KS

377 posts

KS

KS

@DirectAxiom

Global Citizen | Pharmaceutical Executive | Real Life Experiences in Investments, Leadership, Education, Hiring, Politics, Healthcare.

USA and India Katılım Nisan 2026
103 Takip Edilen19 Takipçiler
Sabitlenmiş Tweet
KS
KS@DirectAxiom·
Two colleagues retired at 45. No hot tips. No genius. Just bought $VOO and $VTI — on repeat every month. Game Over. I on the other hand, Started with $VOO and $VGT. 2020 crash hit. Switched to individual stocks to take advantage of low valuations. Made gains most people never see in a lifetime. Then watched all gains and then some evaporate in the bear market that followed. Now? Back to $VOO and $VUG. Automated. Every month. The market taught me what my colleagues already knew. I do have individual stocks $ZETA, $MSFT, $AXON, $RBRK, $IREN, $SOFI, $BROS. But will sell and slowly switch it to Index funds.
English
0
0
4
369
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
'தனது மனைவியின் உயிரை காப்பாற்றுகள்' என நடிகர் முத்துக்காளை முதல்வருக்கு கோரிக்கை வைத்தநிலையில், முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர் ராஜ்மோகன் முத்துக்காளை குடும்பத்தினரை நேரில் சென்று நலம் விசாரித்ததோடு, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு #ActorMuthukaalai | #MinisterRajmohan | #CMVijay | #Vijay
தமிழ்
7
234
1.7K
37.1K
KS
KS@DirectAxiom·
திருமணத்திற்கு முன்பு காதலித்துக் கொண்டிருக்கும் போது குறைகள் எதுவும் பெரிதாக தெரிவதில்லை. குறைகள் விட்டுக் கொடுக்கப்படுகின்றன. திருமணத்திற்குப் பின்பு, மோகம் குறைந்து விடுகிறது.சிறிய தவறுகளும் பெரிதாக்கப்படுகின்றன. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருப்பதில்லை. நான் பெரிதா நீ பெரிதா என்ற விவாதம் வந்து விடுகிறது. இதனாலேயே திருமணம் முடிவடைகிறது.
தமிழ்
0
0
0
80
`
`@sigma__male__·
ஆறு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணியும் கல்யாணத்திற்கு பிறகு அப்படி என்னதான் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை வரும் ரொம்ப நாள் டவுட்? டிவோர்ஸ் வரைக்கும் எப்படி போறாங்க? இதன் உளவியல் என்ன?
தமிழ்
29
9
139
27.2K
KS
KS@DirectAxiom·
@Keerthana4VNR பிறந்து, வளர்ந்தது சிவகாசியில். சிவகாசி இருப்பது தமிழ்நாட்டில். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த ஒருவர் தமிழ்நாட்டில் அமைச்சர் ஆவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் படித்து வளர்ந்தவர் "தமிழர்" இல்லை என்றால், யார் தமிழர் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
தமிழ்
2
0
0
37
MrTamizh - தமிழ்
நாங்கள் தெலுங்கர்கள் ❤️❤️❤️ தமிழ்நாடு எங்கள் கோட்டை! நாங்கள் தெலுங்கர்கள்! மானங்கெட்ட தமிழர்கள்! 😡😡😡
தமிழ்
11
151
283
5.2K
KS
KS@DirectAxiom·
Market is almost at all time high. Anything related to semis, power, data center, memory, networking, robotics and space have been doing well for the last few months while SaaS, consumer staples and medical devices have been hit hard. Here are some medical devices and health related stocks that can be accumulated as these are at reasonably good valuations. $BSX, $DHR, $TMDX, $ISRG, $ZTS, $MDLN and $ABT. Please share if there are others I missed.
English
0
0
0
10
KS
KS@DirectAxiom·
@mari_selvaraj @mkstalin மாரி செல்வராஜ் அவர்கள் மற்றவர்கள் போல அல்லாமல் இருந்த இடத்திற்கு விசுவாசமாக இருப்பது அவரின் நல்ல குணத்தை காட்டுகிறது.
தமிழ்
0
0
0
894
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
Mari Selvaraj tweet mediaMari Selvaraj tweet mediaMari Selvaraj tweet media
தமிழ்
288
1.6K
10.9K
323.7K
KS
KS@DirectAxiom·
@KCPalanisamy1 தாங்கள் அவரை நேரில் சந்தித்து இதை சொல்லி இருக்கலாம்.
தமிழ்
0
0
0
46
K C Palanisamy
K C Palanisamy@KCPalanisamy1·
