Comrade

83 posts

Comrade banner
Comrade

Comrade

@Comrade7474

📍யாதும் ஊரே யாவரும் கேளிர்

Katılım Eylül 2022
56 Takip Edilen4 Takipçiler
Sabitlenmiş Tweet
Comrade
Comrade@Comrade7474·
💯❤️
QME
0
0
0
157
Comrade retweetledi
Major Madhan Kumar (Retd)🇮🇳
Its a strong wave really a strong wave against the incumbent govt- No amount of Media Pets Freebees Cash for vote Strategies will will work If governance fails! Congratulations @TVKVijayHQ for this stellar performance! JaiHind!
English
8
89
597
7.4K
Comrade retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
C. ஜோசப் விஜய் என்னும் நான்.. 🔥🔥
தமிழ்
6
321
1.6K
37.6K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனம் குறித்து அவதூறு பரப்பிய நபரின் தந்தையிடம் நியாயம் கேட்க சென்றவர்களை ஆட்களை வைத்து தாக்கியதற்கு பெயர் என்ன ?
தமிழ்
2.5K
1.9K
5.7K
732.9K
Comrade
Comrade@Comrade7474·
May 4 உங்க கட்சியை மொத்தமா குழி தோண்டி புதைக்க போறாங்க தமிழக மக்கள் அப்போ fire vidu ipdi🤡
சுதன் NTK@SuthanNayagam

தரமான சம்பவம்.🔥😂😂😂 டேய் நெல்சா வாய் இருக்குனு என்ன வேண்டுமானாலும் பேசுவியா?

தமிழ்
0
1
1
40
Divakaran J
Divakaran J@Divakaran_tvk·
தம்பி தம்பி பொறுமை... உங்க ஆள அவங்க அடிச்சு உக்கார வச்சுருக்காங்க போய் அள்ளிட்டு போங்க😂
Divakaran J tweet media
சுதன் NTK@SuthanNayagam

தரமான சம்பவம்.🔥😂😂😂 டேய் நெல்சா வாய் இருக்குனு என்ன வேண்டுமானாலும் பேசுவியா?

