Sabitlenmiş Tweet
Decoder
42K posts

Decoder retweetledi
Decoder retweetledi

புனித ரமலான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்.
எல்லார்க்கும் எல்லாம் எனும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் அன்பு, சகோதரத்துவம் மற்றும் வெற்றி பெருகட்டும்!

தமிழ்
Decoder retweetledi

தமிழ்நாட்டில் 2021 ஆண்டு வரை 2,045 Startup நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. திராவிட மாடல் ஆட்சி காலத்தில் (2021 -2026) 13,500 -க்கும் மேற்பட்ட Startup நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK

தமிழ்
Decoder retweetledi

ஜெய்ச்சுட்ட கண்ணு பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கொடுத்துட்ட டா என் சாமி
#NaanMudhalvan திட்டத்தில் பயின்று SBI வங்கிப் பணியாளராக தேர்ச்சி பெற்ற நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த கமலி, தேர்வு முடிவை பார்த்ததும் மகிழ்ச்சியில் பெற்றோருடன் துள்ளிக் குதித்த காட்சி
நாமக்கல்லைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா உண்டு-உறைவிடப் பயிற்சி திட்டத்தின் பயனாளராக இருந்து, SBI Probationary Officer (PO) தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளார்.
நான் முதல்வன் வெற்றிக் கதை ஒவ்வொரு பயனாளியின் பின்னணியிலும் உழைக்கும் இளைஞர்களும் நம்பிக்கையுடன் நிற்கும் குடும்பமும்! இது உண்மையான அரசு சீர்திருத்தத்தின் வெற்றி, தமிழ்நாட்டின் பெருமை!
#VoteforDMK #SayNoToNDA
தமிழ்
Decoder retweetledi
Decoder retweetledi

"இதை செய்தால் கண்டிப்பாக வின் பண்ண வாய்ப்பு இருக்கு” எடப்பாடி தொகுதி - திமுக பெண் நிர்வாகி நம்பிக்கை
#DMK | #Edappadi | #TNPolitics | #Election2026 | #ElectionWithPT
தமிழ்
Decoder retweetledi
Decoder retweetledi

#WATCH: #DravidianModel-இன் 5 ஆண்டுகளில் @ChennaiCorp செய்துள்ள சாதனைகள் மட்டுமே இவ்வளவு!
பார்க்கவும் பகிரவும்...
தமிழ்
Decoder retweetledi
Decoder retweetledi
Decoder retweetledi

ஆட்சிக் கலைப்புகள், மிசா, பத்து வருசம் ஆட்சில இல்லாமன்னு 75 வருசம் கழிச்சும் இந்த இயக்கம் ஏன் நிலைச்சு நிக்குதுன்னு தெரியுமா?
கலைஞரும் + உடன்பிறப்பும் 🥹❤️
#DMK4TN
தமிழ்
Decoder retweetledi
Decoder retweetledi

Anchor ~சென்னையில் திமுக 16/16 ஜெயிப்பீங்களா!?
அண்ணன் @Dr_Ezhilan 👌
நாங்கள் 22/22 சீட்டு ஜெயிப்போம் Upgraded னு நெறியாளருக்கே பாடம் எடுக்கிறவங்க தான் திமுககாரர்கள்..!
விரிவுப்படுத்தப்பட்ட மாவட்ங்களையும் சேர்த்தே.. வெல்வோம்.. 🔥
தமிழ்

@bystanderever @IshaTwitz அவர் எந்த கல்லூரியிலும் பொறியியல் படிக்கவில்லை அதே மாதிரி ராமர் என்பது கற்பனை பாத்திரம்
தமிழ்

@IshaTwitz கருணாநிதி எந்தக் கல்லூரியில் இஞ்சினீயரிங் படித்தார்? (இந்தக் கேள்வியைத்தான் அவர் ராமரைப் பற்றிக் கேட்டார்).
தமிழ்

Engineering Marvel by Kalaignar ❤️🔥🔥🔥
Chennai Updates@UpdatesChennai
Latest video of Kathipara Junction . The 413 Mtrs metro phase-2 curve seems to be at final stages of joining..😍 📸 : suganography (IG)
Eesti
Decoder retweetledi
Decoder retweetledi

Dear 2K kids...
Election is not just win or lose fantasy, it's our responsibility for future generation... 👍
தேர்தல் களம் அடுத்த தலைமுறையின்
வாழ்க்கைக்கான தளம்... 🙏
ரொம்ப அருமையா சொல்லியிருக்கார் 👌
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK
Decoder retweetledi

Chennai | சாலையில் நடை பயணம் மேற்கொள்ளும் போது கழகத் தொண்டனிடம் நேரடியாக சந்தித்து உரையாடிய!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்
Decoder retweetledi
Decoder retweetledi
Decoder retweetledi











