Pops

14.8K posts

Pops banner
Pops

Pops

@tis_Pops

எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்.

Katılım Ekim 2023
823 Takip Edilen7.8K Takipçiler
Pops
Pops@tis_Pops·
heal 🍊
English
0
0
7
108
Pops
Pops@tis_Pops·
"எங்கள் தலைவர் விஜயை பிரச்சாரம் செய்ய விடாமல் திமுக தடுக்கிறது". தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக நேர்த்தியாக எழுதப்பட்ட ஒரு அரசியல் புனைவு திரைக்கதை. பலே!.
Pops tweet mediaPops tweet media
தமிழ்
0
18
58
1K
Althea J
Althea J@ooopieegooopie·
Andha kuttimeow id ena filter use panudhu nu yarnaa ketu solreengala
Althea J tweet media
Indonesia
17
0
72
5.3K
Pops
Pops@tis_Pops·
@fury_the_beast Le DMK ~ "பழகிருச்சு".
GIF
தமிழ்
0
0
1
53
ᴀᴅᴍɪʀᴇʀ
ᴀᴅᴍɪʀᴇʀ@fury_the_beast·
1980 துப்பாக்கி சூடு வன்னியர் சமூக மக்கள் மீது நடத்தப்பட்டது தான. அதன் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவும் தான் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அதே சமூக மக்கள் இன்றைய தலைமுறையினர் திமுக வெறுப்புடன் இருக்காங்க, அதிமுக அதன் கூட்டணிக்கு வாக்கு செலுத்துறாங்க.
Pops@tis_Pops

//ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். MGR avl sonnathu thaan follow panren. Ketu valanthuruken.// Meanwhile மகோரா as CM : 1980 விழுப்புரம் துப்பாக்கிச் சூடு : 10 தலித் இளைஞர்கள் பலி, 1980 இட ஒதுக்கீடு போராட்ட துப்பாக்கிச் சூடு : 20+ நபர்கள் பலி, வாகைக்குளம் : 5 நபர்கள் பலி , நாராயணசாமி விவசாயிகள் போராட்டம் : 10+ நபர்கள் பலி. Bro sorry to say this... ur political understanding & maturity need work... u approach politics too emotionally... below book FYR pls read.

தமிழ்
1
2
1
133
ᴀᴅᴍɪʀᴇʀ
ᴀᴅᴍɪʀᴇʀ@fury_the_beast·
@tis_Pops இந்த book PDF வச்சு இருக்கீங்களா ?
தமிழ்
2
0
1
82
Pops
Pops@tis_Pops·
//ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். MGR avl sonnathu thaan follow panren. Ketu valanthuruken.// Meanwhile மகோரா as CM : 1980 விழுப்புரம் துப்பாக்கிச் சூடு : 10 தலித் இளைஞர்கள் பலி, 1980 இட ஒதுக்கீடு போராட்ட துப்பாக்கிச் சூடு : 20+ நபர்கள் பலி, வாகைக்குளம் : 5 நபர்கள் பலி , நாராயணசாமி விவசாயிகள் போராட்டம் : 10+ நபர்கள் பலி. Bro sorry to say this... ur political understanding & maturity need work... u approach politics too emotionally... below book FYR pls read.
Pops tweet media
அஸ்வத்@aswathofficial

OMG! I seriously don’t understand this anymore. What is criticism? And what is straight-up abuse using foul language? Are both the same now? So many anonymous IDs on social media keep throwing abusive comments and proudly call it “criticism.” Seriously? That’s not bravery. That’s cheap. Low. Weak. “Kural kudu”… “Unga anna va kelu”… “Enga poita?” “Kanama poitiya?” “Beep beep beep”… Ithu ellam criticism ah? Identity eh kaamikama vandhu kathitu irukeenga. If you genuinely have a point, speak responsibly. Criticize respectfully. Debate properly. But hiding behind fake profiles and abusing people is not courage. I’m a responsible citizen. I know what I’m doing. At least learn the difference between criticism and harassment before preaching morality online. ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். MGR avl sonnathu thaan follow panren. Ketu valanthuruken. Thappu na athu thappu thaan. Yaaru Senjalum. Thappu nadaka kudathu. So abuse ah niruthitu Konjam arivoda nadanga.

