwing
தமிழ்
0
0
0
0
MAR.K.HAKKEEM
MAR.K.HAKKEEM@DMKYWHAKKEEM·
#Youth4DMK2026 இந்திய அளவில் கட்டமைப்பு ரீதியாக இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக திமுகாவில் இளைஞர் அணி உள்ளது, அதன்படி கழக இளைஞரணி 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற கழகத் தலைவர் உத்தரவின்பேரில், தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பை இன்று மாலை 4 மணியளவில் விருதுநகர் கலைஞர் திடலில் நடத்தபெற உள்ளது #Youth4DMK2026 #Youth4DMK2026 #Youth4DMK2026 #Youth4DMK2026
தமிழ்
0
0
0
1
MAR.K.HAKKEEM
MAR.K.HAKKEEM@DMKYWHAKKEEM·
#Youth4DMK2026 இந்திய அளவில் கட்டமைப்பு ரீதியாக இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக திமுகாவில் இளைஞர் அணி உள்ளது, அதன்படி கழக இளைஞரணி 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற கழகத் தலைவர் உத்தரவின்பேரில், தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பை இன்று மாலை 4 மணியளவில் விருதுநகர் கலைஞர் திடலில் நடத்தபெற உள்ளது #Youth4DMK2026 #Youth4DMK2026 #Youth4DMK2026 #Youth4DMK2026
MAR.K.HAKKEEM tweet media
தமிழ்
0
0
0
0
MAR.K.HAKKEEM
MAR.K.HAKKEEM@DMKYWHAKKEEM·
#Youth4DMK2026 இந்திய அளவில் கட்டமைப்பு ரீதியாக இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக திமுகாவில் இளைஞர் அணி உள்ளது, அதன்படி கழக இளைஞரணி 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற கழகத் தலைவர் உத்தரவின்பேரில், தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பை இன்று மாலை 4 மணியளவில் விருதுநகர் கலைஞர் திடலில் நடத்தபெற உள்ளது #Youth4DMK2026 #Youth4DMK2026 #Youth4DMK2026 #Youth4DMK2026
MAR.K.HAKKEEM tweet media
தமிழ்
0
0
0
0