தமிழ்
1
4
7
325
Padappadi Elaniswami
Padappadi Elaniswami@PESTamilNadu·
Enaku enamo naama elam parallel world la vaazhthutu erukom.. Nalaiku reality vanthu soothula adichu sense ku kondu vara pothu nu thonuthu🥲
Eesti
29
24
291
30.2K
Comrade
Comrade@Comrade7474·
@murugan86489868 தத்துவம் மற்றும் கோட்பாடு வச்சி என்ன டா செஞ்சீங்க கொள்ளை தானா அடிசீங்க வந்துட்டான் கொள்கை கோட்பாடு பத்தி கிளாஸ் எடுக்க
Comrade tweet media
தமிழ்
0
0
1
87
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
எந்த செயல்பாடுகளுமே இல்லாத ஒரு கட்சிக்கு 20% ஓட்டு இருக்குன்னா தமிழ்நாடு அழிஞ்சுக்கிட்டுருக்குன்னு அர்த்தம்! அதுக்கு எதிரா நாம பேசணும்! - கேப்ரியல், ஊடகவியலாளர் சகோதரர் கேப்ரியல் சொன்னது போல அதுக்கு எதிராக அரசியல் பேசி வரும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
தமிழ்
71
698
1.8K
36.4K
Comrade
Comrade@Comrade7474·
@SimplySouthApp வன்மத்தை கக்கிடான் டா
தமிழ்
0
0
0
52
Simply South
Simply South@SimplySouthApp·
This scene 💯💥 Written by Pa. Ranjith.
English
63
2.1K
7.2K
264.5K
Comrade
Comrade@Comrade7474·
@vyasa1968 Colachel congress fort ya atha poi bjp ku sollirukeenga😭
English
1
0
0
348
AwakeHindu (Top gun Pollster)
Tamilnadu assembly elections 2026. See below Yash. Alandur DMK Alangudi DMK Alangulam DMK Ambasamudram TVK Ambattur TVK Ambur TVK Anaikattu TVK Andipatti TVK Anna Nagar TVK Anthiyur TVK Arakkonam TVK Arani TVK Aranthangi TVK Aravakurichi TVK Arcot TVK Ariyalur TVK Aruppukottai Undecided Athoor Undecided Attur TVK Avadi TVK Avinashi TVK Bargur TVK Bhavani DMK Bhavanisagar TVK Bhuvanagiri TVK Bodinayakanur TVK Chengalpattu TVK Chengam TVK Chepauk Tiruvallikeni Undecided Cheyyar TVK Cheyyur VCK Chidambaram TVK Coimbatore North TVK Coimbatore South TVK Colachel BJP Coonoor Undecided Cuddalore TVK Cumbum TVK Dharapuram DMK Dharmapuri TVK Dindigul TVK Dr Radhakrishnan Nagar TVK Edappadi AIADMK Egmore TVK Erode East TVK Erode West DMK Gandharvakottai TVK Gangavalli Undecided Gingee Undecided Gobichettipalayam TVK Gudalur Undecided Gudiyattam TVK Gummidipoondi TVK Harbour TVK Harur TVK Hosur TVK Jayankondam Undecided Jolarpet TVK Kadayanallur TVK Kalasapakkam TVK Kallakurichi TVK Kanchipuram TVK Kangeyam TVK Kaniyakumari Undecided Karaikudi TVK Karur TVK Katpadi TVK Kattumannarkoil TVK Kavundampalayam TVK Killiyoor Undecided Kilpennathur TVK Kilvelur Undecided Kinathukadavu TVK Kolathur DMK Komarapalayam TVK Kovilpatti TVK Krishnagiri TVK Krishnarayapuram Undecided Kulithalai TVK Kumbakonam TVK Kunnam TVK Kurinjipadi Undecided KVKuppam TVK Lalgudi DMK Madathukulam Undecided Madavaram TVK Madurai Central TVK Madurai East TVK Madurai North TVK Madurai South TVK Madurai West TVK Maduranthakam TVK Maduravoyal TVK Mailam AIADMK Manachanallur DMK Manamadurai TVK Manapparai TVK Mannargudi Undecided Mayiladuthurai TVK Melur TVK Mettupalayam TVK Mettur TVK Modakurichi MDMK Mudukulathur TVK Musiri Undecided Mylapore TVK Nagapattinam TVK Nagercoil BJP Namakkal TVK Nanguneri Undecided Nannilam Undecided Natham TVK Neyveli TVK Nilakottai TVK Oddanchatram DMK Omalur TVK Ooty TVK Orthanadu DMK Ottapidaram Undecided Padmanabhapuram Undecided Palacode TVK Palani TVK Palayamkottai AIADMK Palladam TVK Pallavaram TVK Panruti AIADMK Papanasam TVK Pappireddipatti Undecided Paramakudi TVK Paramathi Velur TVK Pattukottai TVK Pennagaram TVK Perambalur TVK Perambur TVK Peravurani Undecided Periyakulam TVK Perundurai TVK Pollachi TVK Polur TVK Ponneri TVK Poompuhar Undecided Poonamallee TVK Pudukottai TVK Radhapuram Undecided Rajapalayam BJP Ramanathapuram TVK Ranipet TVK Rasipuram TVK Rishivandiyam TVK Royapuram TVK Saidapet DMK Salem North TVK Salem South TVK Salem West PMK Sangagiri TVK Sankarankoil AIADMK Sankarapuram TVK Sattur TVK Senthamangalam TVK Sholavandan TVK Sholinganallur TVK Sholinghur TVK Singanallur TVK Sirkazhi TVK Sivaganga TVK Sivakasi Undecided Sriperumbudur TVK Srirangam TVK Srivaikuntam INC Srivilliputhur TVK Sulur TVK T Nagar DMK Tambaram TVK Tenkasi TVK Thalli CPI Thanjavur TVK Thiru Vi Ka Nagar TVK Thirumayam Undecided Thiruparankundram Undecided Thiruporur TVK Thiruthuraipoondi TVK Thiruvadaimarudur Undecided Thiruvaiyaru DMK Thondamuthur TVK Thousand Lights DMK Thuraiyur TVK Tindivanam TVK Tiruchendur TVK Tiruchengode TVK Tiruchuli TVK Tirukoyyilur TVK Tirumangalam TVK Tirunelveli TVK Tirupattur TVK Tirupattur TVK Tiruppur North TVK Tiruppur South TVK Tiruttani TVK Tiruvadanai TVK Tiruvallur TVK Tiruvannamalai TVK Tiruvarur TVK Tiruverumbur TVK Tiruvottriyur TVK Tittakudi Undecided Trichy East TVK Trichy West DMK Tuticorin DMK Udumalaipettai TVK Ulundurpettai TVK Usilampatti TVK Uthangarai TVK Uthiramerur TVK Valparai Undecided Vandavasi TVK Vaniyambadi TVK Vanur Undecided Vasudevanallur TVK Vedaranyam AIADMK Vedasandur DMK Veerapandi AIADMK Velachery TVK Vellore TVK Veppanahalli TVK Vikravandi TVK Vilathikulam TVK Vilavancode Undecided Villivakkam TVK Villupuram TVK Viralimalai AIADMK Virudhunagar Undecided Virugampakkam TVK Vriddhachalam TVK Yercaud TVK
Yash_ranger@ranger_yash

@vyasa1968 Anna , can you breakdown seat wise ?