தமிழ்
4
13
33
1.3K
Pops
Pops@tis_Pops·
@AlimAlbuhari சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
தமிழ்
0
0
2
286
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
இந்த பெரியவர் ஆன்லைன் சவடால் நிறைய விட்டாரு, fb ல சவால்லாம் விட்டாரு, சட்டப்படி ஐயா வ புகார் தந்து வரவச்சேன். ஐயா வந்துட்டு, இனி fb பக்கமே வர மாட்டேன், எனக்கு வயசாகிவிட்டதுனு கேட்டுக்குட்டாரு, சரினு நானும் பெரியவரா போச்சுனு மன்னிச்சு விட்டுட்டேன்.
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
தமிழ்
105
640
1.7K
29.9K
Pops retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam @mkstalin @Udhaystalin
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
English
321
1.7K
3.9K
118.1K
Pops
Pops@tis_Pops·
//தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யாததால் கடும் வேதனை அடைந்தோம்.// ம்ம்ம்... 📍ராஜினாமா பண்ண இந்த மூனு அதிமுக MLA'களோட வீடு இருக்குல அதெல்லாம் கிராம பஞ்சாயத்துல வருது, அந்த கிராம பஞ்சாயத்துல திட்டப்பணிகள் நடந்திருக்கும் இல்லையா? அங்க பஞ்சாயத்து நிதி இருக்கும்லயா? அதாவது... தாராபுரம் அதிமுக MLA சத்தியபாமா வீடு இருக்கிற நாதம்பாளையம் கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை 5.5லட்சம். மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல் வீடு(செ.பட்டு) இருக்கிற தையூர் கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை : 1.55கோடி. பெருந்துறை MLA ஜெயக்குமார் வீடு இருக்கிற பொன்முடி கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை : 11 லட்சம். இப்போ என்னோட கேள்வி என்னனா, Finance commission grant'ல பணம் வர உங்க சொந்த வீடு இருக்கிற ஒரு சாதாரண பஞ்சாயத்து கணக்குலயே திட்டப்பணிகள் போக பணம் இருக்குனா... தமிழ்நாடு அரசு அதாவது திமுக அரசு, MLA தொகுதி மேம்பாட்டு நிதினு சொல்லி 2021-22, 2022-23,2023-24,2024-25 நாலு நிதியாண்டுல 234 தொகுதிக்கும் 702கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கு அதாவது ஒரு MLA தொகுதிக்கு ஒரு வருசம் 3 கோடினு நாலு வருசம் 12 கோடி நிதி ஒதுக்கியிருக்கு... இப்போ நீங்க சொல்ற மாதிரி தொகுதி மக்களுக்கு நீங்க எதுவுமே செய்யலனு வருத்தப்படுறது உண்மைனா அந்த 12 கோடி என்னாச்சு? அந்த காசு எங்க போச்சு?... அவ்வளவு தொகுதி பாசம் இருந்தா அந்த 12 கோடிக்கு கணக்கு காட்டுங்க, இல்ல நம்ம தூயசக்தி நடிகர் "கணக்கு காட்டிட்டு வந்து எங்க கட்சில சேருங்கனு" கோரிக்கை வைங்க.
Pops tweet mediaPops tweet mediaPops tweet mediaPops tweet media
தமிழ்
1
91
162
6.4K
Pops
Pops@tis_Pops·
ஒரு ஆட்சிய பாத்துட்டு ஒரு கட்சில இருந்து ராஜினாமா பண்ணி வேற கட்சிக்கு போற அரசியல பாத்துருக்கு தமிழ்நாடு ஆனா,தலைமை செயலகத்துலயே நடந்தேறின ஒரு வெட்கக்கேடான குதிரை பேர அரசியல இதுக்கு முன்னாடி தமிழ்நாடு பாத்ததில்ல... இந்த போஸ்ட்டுக்கு வந்த Like'ம், RT'யும் தான் தமிழ்நாடு என்ன மாதிரியான ஒரு மூளை சலவை பண்ணப்பட்ட ரசிக வெறி அரசியல்ல சிக்கியிருக்கு அப்படிங்கறதுக்கு ஒரு சின்ன sample. இவங்க கிட்ட நீங்க என்ன வளர்ச்சி அரசியல், சமூக நீதி அரசியல் பேசுவீங்க சொல்லுங்க, ஒரு political maturity வர வரைக்கும் நாம wait பண்ணி தான் ஆகனும் வேற வழியில்ல.
Prasanna OG@OGprasanna

