த.வெ.க. Dr. கௌதம்🩺

9K posts

த.வெ.க. Dr. கௌதம்🩺 banner
த.வெ.க. Dr. கௌதம்🩺

த.வெ.க. Dr. கௌதம்🩺

@Dr__gowtham

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்💯 மதுரை/தென்மதுரை த.வெ.க/மதுரைக்காரன்/மருத்துவர்/Love Singing/தமிழ் writer/மருது🔰 One and only @actorvijay

India Katılım Aralık 2016
766 Takip Edilen1.1K Takipçiler
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
17
443
1.5K
64.1K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Edwin
Edwin@EDWINS61·
படம் பாக்குறவன் லாம் ஜோக்கர் னா... அப்போ படம் எடுக்குற வெற்றிமாறனும் ஜோக்கரா? -@ungalsanam 🔥.
Pokkiri_Victor@Pokkiri_Victor

Salute to the GUTS 🫡🫡🫡

தமிழ்
22
1.9K
6.9K
58.8K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Mohan G
Mohan G@mohandreamer·
என் சமுதாய பிரச்சினைக்கு குரல் எழுப்புனா என்னை சாதி வெறியன் என்பான்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு குரல் எழுப்பவில்லை என்றால் அவர்களை தலித் சமூகமே இல்லை என்பான்.. என்னடா முரண் இது.. சாதி இல்லைன்னும், சாதி ஒழிப்போம்னு சொல்லிட்டு, உன் சாதி அமைச்சர் உனக்கு மட்டும் குரல் எழுப்பலன்னு புலம்பற.. அவர் எனக்கும் அமைச்சர் தான்.. பொதுவாக தான் பேசுவார்.. வீசும் காற்றில் விசம் பரவட்டும் தோழர்..
தமிழ்
194
1.4K
6.5K
184.2K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Raghu Rajaram
Raghu Rajaram@RaghuTweetbook·
Savukku back in his prime form once again to dismantle all the fake propagandas spread by the DMK payroll artists one by one! It's funny that DMK is still following the same text book which is not even relevant today. People had already rejected the political talks of these people multiple times. DMK is still stuck in the 90s. #Savukku #TVK #Vijay #CMVijay #NEET #DMKfailsTN #CJP
English
4
2.5K
8.5K
243.7K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Kavi Arasu
Kavi Arasu@KaviArasu547201·
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது யார்? கவின் ஆணவ படுகொலை வழக்கில் திமுக ஆட்சியில் 10மாதமாக கைது செய்யாத சுர்ஜித்தின் தாயை கைது செய்தது யார்? சாதியை காரணம் காட்டி பேருந்தே செல்லாத பல கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தது யார்?
Kavi Arasu tweet media
தமிழ்
26
911
2.9K
40.9K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
For five long years, those who never had the courage to question those in power have suddenly discovered their voice after May 4, 2026. That old political playbook has expired. The people of Tamil Nadu chose a government that is accountable, transparent, and committed to serving every citizen - irrespective of caste, religion, or background. Hon’ble Minister Raj Mohan was not appointed because of his caste. He was appointed because of his merit, ability, and the confidence reposed in him. The same principle applies to every Minister in our Cabinet. While some are still obsessed with reducing people to caste labels, we are focused on solving the real problems faced by people of Tamil Nadu. Our priority is to ensure every citizen receives good governance, equal opportunity, and effective administration. We welcome genuine questions. We will always answer them with facts, performance, and governance - not propaganda or divisive politics. If you still believe outdated political theatrics and identity-based narratives can distract the people of Tamil Nadu, it’s time to come up with a better script. The old playbook no longer works. @imrajmohan @TVKVijayHQ @BussyAnand
Sun News@sunnewstamil

#WATCH | "இதுவரை ஏதாவது தலித் பிரச்னைக்கு குரல் கொடுத்தாரா? இது மாற்றம் இல்ல.." -இயக்குநர் பா.ரஞ்சித் #SunNews | #NEET | #TVKVijay | @beemji

English
224
1.5K
5.4K
303.1K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இவரு அழுறத பார்க்கும்போது நமக்கும் அழுகை வருது 🥹😭 #JanaNayagan
தமிழ்
67
1.3K
5.7K
120.9K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Vijay
Vijay@actorvijay·
Vijay tweet media
ZXX
2.4K
28.4K
103.4K
3.4M
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Dhanush
Dhanush@dhanushkraja·
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands. #sonofkottravai தமிழ் முருகன் 🙏🙏🙏 THAMIZH MURUGAN youtu.be/l4fdH146hsQ
YouTube video
YouTube
English
2.6K
7.1K
37.2K
11.9M
த.வெ.க. Dr. கௌதம்🩺
இன்று அரசியல் ஆதாயம் தேடி பலர் உன்னை வாழ்த்தலாம் உதவிகள் செய்யலாம்..எனக்கு விவரம் தெரியாத நாளில் இருந்து இன்று வரை உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் உனக்காக நான் அண்ணா..ஒரு நாள் உன்னை சந்தித்து நேரில் பேச வேண்டும் என் பெயர் நீ சொல்ல கேட்க வேண்டும் நம்பிக்கையில் உன் வழியில்🙏🏻
த.வெ.க. Dr. கௌதம்🩺 tweet media
தமிழ்
1
0
0
32
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். #CMJosephVijay
தமிழ்
500
8K
34K
830.4K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
280
6.7K
32.7K
388.1K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
அடக்குமுறைகள் வென்ற வரலாறு எங்கும் இல்லை. கொளத்தூர் கோமான் @mkstalin புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். ஆதரவளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
Savukku Shankar tweet media
தமிழ்
485
2.2K
17.7K
506.3K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Priyanshhh🤫
Priyanshhh🤫@heypriyanshere·
🖤❤️திமுக ஆட்சில 80 கார் 12 கோடி 🇪🇦தவெக ஆட்சில 40 கார் 2.90 கோடி 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
Priyanshhh🤫 tweet media
தமிழ்
112
2K
9K
295.7K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
venkat prabhu
venkat prabhu@vp_offl·
A history is made.. From a thought… to a vision… to this moment. Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️ This is only the beginning. TN07CM2026
venkat prabhu tweet mediavenkat prabhu tweet mediavenkat prabhu tweet media
English
411
11.7K
54.2K
675.5K
த.வெ.க. Dr. கௌதம்🩺 retweetledi
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
Madurai City Police posted this in Instagram 🔥🔥 #VaathiRaid all over by @CMOTamilnadu Sensational entry as CM 😎😎
English
8
1.1K
4.2K
45.1K