Vivek Gananathan
3.1K posts

Vivek Gananathan
@VGananathan
Socio - Political Journalist



அதிமுக எப்படி தமிழக அரசியலில் அழியாமல் இருக்கிறது? என்பதைக்குறித்த எனது ஆய்வுக்கட்டுரை. உள்ளடக்கம் அதிமுகவும் ஒற்றைத்தலைமையும் அதிமுகவும் இந்துத்துவமும் ஆட்சியியலும் எம்.ஜி.ஆர் இசமும் அதிமுக அடிப்படைவாதம் கட்டற்றபண்பியலும், வரம்பற்ற இயக்கமும் தாராளமயமாக்கலும் அதிமுகவும்


Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with affection and admiration, and wish #Coolie resounding global success befitting this golden jubilee. Helmed by the powerhouse @Dir_Lokesh, backed by the pillar of our industry Kalanithi Maran @sunpictures, enriched by the ever-inventive @anirudhofficial, and brought to life by my long-time friends #Sathyaraj, @iamnagarjuna , #AamirKhan, @nimmaupendra, and #SoubinShahir. A special cheer to my darling daughter @shrutihaasan, keep shining bright.

#SportsUpdate | முதல் இன்னிங்ஸில் 261, 2வது இன்னிங்ஸில் 161.. கேப்டன் கில்லின் வெறித்தனம்..! #SunNews | #ShubmanGill | #ENGvIND





மறுசீரமைப்பு விவாதத்தை வடக்கு vs தெற்கு என நடத்துவதே பாஜகவின் அரசியலுக்கு நம் ஜனநாயக இருப்பை பலிகொடுத்துவிடவே உதவும். எல்லோருக்கும் எண்ணிக்கை உயர்வு என்ற பாஜகவின் அரசியல் வெற்றிபெற்றால் தென்னிந்தியாவை உளவியல் ரீதியாகவும், வட இந்தியாவை அரசியல் ரீதியாகவும் முழுமையாக பாஜக வெல்லவே அது உதவும். பாஜகவின் பொறிக்குள் சிக்காமல் இவ்விவாதத்தை நடத்துவது எப்படி? எண்களைத்தாண்டி பெண்கள், பொருளாதாரம், வணிகம், நவ தாராளமயம் உட்பட இதில் பேச வேண்டியவை மற்ற கருதுகோள்கள் என்னென்ன? விரிவாக எழுதியிருக்கிறேன். மறுசீரமைப்பு: தென்னிந்தியாவுக்கு இழப்பு, வட இந்தியாவுக்கு அழிவு ! ஆங்கில வடிவம்: indianexpress.com/article/opinio…