3 MLA Resign பண்ணிட்டு வேற கட்சில சேருவது எப்படி குதிரை பேரம் ? குதிரை அளவு கூட மூளை இல்லாதவனுங்களா

தமிழ்
1
11
47
1.4K
Pops
Pops@tis_Pops·
@sureshsamyTVK இந்த ஐடிலயும் போட்றா எதாவது fake edit. அப்றம் எப்படா தமிழ்நாட்டுக்கு வர டேய். 😂
தமிழ்
1
0
11
725
Pops
Pops@tis_Pops·
வெளிநாட்டுல இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தா, கரூர் சம்பவ அவதூறு வழக்குக்கு புழல் சிறைய சுத்திப்பாக்குற வாய்ப்பு கிடைக்கும் இவனுக்கு.
தமிழ்
6
87
376
5.2K
Pops
Pops@tis_Pops·
Opposition alleges 'horse trading' -Shabbir. Imagination is now considered journalism.
Pops tweet media
English
5
66
255
2.6K
Pops
Pops@tis_Pops·
The issue is not that they laughed, but the situation in which they were laughing... To avoid this ordinary common sense is enough. Can a police officer really lack so much common sense that he/she does not even realize or understand that he/she is being recorded live on air? For us this may seem normal.. but for the family who lost their child, it would certainly be painful. எழவு வீட்டுக்கு போயி எந்த டாக்டரும், போலீசும் எனக்கு work pressure கொஞ்சம் பொணத்த பாத்து சிரிச்சுக்குறேன்னு சொன்னதில்ல அந்த மாதிரி தான். இடம், பொருள்,ஏவல்.
piston@piston0007

@tis_Pops Im seriously asking , postmortem பண்ற duty doctor சிரிக்க கூடாதா , Minimum 3 postmortem per day for govt duty doctor

English
0
2
6
578
Pops
Pops@tis_Pops·
POCSO வழக்கு அல்லது வேறேதேனும் sensitive வழக்கு, அதை வைத்து ஒரு அரசியல் கட்சியையும், அதன் தலைவர்கள் மீதும் அநாகரீகமாக அவதூறு பரப்பினால் வழக்கு தொடுத்து அந்த நபருக்கு ஆயுள் தண்டனை வரை பெற்றுத் தர சட்டத்தில் இடமிருக்கிறது. வழக்கு நீதிமன்றம் சொன்றால் முதல்வர் அல்ல பிரதமரே வந்தாலும் "ஓரமா நில்லுங்க தம்பி" தான்.
Pops tweet media
தமிழ்
1
49
113
2.6K
Pops retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
1.9K
7.3K
15.3K
1M
Pops
Pops@tis_Pops·
@BlackMentee இத்தன வருசம் பண்ணாதத நம்மாளுங்க இப்பவும் பண்ணமாட்டாங்க.
தமிழ்
1
0
8
356
Black Student
Black Student@BlackMentee·
@tis_Pops தயவு செய்து நம்ம தோழர்கள் யாரும் fake narrative செய்ய வேண்டாம்... Fake influencer தூக்கி உள்ள போட்டாலே போதும் 🙏
தமிழ்
1
0
3
448
Pops
Pops@tis_Pops·
நீ எறங்கி ஆட்றா கபிலா, உன் பின்னாடி கழகம் இருக்கும். Ft.MKS 😎💥.
தமிழ்
22
1K
3.2K
42.3K
Pops
Pops@tis_Pops·
@Manikan57976468 சட்ட உதவி எல்லோருக்கும் தான்.
தமிழ்
0
0
12
417
Manikandan S
Manikandan S@Manikan57976468·
@tis_Pops இங்கு கட்சி உறுப்பினர்களை..விட.. கட்சி சாராத திமுக விசுவாசிகள் அதிகம் தலைமை எங்களையும் அரவணைக்க வேண்டும் 💥💥🔥🔥
தமிழ்
2
0
28
561