
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசியல் பாதையில் தடம் பதித்து, மகத்தான வெற்றியை ஈட்டியுள்ள தங்களது பணி சிறக்கவும், தமிழக முன்னேற்றத்திற்காக தொடரவும் புதிய நீதிக் கட்சி சார்பாக எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
@TVKVijayHQ #TVKVijay

தமிழ்
































