Suresh
127.5K posts

Suresh
@DravidianAussie
Atheist | Running on curiosity and caffeine 😉
Straya Katılım Eylül 2009
908 Takip Edilen25.5K Takipçiler
Suresh retweetledi
Suresh retweetledi

இவனுக்கு காசு வேணும்னா கையேந்துவதில் எந்த அவமானமும் இல்லையாம் ஆனா அரசோட இலவச பேருந்துல பெண்கள் வேலைக்கு போய் காசு சேமிச்சா அது கேவலமாம்

செந்தமிழன் சீமான்@Seeman4TN
திருட்டுநிதியை விட திரள்நிதி மேன்மையானது! என் பெற்றோர்கள், உடன் பிறந்தார்களிடம் கையேந்துவதில் எந்த அவமானமோ, இழிவோ இல்லை! donate.naamtamilar.org/election_campa…
தமிழ்
Suresh retweetledi
Suresh retweetledi
Suresh retweetledi
Suresh retweetledi
Suresh retweetledi

இவன் யாரோ இல்லை, இவன்தான் வேட்பாளராம். கட்சி தலைவர் பக்கம் வேட்பாளர நிறுத்தி "இவருக்கு ஓட்டு போடுங்க"ன்னு பிரச்சாரம் பண்ண வேண்டிய ஆள ரசிகன் மாதிரி வண்டிக்கு பின்னாடி ஓட விட்டுருக்கான்.
இவன MLA ஆனா கட்சி தலைமையை சந்திக்குறதுதான் இவனோட 5 வருஷ சாதனையா இருக்கும் போல.
TVK Ramesh@RameshOffcl
இன்றைக்கு எனது தலைவர் @TVKVijayHQ அவர்கள் அத்தனை கூட்டத்தில் என்னை கண்டவுடன், வாகனத்தில் மலர்களை எடுத்து என் மீது தூவி.. எல்லாம் ஓகேவா என விசாரித்து வாழ்த்தினார். இந்த அன்பு தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறது! திருவரங்கம் சட்டமன்றத்தில் வெல்லப்போகிறது. வெற்றி நிச்சயம்! @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #உங்க_ரமேஷ் #RameshForSrirangam
தமிழ்
Suresh retweetledi
Suresh retweetledi
Suresh retweetledi

உண்மையிலயே அவனுக களத்துல பணியாற்றிட்டு தான் இருக்கானுக இந்த சோம்பேறி தான் வீட்ல படுத்துகெடக்கு.. இவனெல்லாம் இவ்ளோ வெறித்தனமான தொண்டர்களுக்கு தகுதியான தலைவனே கிடையாது.. இதே இளைஞர் படை மத்த எந்த அரசியல்வாதிகிட்ட இருந்திருந்தாலும் அதை ஒரு மாற்றத்திக்கான விதையாக்கியிருப்பான்.
Sun News@sunnewstamil
#தேர்தல்TALKS | களத்திற்கு செல்லுங்கள் -தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம் #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews
தமிழ்
Suresh retweetledi
Suresh retweetledi

“தான் நடித்த படத்தையே காப்பாற்ற முடியல,
தன் குடும்பத்தையே காப்பாற்ற முடியல,
பெற்றவர்களையும் கவனிக்க முடியல,
தன் கட்சி தொண்டர்களையே பாதுகாக்க முடியல... @TVKVijayHQ
இவர்தான் தமிழ்நாட்டை காப்பாற்றப் போறாராம்!”
“Self managementயே சரியில்லாதவர்,
State management பண்ண வர்றாராம்! 🤦♂️”

தமிழ்










