சே.சைமன் ஜோ திமுக🌄
6.6K posts

சே.சைமன் ஜோ திமுக🌄
@DmkSymon
𝐀𝐝𝐯𝐨𝐜𝐚𝐭𝐞🎗️ 𝐃𝐫𝐚𝐯𝐢𝐝𝐢𝐚𝐧 𝐒𝐭𝐨𝐜𝐤🖤❤ கடையம் வடக்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்🖤❤️








மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?

#WATCH | "மூடாத கடையை மூடியதாக சொல்லி சுயலாபத்திற்காக வீடியோ போட்டிருக்காங்க.. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கடைகளை மூடுவது வழக்கம். ஆனா, இந்தக் கடையை மூடுவதற்கு இப்ப வரை அறிவிப்பு வரல.." தியாகராயர் நகரில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டதாக பரவிய தகவல்.. அக்கடையின் பொறுப்பாளர் அளித்த விளக்கம்.. #SunNews | #TASMAC | #Chennai

#WATCH | “100 ஆண்டு ஆனாலும் நீங்கள் செய்த பணியை வேறு யாராலும் செய்ய முடியாது” - டிஆர்பி ராஜாவுக்கு அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் புகழாரம் #SunNews | #Kamaraj | #Mannargudi

ஐயா உங்க கட்சில எம்எல்ஏ யாராவது இருந்தா கேள்வி கேட்க சொல்லுங்க ஐயா நாங்க பதில் சொல்றோம் 😉



Why this random guy...asking stupid questions to CM??




