Jackie பாண்டியன் 🖤❤
22.7K posts

Jackie பாண்டியன் 🖤❤
@DMK_Boy_Dina
🔥🔥🔥Belongs to The Dravidian Stock 🔥🔥🔥

#BREAKING | முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார்? வெளிப்படையாக பேரவையில் விளக்க வேண்டும். ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு? -சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விளாசல் #SunNews | #TNAssembly

பேரம் பேசுவதை பற்றி மரியாதைக்குரிய திருமதி. பிரேமலதா அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பேசியது சிரிப்பாக வருகிறது. குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எந்த அடிப்படையில் நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்? நீங்கள் பேசிய பேரம் எவ்வளவு? வெளிப்படையாக சொல்ல துணிவு இருக்கிறதா? குதிரை பேரம் பேசிதானே திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்.

#JustNow | “இந்த அரசுக்கு சிபிஎம் முழு ஆதரவு அளிக்கிறது. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி மூலம் மறைமுக பாஜக ஆட்சி அமைவதை தடுக்க தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம் மக்கள் நலனுக்கு பாதகமான திட்டங்கள் கொண்டு வந்தால் அதை எதிர்த்து குரல் கொடுக்க சிபிஎம் தயங்காது” -செல்லசாமி, சிபிஎம் உறுப்பினர் #SunNews | #TNAssembly | #CPIM

#BREAKING | முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார்? வெளிப்படையாக பேரவையில் விளக்க வேண்டும். ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு? -சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விளாசல் #SunNews | #TNAssembly

அண்ணா .. எங்களுக்கும் " Re - release " timeங்கண்ணா...

Whoever be the CM DMK rules the assembly.. So hurtful to the nation! Why @Udhaystalin bro?