Divakaran J

6.1K posts

Divakaran J banner
Divakaran J

Divakaran J

@Divakaran_tvk

Cyber security analyst | Secular social Justice | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்❤️ |@tvkvijayhq | Engineer

Delta Katılım Ocak 2025
917 Takip Edilen1.7K Takipçiler
Divakaran J
Divakaran J@Divakaran_tvk·
இன்னும் சற்று நேரத்தில் விஜய் அலை வீச போகிறது தமிழ்நாடெங்கும் 🔥❤️ வெற்றி நமதே அண்ணா @TVKVijayHQ 💯
தமிழ்
0
0
5
58
அரவிந்தன் ரா
தன் கட்சிக்காரன் அடிவாங்கி இருக்கிறார் என தெரிந்தாலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து ஆகாரவாக வரவில்லை இங்கு தன்னுடைய கட்சியை சேராத ஒருவரை காப்பாற்ற எத்தனை #தவெக தோழர்கள் வந்திருக்கிறார்கள்❤️ உங்கள் மேல் மரியாதை வருது உங்களை நான் ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் கூட வருந்துகிறேன்
Divakaran J@Divakaran_tvk

தமிழக வெற்றிக் கழகம் என்றும் நீதிக்காகவும் நல்லவர்களுக்காகவும் துணை நிற்கும்❤️‍🔥💯 நெல்சனுக்கு துணையாக களத்தில் தவெக ❤️ @TVKVijayHQ @itsalden_offl

தமிழ்
1
0
2
71
Divakaran J
Divakaran J@Divakaran_tvk·
தமிழக வெற்றிக் கழகம் என்றும் நீதிக்காகவும் நல்லவர்களுக்காகவும் துணை நிற்கும்❤️‍🔥💯 நெல்சனுக்கு துணையாக களத்தில் தவெக ❤️ @TVKVijayHQ @itsalden_offl
தமிழ்
32
894
3.4K
27.7K
Divakaran J retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
கும்கி யானை என்னமோ சொல்லுது 😂😂😂
தமிழ்
32
591
2.4K
73.5K
Divakaran J
Divakaran J@Divakaran_tvk·
WTF is this 🤯
English
0
1
1
39
Divakaran J retweetledi
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
நாம் தமிழர் மாதிரி Rowdy Tharkuri கட்சி, பாஜக மாதிரி.. மாட்டு மூளை கட்சி பக்கம் எல்லாம்.. தமிழ்நாட்டு Youth போறத தடுத்த பாரு.. அதுக்கே.. பெரிய Salute அண்ணா..
தமிழ்
35
851
3.8K
45.3K
Divakaran J retweetledi
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
🚨SHARE MAXX!! Open D*eath Threats by NTK Goons 😳😳
English
8
874
1.9K
27.5K
Divakaran J retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் நெல்சன் அவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நமது அண்ணன் @LoyolaMani அவர்கள் ஆறுதல் கூறினார். ​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நெல்சன் அவர்களின் தாயாரை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் நேரில் சந்திக்க உள்ளனர். ​இத்தகைய அராஜகப் போக்கிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு #தமிழகவெற்றிகழகம் என்றும் உறுதுணையாக நிற்கும்! ✊
தமிழ்
87
1.8K
5.4K
116.2K
Divakaran J retweetledi
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧
நாம் தமிழர் கட்சியை சார்ந்த நபர் என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்ய வந்தவரை உட்கார வைத்த தருணம்
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧 tweet media
தமிழ்
787
5.5K
17.8K
651.9K
Divakaran J retweetledi
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧
என்னையும் என் குடும்பத்தையும் நாம் தமிழர் கட்சியினர் கொலை செய்ய முயன்ற போது
தமிழ்
503
6.2K
15.5K
520.9K
Divakaran J
Divakaran J@Divakaran_tvk·
தம்பி தம்பி பொறுமை... உங்க ஆள அவங்க அடிச்சு உக்கார வச்சுருக்காங்க போய் அள்ளிட்டு போங்க😂
Divakaran J tweet media
சுதன் NTK@SuthanNayagam

தரமான சம்பவம்.🔥😂😂😂 டேய் நெல்சா வாய் இருக்குனு என்ன வேண்டுமானாலும் பேசுவியா?

தமிழ்
1
4
7
325
Divakaran J retweetledi
பனிப்பூக்கள் பார்த்திபன்
ஏன்டா! வீடு புகுந்து அடிக்கிற அளவுக்கு திமிரு வந்துருச்சு. கேட்டா இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லைனு சொல்ல வேண்டியது. இவனே யானை பலம் தரும் யானை கவளம் லேகியம் வித்து Scam பண்ணவன். அபூ மேல தப்பு இருந்தா கோர்ட்டுக்கு போங்கடா. கேவலமா பேசுறது, ரவுடித்தனம் பண்றது. இதான் அரசியலா?
பனிப்பூக்கள் பார்த்திபன் tweet media
தமிழ்
14
494
1.2K
15.7K
Divakaran J retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
பிரபாகரன் பெயரைச் சொல்லி உலகத் தமிழர்களிடம் பிச்சை எடுக்கும் பிழைப்புவாதம் இந்தத் தேர்தலோடு முடிவுக்கு வரும்! 🛑 ​ஜனநாயக முறையில் கேள்வி கேட்டால் வீடு புகுந்து தாக்கும் பொறுக்கித்தனம் தான் #NaamTamilarKatchi-யின் லட்சணமா? இதைக் கண்டிக்கத் துப்பில்லாமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறார் சீமான். ​இந்த வன்முறை அரசியலுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! 👊 உலகத் தமிழர்களின் உணர்வுகளைப் பணமாக்கும் "உண்டியல்" அரசியலுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்துவிட்டது.
தமிழ்
160
2.4K
6K
131.6K