Dharmapuri PRO retweetledi

உங்கள் வாக்கு – உங்கள் பொறுப்பு. 🗳️
லஞ்சத்திற்கு இடமின்றி, சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்போம்.
23 ஏப்ரல் 2026 – உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்
⚠️ முறைகேடுகள் தெரிந்தால்,
📲 cVIGIL செயலி | ☎️ 1950 மூலம்
உடனே புகாரளிக்கவும்.
@ECISVEEP
#TNVoterVoice #TNElection2026 #NoVoteSelling #EthicalVoting #MyVoteMyRight

தமிழ்
















