
Durgasurendran
498 posts


திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் திரு. தச்சை என் கணேசராஜா அவர்களை ஆதரித்து, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் பிரச்சாரம் செய்தார். மீண்டும் வேண்டும் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் தலைமையில், அம்மாவின் ஆட்சி வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு🌱🌱🌱🌱
#Tirunelveli
#Palayamkottai #admk_tvl #aiadmk
தமிழ்

@YousufRiaz86 பாகுபாடு பார்த்து பழகும் மனிதர் அவர் அல்ல.
வெறுப்பு அரசியலை விடுத்து,
மத அரசியலைத் தவிர்த்து மூளையை உபயோகப்படுத்தி வாக்களியுங்கள்.
#voteforadmk
தமிழ்

பாளையங்கோட்டை மக்களே கவனத்திற்கு ⚠️
அதிமுக வேட்பாளர் S. செய்யது சுல்தான் சம்சுதீன் அவர்கள்,
இன்று இந்துமுன்னணி அலுவலகத்திற்கு சென்று ஆதரவு கேட்டுள்ளார்.
இது சாதாரண விஷயம் இல்லை ❗
மத வெறியை தூண்டும் அமைப்புகளுடன் நெருக்கம் மட்டுமில்லை அவர்கக்குடன் கூட்டணி வேறே காட்டும் நபர்களை மக்கள் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.
👉 மனிதநேயத்திற்கும், ஒற்றுமைக்கும் எதிரான அரசியலை நிராகரிப்போம்.
👉 டெப்பாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு மக்கள் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
#RejectHatePolitics #VoteForHumanity

தமிழ்

திருநெல்வேலியில் @EPSTamilNadu பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் @nGanesharajaoff அவர்கள். பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் @SamsuSulthan5 அவர்கள்.
மீண்டும் வேண்டும் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் ஆட்சி வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
#Tirunelveli
#Palayamkottai
#samsusultan
#AIADMKPALAY
தமிழ்
Durgasurendran retweetledi

#Live திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK
#Epsfor2026 twitter.com/i/broadcasts/1…
தமிழ்

திருநெல்வேலியில் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை @nGanesharajaoff @SamsuSulthan5
அறிமுகம் செய்து ஆதரிக்கும் நிகழ்வாக பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார்.
#Tirunelveli
#Palayamkottai
#samsusultan
#AIADMKPALAY
தமிழ்

@polimernews Apo akka @AjithaAgnel14 ?? அவங்க உழைச்சா உழைப்பு?????
தமிழ்

தூத்துக்குடியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் விஜயின் நண்பர் நடிகர் ஸ்ரீநாத்..! மேடையில் விஜயை கட்டியணைத்து நெகிழ்ச்சி..!
#Chennai | #TVK | #TVKVijay | #Election | #Candidate | #TNAssemblyElection | #PolimerNews
தமிழ்

@Saattaidurai @TVKVijayHQ கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களுக்கு TVKல எல்லாம் மதிப்பில்ல.
காசு இருந்தா சீட்டு தன்னால தேடி வரும் அதனால கஷ்டப்பட்டு வேலை பார்த்து ரிலீஸ் எடுத்து trend ஆக try பண்ணுறதுக்கு பதில் காசு சேர்த்து கோடீஸ்வரன் ஆகுங்க TVK Boys
தமிழ்


@DurgaSurendran_ @EPSTamilNadu @SamsuSulthan5 @satyenaiadmk @AIADMKITWINGOFL Just edit the date alone 29/3/2026
English

அதிமுக பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் S. சையது சுல்தான் சம்சுதீன் அவர்களை ஆதரித்து,
கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் இன்று 29/4/2026 மாலை 6 மணிக்கு திருநெல்வேலி வருகிறார்.
புரட்சித் தமிழரே வருக வருக!!
#Tirunelveli
#Palayamkottai
#samsusultan
#Admkpalayamkottai
தமிழ்

AIADMK has given an opportunity to a 32 year old candidate, S. Samsu Sultan (B.E., MBA), as its young candidate for the Palayamkottai constituency.
@SamsuSulthan5 a well-educated and energetic young leader, represents the aspirations of the younger generation. By selecting a 32-year-old candidate, AIADMK is sending a strong message that youth participation is important for the future of politics and development in the Palayamkottai constituency.
#samsusultan
#ADMK_TVL
#AIADMKITWING
#Palayamkottai
#Tirunelveli
IANS@ians_india
Tirunelveli, Tamil Nadu: Tirunelveli Candidate Thachai Ganesaraja says, "Edappadi K. Palaniswami has given an opportunity to the younger generation by announcing 32-year-old Shamsu Sultan as the AIADMK candidate for the Palai (Palayamkottai) constituency..."
English