Indonesia
161
161
639
196.7K
உளவாளி
உளவாளி@withkaran·
@b9790886 நம்ம சைடுதான் பாடி விழும் போல
தமிழ்
5
4
13
8.9K
உளவாளி
உளவாளி@withkaran·
பெருவாரியான மக்கள் விஜயை நேர்ந்தெடுத்தால் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.திராவிட சிந்தனை உள்ளவர்கள் மைனாரிட்டிகளாகி விட்டார்கள்.
தமிழ்
106
62
413
66.1K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
நாளைய சூரிய உதயம் இன்னும் அழகாக இருக்கும் brother
Bose Venkat tweet media
தமிழ்
469
528
4K
169.4K
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
“ஈரானின் புதிய தலைவர் காயமடைந்து, தனிமையில் கிடக்கிறார்.” Source: 500 பத்திரிக்கையாளர்களுடன் 150 ஆண்டுகளாக இயங்கும் The Washington Post. “செத்துப்போன நேத்தன்யாஹூ உடல் சிக்கியது.” Source: உமாபதி வாய்.
The Kevin Paul Show tweet media
BRICS News@BRICSinfo

JUST IN: 🇮🇷 Iran's new Supreme Leader Mojtaba Khamenei is "wounded, isolated, and not responding to messages," WaPo reports.

தமிழ்
11
23
114
4.6K
Arjun Raja Raja Perum Paraiyar
தமிழர்கள் அனைவரும் தங்கள் குடி பெயர் ஐ வெளிப்படையாக வெளிப்படுத்த தொடங்கவும்! தமிழ் குடிகள் ஒற்றுமையே, தமிழ் இனத்தின் விடுதலை! அர்சுன் பறையர்!
தமிழ்
35
58
271
12.2K
Comrade
Comrade@Comrade7474·
@mkstalin @OmarAbdullah இங்க law and order நிலமை சந்தி சிரிக்குது இதுல இவரு காஷ்மீர் பிரச்சனை ku கண்டனம் சொல்றாரு 🤦🏻
தமிழ்
0
1
1
42
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | நெல்லையில் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு மரண தண்டனை #SunNews | #Nellai | #PocsoCase
Sun News tweet media
தமிழ்
71
649
2.5K
74K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#DravidianModel-இல் உருவான 2 #TIDELPark மற்றும் 16 #NeoTIDELPark! கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள். கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர். நமது #DravidianModel ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #NeoTIDELPark-களை நிறுவித் திறந்து வைத்துள்ளோம். இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #TIDELPark-களும், திருவண்ணாமலை, இராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #NeoTIDELPark-உம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் - அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
Dr. T R B Rajaa@TRBRajaa

More #TIDELNeo’s for Tamil Nadu ! #Nagai, #Karur and #Pudukkottai are now on the Tidel Neo Map✨ Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal laid the foundation stones for three new TIDEL Neo parks in Karur, Pudukottai and #Nagapattinam. With these, we continue to expand the network of TIDEL Neo Parks across Tier-2 and Tier-3 cities so that the digital economy grows beyond metros. Seven parks are already operational in Villupuram, Salem, Thanjavur, Thoothukudi, Tiruppur, Vellore and Karaikudi. Foundation stones have also been laid in Tiruvannamalai, Namakkal, Kanyakumari, Virudhunagar, Tirunelveli and Erode, with work progressing steadily. In Karur, the park will be built at an estimated cost of Rs. 38.50 crore with a built-up area of about 64,000 square feet. In Pudukotai, the park will come up at an estimated cost of Rs. 36.78 crore with a built-up area of around 60,400 square feet. In Nagapattinam, the park will be developed at an estimated cost of Rs. 43.78 crore with a built-up area of about 61,000 square feet. Each of these facilities will accommodate IT and ITeS companies, BPOs and start-ups. They will be equipped with modern infrastructure and around 600 IT professionals are expected to work in each park. Under the leadership of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, we are taking the tech economy to every corner of Tamil Nadu 🙏🏾🌟 #InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel

தமிழ்
282
859
1.5K
66.2K