jsam_Ja.Joseph

3K posts

jsam_Ja.Joseph banner
jsam_Ja.Joseph

jsam_Ja.Joseph

@Dir_JaJoseph

@jsam_joseph

Tamil Nadu, India Katılım Temmuz 2019
1.2K Takip Edilen142 Takipçiler
jsam_Ja.Joseph
jsam_Ja.Joseph@Dir_JaJoseph·
உயிர்த்த ஒரே மனிதர் இயேசு கிறிஸ்து... அன்று இருள் நீங்கி உலகில் ஒளி வந்தது.... இன்று அந்த ஒளி கிறிஸ்தவர்களுக்கு நல்ல வழியை தந்தது.... கிறிஸ்து+அவன் =கிறிஸ்தவன் #ஈஸ்டர்திருநாள்வாழ்த்துக்கள் #HappyEaster #CallJesusRomeo333
jsam_Ja.Joseph tweet media
தமிழ்
0
0
0
8
jsam_Ja.Joseph retweetledi
Mannukkum Makkalukkum
Mannukkum Makkalukkum@MMTrustOffl·
திருச்சி மாவட்டத்தில், SHINE திருச்சி இயக்கத்துடன் இணைந்து, மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றை 6 கிலோமீட்டர் தூரம் சுத்தம் செய்த போது. ஜூன் 19, 2016 #SoundaraRaja #MannukkumMakkalukkum
Mannukkum Makkalukkum tweet mediaMannukkum Makkalukkum tweet mediaMannukkum Makkalukkum tweet mediaMannukkum Makkalukkum tweet media
தமிழ்
3
9
43
797
jsam_Ja.Joseph retweetledi
Director Rajumurugan
Director Rajumurugan@Dir_Rajumurugan·
அமேசான் பிரைம் தளத்தில் 'மை லார்ட்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பார்த்துவிட்டு தங்களது மேலான கருத்துகளையும், உணர்வுகளையும் பகிருங்கள். நன்றி! #Mylord
Director Rajumurugan tweet media
தமிழ்
103
189
1.9K
167.4K
jsam_Ja.Joseph
jsam_Ja.Joseph@Dir_JaJoseph·
Happy Birthday My Dear Friend Director #Dinesh God blessing you and your Family Always Successful Your Life நான் உன்னைப் பெரியவனாகி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2
jsam_Ja.Joseph tweet media
0
0
0
31
jsam_Ja.Joseph retweetledi
Premallatha Vijayakant
Premallatha Vijayakant@PremallathaDmdk·
சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் இல்லத்தில் முதலில் பூஜை செய்து, கேப்டன் அவர்களை மனமார வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்னர், அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோவிலுக்கு புறப்பட்டேன்! #premalthavijayakanth #dmdkofficial #captainvijayakanth
Premallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet media
தமிழ்
30
27
283
18K
jsam_Ja.Joseph retweetledi
Soundararaja Actor
Soundararaja Actor@soundar4uall·
மார்ச் 8 2026 – மகளிர் தினம் 💐 மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக திருவான்மியூர் – தரமணி காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தோம். பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏 #மகளிர்தினம் #SocialService #WomenPower #SoundaraRaja #MannukkumMakkalukkum #TVKVijay #TVK
தமிழ்
4
53
276
2.1K
jsam_Ja.Joseph retweetledi
இரா.சரவணன்
இரா.சரவணன்@erasaravanan·
நிவாஸ் கே பிரசன்னா தமிழ்த் திரையுலகின் தரமான இசை வரவு. வந்த மாத்திரத்திலேயே வசீகரமான குரலாலும் இசையாலும் இளம் நெஞ்சங்களில் தன் இருப்பை அழுத்தமாக நிறுவிய நிவாஸ், ‘பைசன்’ படத்தில் புலியாய்ப் பாய்ந்தார். தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் தீப்பிடித்த கணக்காய் எதிரொலித்தது அவருடைய ‘தீக்கொளுத்தி’! ‘தாய்கிழவி’ படத்திலும் இசையாய், குரலாய் புகழின் உச்சாணிக்கொம்பை தொட்டார் நிவாஸ். யாராக இருந்தாலும் இந்த உச்சமும் புகழும் நிச்சயம் குணம் மாற வைக்கும். ஆனால், நிவாஸ் முன்பைக் காட்டிலும் இன்னமும் எளிமையாய் பேரன்பாய் உருகி நிற்கிறார். கதாநாயகனாக நடிக்கச் சொல்லி தினமும் அவர் அலுவலகக் கதவு தட்டுகிறார்கள் இயக்குநர்கள் பலர். எதையும் சாதிப்பாகக் கருதாமல் முருகன் வழிபாடு, யோகா, ஆன்மீகம் என இந்தச் சின்ன வயதிலேயே சித்தர் கணக்காக மாறி நிற்கிறார். ‘தாய்கிழவி’ இசை வெளியீட்டு விழாவில், “அடுத்த படத்தின் வேலைகள் எப்படிண்ணே போகுது?” என்றார் தம்பி சிவகார்த்திகேயன். “ஷூட் முடிந்தது தம்பி. போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டார்ட் பண்ணனும். இசைக்கு தம்பி நிவாஸ் கிடைத்தால் பேருதவியாக