சுமார் 30 வருடங்களாக 1996 முதல் 2026 தற்போது வரை திமுக ஆட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாளையங்கோட்டையை
மீட்டெடுக்க அதிமுகவால் களம் இறக்கப்பட்ட எங்கள் இளஞ்சிங்கம் @SamsuSulthan5 அவர்கள்.
வரலாறு மாறப்போகிறது…
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை ஆட்சிப் மாற்றத்தை எழுதப் போவது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
#ADMK_TVL
#samsusultantvl
#palayamkottai
#aiadmkitwing

தமிழ்

அஇஅதிமுக பாளையங்கோட்டை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் S. சையது சுல்தான் சம்சுதீன்அவர்கள், 2009 இல் இருந்தே கழகத்தில் இணைந்து கழக தொண்டாற்றி வருகிறார். முதல் பதவியாக 27ஆவது வார்டு இளைஞர் இளம்பெண்கள் பாசறை வட்ட இணை செயலாளராக கழகத்தில் தனது பணியை தொடங்கினார். தற்போது திருநெல்வேலி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளராக பங்காற்றி திருநெல்வேலி இளைஞர்கள் இளம்பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகின்றார். இவரது தந்தை P. K.S சுல்தான் அலாவுதீன் அவர்கள்,
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி தொடங்கியதில் இருந்தே அவருடன் இணைந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொண்டாற்றியவர். இதனால் சிறுவயதிலிருந்தே கழகத்தின் மீது பெரும் பற்று கொண்டு @SamsuSulthan5 தன்னை கழகத்தில் இணைத்து கழகத்தின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தொடர் உழைப்பாளும், கடும் முயற்சியினாலும் தனது இளம் வயதிலேயே பாளையங்கோட்டையின் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். புதிய மாற்றங்கள் நிகழ வேண்டும். அம்மாவின் ஆட்சியை புரட்சித்தமிழர் @EPSTamilNadu தலைமையில் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு🌱🌱🌱🌱🌱 #ADMK_TVL #aiaadmkitwing #AIADMK #samsusultan

தமிழ்
Durgasurendran retweetledi



கிட்டத்தட்ட நாளுக்கு மூன்று தொகுதி என ஒவ்வொரு நாளும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் எங்கள் @EPSTamilNadu அவர்கள்.
பனையூரில் படுத்துக்கொண்டு ரெஸ்ட் எடுக்கும் பண்ணையாரை தலைவராக கொண்ட நீங்கள் களத்தில் யார் இருக்கிறார் என்று குறித்து பேசுவது தகுமா?@CTR_Nirmalkumar
PttvOnlinenews@PttvNewsX
”களத்துலயே இல்லாத அதிமுக, பாஜக பற்றி திமுகவுக்கு என்ன கவலை.. எங்களைப் பற்றி தான்..” தவெக நிர்வாகி நிர்மல் குமார் #CTRNirmalKumar | #TVK | #ElectionWithPT | #ADMK | #BJP
தமிழ்

எங்கள் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர்
திருநெல்வேலி மாநகர் மாவட்ட
தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் @SamsuSulthan5 அவர்கள்.
தொடர்ந்து கழகத்திற்காக கடும் உழைப்பை கொடுத்து வந்ததின் பிரதிபலிப்பாக
இளம் தலைமுறையினருக்கு தேர்தலில் வாய்ப்பளித்த புரட்சித்தமிழர் @EPSTamilNadu மிக்க நன்றி
மேலும்
எங்கள் வழிகாட்டியாய் இன்றும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் @nGanesharajaoff அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.
#ADMK_TVL
#aiadmkitwing
#samsusultantvl

தமிழ்

2026 சட்டமன்ற பொது தேர்தல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள்
திருநெல்வேலி மக்களின் நாயகன் இளைஞர்களின் வழிகாட்டி எங்கள் அன்பு அங்கிள் @nGanesharajaoff அவர்கள் மற்றும் எங்கள் திருநெல்வேலி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் @SamsuSulthan5 அவர்கள் இருவரையும் சட்டமன்ற உறுப்பினராக்க தொடர்ந்து உழைத்து பாடுபட்டு, @EPSTamilNadu அவர்களின் தலைமையில் அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம்.
#EPSfor2026TN
#ADMK_TVL
#aiadmkitwing
#AIADMK

தமிழ்

கடின உழைப்பும் விடாமுயற்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இது.
2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாளையங்கோட்டை தொகுதியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் @SamsuSulthan5 அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
#ADMK_TVL
#AIADMK
#aiadmkitwing
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial
தமிழ்