எடப்பாடி பழனிசாமி அவர்களே, கட்சியில் இருந்து நான் மார்ச் 18, 2018ல் நீக்கப்பட்டேன் இதுவரை 9 ஆண்டுகள் ஆகிறது, உங்கள் பார்வையில் ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன், வேலுமணி, சிவி சண்முகம் போன்றவர்கள் செய்த தவறுகளை நான் செய்யவில்லை. பல முறை எனக்கு மாற்றுக்கட்சிகளில் இருந்து நல்ல பொறுப்புகள் தேடி வந்த போதும் நான் மற்றவர்களை போல வேறு கட்சிக்கு செல்லவில்லை. என்னை பொறுத்தவரை அதிமுக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் திராவிட சித்தாந்தத்தில் வழிநடத்தப்பட்ட வேண்டும் என்கிற ஒற்றை புள்ளியை தவிர வேறு சுயநலம் எதுவும் இல்லை. நீங்கள் செய்கிற நல்ல விசயங்களை உங்களோடு எனக்கு மனக்கசப்பு இருந்தாலும் அதை நான் ஆதரித்திருக்கிறேன். தவறான விசயங்களை இது தவறு என்று சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு நான் உங்கள் விசுவாசியாக இல்லாமல் புரட்சித்தலைவர் விசுவாசியாக இருக்கிறேன், இன்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாக இருக்கிறேன், லஞ்சம் & ஊழல் போன்ற எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறேன், பதவிக்காக கொள்கைகளை சமரசம் செய்யக்கூடாது என்றிருக்கிறேன் என்பதற்காகவா? ஏன் என்னுடைய நீக்கத்தை மட்டும் ரத்து செய்ய மறுக்கிறீர்கள். இந்த 9 ஆண்டு காலத்தில் குறைந்தபட்சம் 18 முறை கே.பி.முனுசாமி, சேலம் இளங்கோவன், நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம், வேலுமணி மற்றும் உங்கள் உறவினர்கள் என ஒரு பட்டியலே இருக்கிறது இவர்களெல்லாம் பலமுறை நான் இந்த இயக்கத்திற்கு தேவை என்று எடுத்துச்சொல்லியும், வற்புறுத்தியும் ஏன் பிடிவாதமாக மறுக்கிறீர்கள்.நான் உங்களுக்கு ஒரு போட்டியாளன் என்று பயப்படுகிறீர்களா? கடந்த தேர்தலில் கூட குறைந்தபட்சம் என் மகனுக்காவது வாய்ப்பு கொடுங்கள் உங்களுக்கு நான் போட்டியாளராக இருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் நான் அரசியலை விட்டு கூட விலகிவிடுகிறேன் என்று கூட பேசப்பட்டது, அதையும் நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள். அதற்கான காரணம் என்ன? தற்பொழுதும் கூட வேலுமணி, சிவி சண்முகம் அவர்கள் தனி அணியாக பிரிந்த பொழுதும் கூட சிலர் எனக்காக உங்களிடம் பேசினார்கள் ஆனால் நீங்கள் எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்துவருகிறீர்கள். இது உங்களது சுயநலப்போக்கா? இல்லையென்றால் நான் செய்த தவறு என்ன என்பதை பொதுவெளியில் சுட்டிக்காட்டுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அதிமுகவை நான் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற போது என்னை தெருவில் போகிறவன் என்று விமர்சித்தீர்கள், ஆனால் இன்று நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள். அடிப்படை தொண்டனால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நான் வழக்கு தொடுத்ததற்கு, நான் போலி உறுப்பினர் அட்டை வழங்கி பணம் வசூல் செய்தேன் என்று சொல்லி சூலூர் கந்தவேல் என்ற நபர் மூலம் நீங்கள் கிரிமினல் வழக்கு தொடர்ந்து 21 நாட்கள் என்னை சிறையில் வைத்தீர்கள். ஆனால் அந்த சூலூர் கந்தவேல் தற்போது ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தவெகவில் இணைந்திருக்கிறார். நான் சிறையில் இருந்து வெளிவந்த போது கோபத்தில் மாற்று கட்சிக்கு சென்றுவிடுவேன் என்று எதிர்பார்த்தீர்கள். நான் உங்களுக்காக இந்த கட்சியில் இணைந்திருந்தால் அப்படி நினைத்திருப்பேன் ஆனால், இது எம்.ஜி.ஆர் கட்சி அவருக்காக நான் அதிமுகவில் பயணிக்கிறவன். இந்த இயக்கத்தின் ஒன்றரைகோடி தொண்டர்களுக்கும், இந்த இயக்கத்தின் எதிர்கால நலனும் எனக்கு முக்கியம் அதனால் என்னுடைய நீக்கத்தை உடனடியாக நீங்கள் ரத்து செய்ய வேண்டும். #KCPalanisamy #AIADMK #TNPolitics #EdappadiPalanisamy #EPS #Velumani #CVShanmugam
K C Palanisamy tweet media
தமிழ்
53
29
266
51K
KS
KS@DirectAxiom·
@_tweetz03 He can prove in court only if he is given chance. How do you prove if the other person not ready to come to court or give divorce? Genuinely asking. Can you please enlighten everyone?
English
0
0
0
88
💥𝐁𝐥𝐨𝐨𝐝𝐲𝐬𝐰𝐭💥
If you truly have proof or justification, present it legally in court instead of trying to defame Aarthi during press meets. Public ppl don't know wat u have through,but they will comment only on how u behave.. Naturally, people will question your behavior when you indulge in cringe public acts with your girlfriend before your divorce is finalized. Don’t expect the public to defend your nonsense, Mr. Ravi.
Sun News@sunnewstamil