இருக்கும்” என என் கோரிக்கையையும் சேர்த்து பதிலாகச் சொன்னேன். “இயல்பாகவே உங்க படம் மண் சார்ந்த பதிவா மிரட்டும். நிவாஸ் மட்டும் கிடைச்சிட்டா உங்க காட்டுல அடைமழை பேய்ஞ்சிடும்ணே…” என்றார் சிவா. இன்று நிவாஸ்க்கு பிறந்த நாள். வாழ்த்துச் சொல்லிப் பேசினேன். மூன்று நிமிடங்கள் நான் கடகடத்த வாழ்த்திற்கு ‘நன்றி’ என்று மட்டும் சொன்னார் நிவாஸ். வேறொன்றும் பேசவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அவர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அடைமழைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருக்கின்றன!
இரா.சரவணன் tweet media
தமிழ்
5
18
155
9.2K
jsam_Ja.Joseph retweetledi
LK Sudhish
LK Sudhish@lksudhish·
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களுடன் நேற்று (03-03-2026) கலந்து பேசியதில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை கேப்டன் ஆலயத்தில், தலைவரிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது. கழகத்தின் பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளரை அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார். எட்டுத்திக்கும் முரசு கொட்டட்டும். #DMDK #கேப்டன் #PremalathaVijayakanth #LKSudhish
LK Sudhish tweet media
தமிழ்
47
68
517
34K
jsam_Ja.Joseph retweetledi
Soundararaja Actor
Soundararaja Actor@soundar4uall·
Dear Friends & Family, One of my movies, #RamAbdullaAntony, is now streaming on Amazon Prime Video (OTT). It is a crime thriller with emotional content and a strong social message. Please do watch, support, and share your feedback. Thank you so much for your love and support.🙏😍 @avstudios_off @clemsi34 #Poovaiyar @DIRJAYAVEL @AjayArnoldR5941 @soundar4uall @KrishnachetanTR @vinothseditor @johnsoncinepro @gibsonraj3 @moviebondoff @TheBrandMax #SoundaraRaja #MannukkumMakkalukum
Soundararaja Actor tweet media
English
0
8
33
405
jsam_Ja.Joseph retweetledi
AIM PRO
AIM PRO@teamaimpr·
A new story begins. A new vision takes shape. A new journey unfolds. ✨ Uthraa Production proudly announces Production No. 4 tomorrow. With passion for cinema, commitment to quality, and love for powerful storytelling, we step into our next chapter. 🎬 Shoot begins soon 🎥 More updates coming shortly Stay tuned ✌🏻 @the_tharunvijay @udhayramakrish2 @ActorChayadevi @manow_shelva @abiadvik @ajalimirzaq @murukku_meesaya @RdsPrasanth @SettuKs @AsjadAhmd @teamaimpr
AIM PRO tweet media
English
0
5
6
280
jsam_Ja.Joseph retweetledi
Premkumar Sundaramurthy
Premkumar Sundaramurthy@Premkumar__Offl·
Watched #Thaaikizhavi Film 🔥❤️ This is Cinema 🫡 சமூகத்திற்கு தேவையான பெண்கள் சுதந்திரத்தையும் அவர்கள் அவர்கள் வாழ்வியலையும், ஒவ்வொரு குடும்பத்தின் காவல் தெய்வமாக வளம் வந்து கொண்டிருக்கும் தாய்க்கிழவிகளை வைத்து சொன்ன விதம் அற்புதம். @Dir_SivakumarM முதல் படைப்பிலேயே வெறும் பொழுதுபோக்கை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு தேவைப்படும் இந்த காலகட்டத்தில் சொல்ல வேண்டிய முக்கியமான நிறைய விஷயங்களை இப்படத்தில் பேசி இருக்கிறார் சிவகுமார் முருகேசன். இப்போதுதான் தெரிகிறது ஏன் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களை இவரிடம் கொடுக்கிறார் என்று... @nivaskprasanna பின்னணி இசை அற்புதம் அதிலும் தாய் கிழவி கட்டில் மேல் அமரும்போது அவருக்கு போட்ட பின்னணி இசை ஒரு ரஜினிகாந்த் கமலஹாசன் படத்திற்கு எப்படி ஒரு புல்லரிக்கும் ஒரு சூழ்நிலையை நமக்கு அளிக்குமோ அந்த மாதிரி ஒரு உணர்வை நமக்கு அளித்தது.... சிங்கம் புலி , அருள்தாஸ், முனிஸ்காந், ரேச்சல், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார் என அனைவரும் தங்கள் நடிப்பை 200 சதவீதம் அற்புதமாக அளித்ததே படத்தின் மிகப்பெரிய பலம்... @Bala_actor காமெடி நடிகராக தான் நமக்கு தெரியும் ஆனால் அதை தாண்டி அவர் எவ்வளவு