DMK Youth Wing

17K posts

DMK Youth Wing banner
DMK Youth Wing

DMK Youth Wing

@dmk_youthwing

The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி

Teynampet, Chennai Katılım Ağustos 2019
209 Takip Edilen180.1K Takipçiler
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கொள்கை அரசியலில் தி.மு.கழகம் தோற்காது! @Udhaystalin #DMK4TN
தமிழ்
14
156
346
3.2K
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கவர்ச்சி மக்களுடைய பிரச்னையைத் தீர்க்காது! @Udhaystalin #DMK4TN
தமிழ்
15
116
162
1.7K
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
தோல்வியில் இருந்து கிளர்ந்தெழும் Phoenix பறவை தி.மு.கழகம்! @mkstalin @Udhaystalin #DMK4TN
தமிழ்
13
158
351
4.1K
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
நாம் தேர்தல் அரசியலில் தோல்வி அடைந்தாலும், கொள்கை அரசியலில் தோற்கமாட்டோம்! - கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள். #DMK4TN
DMK Youth Wing tweet media
தமிழ்
14
134
233
1.8K
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
“தி.மு.க.வின் கதை முடிந்துவிட்டது என நமது இன எதிரிகள் நினைக்கிறார்கள். ஆனால், நமது கழகம் தோல்வி அடைந்தபோதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்துள்ளது என்பதுதான் நமது வரலாறு.” - ⁠கழகத் தலைவர் @mkstalin அவர்கள் #DMK4TN
DMK Youth Wing tweet media
தமிழ்
22
192
372
3.2K
DMK Youth Wing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். • தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. • நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. • இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. • கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். • தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள். • நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. • டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். • நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். • கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. • அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். • பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். • நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். • அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும். • ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். • உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
707
2.3K
6.6K
475.7K
DMK Youth Wing retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
365
2.4K
6.1K
198.9K
DMK Youth Wing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
Thanthi TV@ThanthiTV

பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. "காய்கறி, ஓட்டல், டிரான்ஸ்போர்ட் ஸ்தம்பிக்கும் அபாயம்" அதிர்ச்சி தகவல் கொடுக்கும் செய்தி - "இத விட அதிகரிக்க வாய்ப்பு.." #Hike #Petrol #Diesel #thanthitv

தமிழ்
305
2.1K
4.5K
177.9K
DMK Youth Wing retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
402
3.3K
9.2K
582.6K
DMK Youth Wing retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.6K
5.9K
16.5K
1.3M
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கழகத் தலைவரிடம் தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? என்பதை தெரிவிக்க 👇🏽 உடன்பிறப்பின் குரல் 🔗: udanpirapinkural.in @mkstalin #DMK
DMK Youth Wing tweet media
தமிழ்
25
192
334
7.3K
DMK Youth Wing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.8K
7.5K
23.4K
2.1M
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கழகத் தலைவர் @mkstalin தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்! @Udhaystalin #DMK4TN
தமிழ்
7
156
331
3.2K
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கழகத் தலைவர் @mkstalin கேள்வி 👇 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, ❓மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ❓ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? ❓திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? ❓மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? #DMK @arivalayam
DMK Youth Wing tweet media
தமிழ்
8
147
212
2.4K
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
“மீண்டு வருவோம்! மீண்டும் வெற்றி பெறுவோம்.” -⁠கழகத் தலைவர் @mkstalin அவர்கள். #DMK @arivalayam
DMK Youth Wing tweet media
தமிழ்
8
145
255
2.2K
DMK Youth Wing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
2.3K
5K
12.7K
2.3M