#WATCH | “இதுக்கு மேல சும்மா இருக்க முடியாது.. ஆதாரத்துடன் FULL FORCE-ல் வரேன்..” -நடிகர் ரவி மோகன் #SunNews | #RaviMohan | #Divorce | #Chennai | @iam_RaviMohan

English
13
6
38
4.6K
KS
KS@DirectAxiom·
@khushsundar Why don't you take a balanced approach? Was he wrong? I don't think @iam_RaviMohan was acting in the press conference. What if somebody else interferes in your life just the way you do?
English
0
0
5
4.5K
KhushbuSundar
KhushbuSundar@khushsundar·
Some are just hell bent to prove their DNA. Thank you for proving me right. 🙏😊
English
1.3K
123
2.5K
1.1M
KS
KS@DirectAxiom·
@chnmharish @imrajmohan Very heartening to see this appointment and congratulations to Honorable Minister @imrajmohan. Hope he brings value based education that focuses on what is needed for kids to be successful in life.
English
0
1
1
461
Harish M
Harish M@chnmharish·
The appointment of a Dalit leader to head the Education Department is not just symbolic, it sends a strong social message. Education is the foundation that shapes future generations, and representation in such a crucial ministry matters. Congratulations to @imrajmohan sir on this responsibility. The TVK government, through this decision, appears to be signaling an inclusive and progressive political approach. @TVKVijayHQ #TVKVijay
Harish M tweet media
English
29
137
693
28.3K
KS
KS@DirectAxiom·
@sumanthraman What the hell? Social Media is becoming a kangaroo court now. People voted for Mr.Rajmohan and made him MLA and he is Honorable Minister now and he should be explaining to people and not to someone with influencers in social media.
English
0
1
3
2.8K
KS
KS@DirectAxiom·
Cinema is a business just like any other business and @RVikraman asking the CM to build houses for cinema stars and supporting actors on tax payer money just because the CM came from movie industry should not be entertained. Need for good housing exists for everyone and not just actors. Either you do it for everyone who needs it or spend the money that can benefit the public and not just one section of people.
English
0
0
5
231
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
#Thalapathy doesn't have even a drop of that "Chief Minister" attitude...I was moved to tears the moment I saw him! He told me, "Ask me for whatever help you need; I am always your Vijay!" — Director Vikraman 😍😍
English
5
795
5.2K
116.8K
KS
KS@DirectAxiom·
@intenthealer @RajiniGuruRG Such a stupid argument. He can't be responsible for what his son-in -law is doing. Apex labs has been in business for a very long time and how on earth @rajinikanth can be responsible for that?
English
0
0
0
12
Dr.Rajalakshmi Kandaswamy
Dr.Rajalakshmi Kandaswamy@intenthealer·
@RajiniGuruRG He is a Master Gaslighter and PSEUDO-SPIRITUALIST. Ask him WHY he is killing our children and pregnant Mothers?! x.com/intenthealer/s… #ArrestRajinikanth
Dr.Rajalakshmi Kandaswamy@intenthealer

