Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

4K posts

Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@Dmkmalik1

State Deputy Secretary - DMK Youth Wing || Belongs to The Dravidian Stock || கடமை கண்ணியம் கட்டுப்பாடு 🖤❤️

Katılım Ağustos 2019
102 Takip Edilen650 Takipçiler
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
Leadership isn’t measured by the power one holds, but by the pain one heals! Look closely at the past five years. When an elderly mother couldn't walk to the hospital, he sent doctors to her doorstep (Makkalai Thedi Maruthuvam). When children came to school hungry, he became the father who served them a hot meal (Breakfast Scheme). When differently-abled elders couldn't fetch their groceries, he ensured it reached their hands (Thayumanavar Scheme). He is not just building a $1 Trillion economy; he has built a state with a heartbeat. He empowered our women with financial dignity and our youth with world-class skills. A leader who treats an entire state like his own family is rare. Let’s choose the leader who protects us. On April 23rd, vote for uninterrupted progress. Vote for boundless empathy. Vote for the Rising Sun! 🌄 #VoteForDMK 🖤❤️
DMK tweet media
English
53
606
802
15.5K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
5K
11K
2.2M
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
துறைமுகம், மயிலாப்பூர், எழும்பூர், விருத்தாசலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பூம்புகார் எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்! மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயலாளர் திருமதி @KanimozhiDMK எம்.பி அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார்.வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்! #VoteForDMK
தமிழ்
29
330
310
3.4K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை... எங்கு காணினும் மக்கள் அலை! திரண்டிருக்கும் இந்த மக்கள் பெருங்கடலே கழகத்தின் வெற்றிக்குச் சாட்சி! #VoteForDMK
தமிழ்
53
453
443
4.5K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்! நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார். #voteForDMK #OraeThalaivanMKS
DMK tweet mediaDMK tweet media
தமிழ்
62
483
558
26.2K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
A leader isn't defined by the chair he sits in, but by the people he lifts up! 🖐🏽 He is not just our CHIEF MINISTER. To the mothers receiving their monthly rights, he is a beloved BROTHER. 🫶🏽 To the children eating a hot breakfast before class, he is a compassionate MENTOR. 👨🏽‍🏫 To the Tamil culture and language, he is a fierce GUARDIAN. ♠️ And when forces from Delhi try to silence our voice and erase our progress, he stands tall as our fearless PROTECTOR. 💪🏽 For a Tamil Nadu that is stronger, fairer, and unstoppable, stand with the ORAE THALAIVAN MKS who stands for ALL of us. 🤴🏽 On April 23, vote for progress #VoteForDMK! 🌄 #OraeThalaivanMKS
DMK tweet media
English
121
539
528
9.5K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தமிழ்நாட்டுக்கு தேர்தல் அறிவித்த பிறகு வாரந்தோறும் பிரதமர் மோடி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வரவில்லை. நம் மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள். தொடர்நது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் ஒன்றிய பாஜகவையும் அதன் அடிமையான அதிமுகவையும் நாம் பழிவாங்க வேண்டும். - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #SayNoToNDA
தமிழ்
8
116
132
1.9K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்! #TNWillFightTNWillWin #SayNoToNDA #Delimitation
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1.1K
6.3K
17.5K
594.9K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்! தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது. #TNvsNDA
தமிழ்
111
847
838
8K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
திமுகவும், எங்கள் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் உள்ளவரை தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் நேரிட விட மாட்டோம். - கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள் #SayNoToNDA
தமிழ்
61
551
512
4.7K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
மதுரை கிழக்கு, சோழவந்தான், நிலைக்கோட்டை, திண்டுக்கல், போடி நாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, வேடசந்தூர் எனத் தொகுதிதோறும் தி.மு.கழகத்திற்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது! தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத,  மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!  #VoteForDMK
தமிழ்
21
281
286
2.8K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகுதி எண்ணிக்கைகளைக் குறைக்கும் முயற்சி அரங்கேறுகிறது. பாச பாஜகவுக்கும் அடிமை அதிமுகவுக்கு நாம் சரியானப் பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #SayNoToNDA
தமிழ்
20
276
427
4.5K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்! தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்! Let the black flags rise! #TNWillFightTNWillWin 🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid? 🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states. 🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire. 🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation. 🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy. 🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
தமிழ்
478
4K
8K
209.1K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin
1.7K
8.7K
21.1K
3.2M
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
மக்களின் புன்னகையே நமது வெற்றியின் சாசனம்! பரமக்குடி மற்றும் தூத்துக்குடியில் அலைமோதிய மக்கள் கூட்டம், திராவிட மாடல் ஆட்சியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகிறது. சாதனைகள் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள் ஏப்ரல் 23 வாக்களிப்பீர் உதயசூரியன். #VoteForDMK
தமிழ்
60
560
545
5.1K
Abdul Malik - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தை 1949 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார். தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ அரசியல் புயல்களுக்கு மத்தியில் திமுகவை கட்டிகாத்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்தார். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துத்தை முன்னிறுத்தி செயல்படும் தி.மு.கழகத்தை இன்று வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிசா எனும் நெருப்பாற்றில் நீந்தி கரையேறிவர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகத் தலைவர் பொறுப்பு வரை படிப்படியாக முன்னேறிய செயல்வீரர் ஆவார். பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டின் மண் - மொழி -மானம் காக்க தந்தை பெரியாரின் கொள்கைச் சுடர் ஏந்தி தன் இலட்சிய பயணத்தில் பீடுநடை போடும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களோடு கரம் கோர்த்து நின்று தமிழ்நாட்டைக் காப்போம்! #VoteForDMK
தமிழ்
23
330
314
3.3K