பெரிய பஃபாமர் என்பதை இப்படத்தில் வரும் ஒரு காட்சி நமக்கு கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறது இன்னும் பல நல்ல திரைப்படங்களை அண்ணனின் முழு நடிப்பையும் நம் காண போகிறோம் என்பது இப்போதே கண்முன்னே வருகிறது. @vivekvdop அவர்களின் வேலைப்பாடு மிகவும் அற்புதம் ஒரு கிராமத்தை எவ்வளவு சிறப்பாக கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்ட வேண்டும் என்பதை தெரிந்து நமக்கு விருந்தளித்து இருக்கிறார் நிறைய படங்களைப் போல் வெறும் கலரை மட்டும் பூசி காட்டாமல், கண்ணுக்கு குளிர்ச்சியாக பல காட்சிகளை விருந்தாக்கி இருக்கிறார். @realradikaa நமது குழந்தை பருவத்தில் இருந்து ராதிகா அவர்களை நாம் பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். அவர் எப்போது நம் கண் முன்னே தோன்றினாலும் ஏதோ நடிகர் போல் இல்லாமல் ஏதோ நமது பக்கத்து வீட்டில் உள்ளவர் போல் அவ்வளவு நெருக்கமாக நமக்கு தெரிவார் அப்படிப்பட்டவர் இந்த படத்தில் நமது ஆச்சி (பாட்டிகளை) நமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். தேசிய விருது கொடுங்க கொடுக்காமல் போங்க ஆனா மக்களுக்கு என்னோட சிறந்த நடிப்பை கொடுத்தே ஆகணும் அப்படின்னு வெறித்தனமா நடிச்சிருக்காங்க அவர்களின் இந்த கதாபாத்திரத்திற்காக அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதை நான் அறிவேன் அவ்வளவு சிரமத்திற்கும் இன்று மக்கள் அவர்களுக்கான ஒரு சிம்மாசனத்தை அளித்திருப்பது மிகவும் சந்தோஷம் இன்னும் பல வெற்றி படங்களை கொடுக்க ராதிகா மேடம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. @Siva_Kartikeyan அண்ணனை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் எப்பவுமே பணத்தை பெரிய பொருளாக மதித்தது இல்லை அவர் எப்பொழுதுமே மக்களையும் அவரை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பிரதானமாக கொண்டிருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பை மெருகேற்றி இன்று தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்திருந்தாலும். தன்னால் முடிந்தவரை தனக்கோ தன்னை சுற்றி உள்ள நண்பர்களுக்கோ இந்த சமூகத்திற்கும் ஏதேனும் ஒரு சிறிய நல்லதாக செய்து விட வேண்டும் என்பதை எப்போதும் கருத்தில் கொண்டிருப்பார் அப்படி கருத்தைக் கொண்டிருக்கும் நபரின் ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த திரைப்படம் மேலும் இது போன்ற பல நல்ல திரைப்படங்களை தொடர்ந்து நமக்காக அளித்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அண்ணன் அவர்களை எப்போதும் ஒரு சிறப்பு தயாரிப்பாளராக அங்கீகரிப்போம்... இந்த படத்தை மறக்காம திரையரங்கள பாருங்க அதை விட்டுட்டு அப்புறமா மிஸ் பண்ணிட்டேன் அப்படின்னு வருத்தப்படாதீங்க.... தாய் கிழவி சரியான சம்பவம்🔥👑💯 @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl @PassionStudios_ @realradikaa @Dir_SivakumarM @archanakalpathi @aishkalpathi @nivaskprasanna @Bala_actor @ActorMuthukumar @raichalrabecca @Sanlokesh @vivekvdop @RamuThangraj @valentino_suren @alagiakoothan @Arunrajakamaraj #KarumathurManimaran @Jegan_kaviraj @Vineesh1488 @tuneyjohn @ragulparasuram @ARKarthick @thivakar_theena @promoworkstudio @focus_vfx @vijaytelevision @JioHotstartam @saregamasouth @SushmaCineArts @ahimsafilms @SureshChandraa @DoneChannel1
Premkumar Sundaramurthy tweet media
தமிழ்
1
37
137
7.8K
jsam_Ja.Joseph
jsam_Ja.Joseph@Dir_JaJoseph·
Wishing a very happy birthday to the Honorable Chief Minister of Tamil Nadu, Thiru @mkstalin S - Successfully Men T - The Man Tamil Nadu Loves A - Assembly of Tamilnadu 2026 L - Loveable I - Inspiring Man N - Noble-Minded @Udhaystalin #HBDCMMKStalin #MKStalin
jsam_Ja.Joseph tweet media
English
0
0
0
12
jsam_Ja.Joseph retweetledi
jsam_Ja.Joseph retweetledi
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
#Anomi தமிழ் வெர்சன் இன்னும் 6 நாட்களில் வெளியாக இருக்கிறது ✌️
Vinoth Kumar tweet media
தமிழ்
0
2
11
453
jsam_Ja.Joseph retweetledi