URGENT: Intense Death Threats for Exposing this: For 47 Years in more than 25 Countries @rajinikanth Son-in-Law #VishaganVanangamudi s #ApexLabs has been causing Iatrogenic AUTISM, ADHD & life long illnesses in CHILDREN & Pregnant Mothers with their Drugs/Medicines #ArrestVishaganVanangamudi #ArrestRajinikanth #ArrestLathaRajinikanth #CriminalRajinikanthFamily #AutismMafiaTN #LathaRajinikanthAtrocities Despite GOI letters sent to TN Govt NO ACTION taken till now. WHY @CmcellTamilNadu @CMOTamilnadu @tnpoliceoffl @Chief_Secy_TN #LakshmiPriyaIAS #SenthilKumarIAS @actorvijay @FelixGerald_TVK @SandeepRRathore @TVKSathyaKumar

English
1
0
0
13
🔥தீ🔥
🔥தீ🔥@RajiniGuruRG·
தனக்கு வேண்டியதை பேசுபவன் நடிகன் தர்மத்தை பேசுபவர் தலைவன் காலை வணக்கம் தலைவா 🙏🏻 #Thalaivar #SuperstarRajinikanth #Jailer2
🔥தீ🔥 tweet media
தமிழ்
13
69
344
3.8K
KS
KS@DirectAxiom·
@intenthealer Are you a lunatic? Keep repeating the same thing again and again. What are you trying to achieve by repeatedly saying someone is autistic?
English
0
0
1
25
KS
KS@DirectAxiom·
@indhavaainko Being part of national party will always bring the risk of dancing to their tunes. Age is on his side to start a new party but it will take long time to see success as TN electorate may not recognize leaders without "star power" easily unfortunately.
English
0
0
1
222
Evan | Investments
Evan | Investments@NotA_Bull·
What is the ONE stock in your portfolio that you regret not buying more of in April?
English
15
1
13
2.6K
Trevor Heslop
Trevor Heslop@trevhesinvests·
Just the start for Athena Athena = AIP Moment for zetachain:native Truly a fundamental change to the business model that is going to take growth rates & user adoption to the next level The question is, when will we get AthenaCon? @dsteinberg10000
Wealthmatica@wealthmatica

Athena launched. One quarter later, Super-scaled customer APRU grew by 21% YoY. That's $1.7M per customer. "every client who used Athena is now a multi-use-case customer." Flywheel acceleration has begun. $ZETA

English
2
1
11
988
Evan | Investments
Evan | Investments@NotA_Bull·
What is the ONE stock everyone is trashing right now that you are secretly accumulating?
English
30
1
17
4.4K
KS
KS@DirectAxiom·
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றிற்கும் @TVKVijayHQ அவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளின் அங்கமாக நிறைய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் நிறைவேற்றுவது கடினமான காரியம் ஆகும். கொடுத்த வாக்குறுதிகளில் எது மிகவும் முக்கியமான வாக்குறுதி என்று வகைப்படுத்தி நிறைவேற்றுவது ஓரளவுக்கு பயனளிக்கும். முக்கியமாக ஆன்லைன் சர்வே மூலம் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து அதன்படி செயல்படலாம். உதாரணத்திற்கு ஆன்லைன் சர்வே மூலம் உங்களுக்கு மதுக்கடைகளை மூடுவது முக்கியமா இல்லை திருமணத்தின் போது தங்க நகை கொடுப்பது முக்கியமா என்று கேட்டறிந்து அதன்படி செயல்படலாம். மதுக்கடைகளை மூடி, போதை பொருட்களை தடை செய்தால், அதுவே தமிழகத்துக்கு நீங்கள் செய்த பேருதவியாக இருக்கும். ஏனென்றால் மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகி நிறைய குடும்பங்கள் சீரழிகிறது. அதேபோல தாங்கள் பதவி ஏற்ற அன்று பேசியது போல கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர் வசதி, சாலை வசதி, பேருந்து வசதி, சட்டம் ஒழுங்கு, மற்றும் லஞ்ச ஒழிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தினால், நீங்கள் இன்னும் 20 வருடம் கூட தமிழகத்தை ஆட்சி செய்வது உறுதி. செய்வீர்களா? @CMOTamilnadu @BussyAnand @BenjaminTVK @arunraajkg @RameshOffcl @actorvijay
தமிழ்
0
0
0
21
KS
KS@DirectAxiom·
I am not sure if there is any other stock that grew 50% YoY for the latest quarter trades at 2.4 times 2026 revenue estimates. $ZETA - Should at least double within a year.
English
0
0
1
245