ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳

32.4K posts

ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 banner
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳

ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳

@Eesan_Magal

புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்...! ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர்வரினும் அஞ்சேன். . .🔥 #மறவர் #தேவரே_தெய்வம்🙏🏻

அப்பா. . .💔 @delhi Katılım Şubat 2016
455 Takip Edilen5.7K Takipçiler
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
Indu Makkal Katchi (off)
Indu Makkal Katchi (off)@Indumakalktchi·
👉🏽ஆட்சி எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு ஸ்டாலின் ஒரு உதாரணம் 👉🏽கட்சி எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒரு உதாரணம் 👉🏽பெரும் எழுச்சி அடைந்த ஒரு தலைவனை தலைமை பொறுப்பில் இருந்து மாற்றிட கூடாது என்பதற்கு பாஜக ஒரு உதாரணம் 👉🏽இவை எல்லாமே நமக்கு ஒரு பாடம்.
தமிழ்
39
343
1.4K
19.1K
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
இந்த போஸ்டுக்கு மட்டும் புக்மார்க் போடுறது யார் யார் பார்க்கும் வசதியை ஏற்படுத்தி தா மஸ்க் மாம்ஸ் .🙏🚶
தமிழ்
2
0
17
511
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
#நைனார் தலைவரான சில நாட்களுக்கு பின் #புரோட்டாகால் 😂 மாற்றங்கள் என்ற பெயரிலும், வாய் வார்த்தை மூலமாகவும் #Annamalai பெயரை கூட்டங்களில் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாவட்ட ,மண்டல் நிகழ்வுகளில் வைக்கப்படும் பேனர் அரசியல் , போஸ்டர் அரசியல் கூட நடந்தது.அந்தந்த மாவட்ட தலைவர் , மண்டல் தலைவர் துணையுடன்.எதிர்த்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை சில அண்ணாமலை ஆதரவாளர்களாக அறிப்பட்டவர்கள் மீது நெருக்கடி கொடுக்கப்பட்டது. இவங்க லாம் அண்ணாமலை ஆளு, அவனுக்கு போஸ்டிங் போடாதீங்க னு ஊடு வெச்ச #நைனார்_வீட்டு_நாய்க்குட்டிகள் ஒரு பக்கம், சமூகவலைதளங்களில் இடப்படும் பதிவுகளை screenshot ஆக எடுத்து நைனார் மகன் பாலாஜியிடம் சமர்பித்த #நைனார்_பாலாஜியின்_அண்டர்வேர் கள் மறுபக்கம், அவ்வளவு நாளா அண்ணாமலையை நெஞ்சில சுமந்துட்டு, கேவலம் பதவிக்காக கடந்த அண்ணாமலை பிறந்தநாளுக்கு நயினார் கோச்சுக்குவார் னு போஸ்டர் கூட அடிக்காத மானங்கெட்ட மாமாக்களே... இதர சுயநலவாதிகளே, மொள்ளமாரிகளே, தெண்டிகளே, தெள்ளவாரிகளே, மழுமட்டைகளே, மங்குணிகளே உங்களையெல்லாம் அடையாளம் கண்டாச்சு ... நேற்றில் இருந்து சிலர் நிறத்தை மாத்த ஆரம்பிச்சிட்டாங்க.சிலர் வீட்ல உக்காந்து ரிகர்சல் பாத்துட்டு இருப்பாங்க னு நினைக்கின்றேன். விரைவில் கர்மா உங்களை லாம் குப்புற போட்டு சூம்து அடிக்கும் டா. 🚶
தமிழ்
10
103
385
10.6K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
4.1K
21.6K
73.1K
2M
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
தோல்விக்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக, TRP ராஜா வெளியிட்டார்.
கொக்கி tweet media
தமிழ்
13
132
505
9.3K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
இதுக்கு மேல் தெளிவா சொல்ல முடியாது 💥 📌பாஜக வின் தோல்விக்கு விதையிட்ட வாய் வியாபாரிகள். 📌மாற்றத்தை விரும்பி அண்ணாமலை விதைத்த விதையில் உருவான 8% வாக்கு வாங்கியை அறுவடை செய்த தவெக. 📌அண்ணாமலையை மாற்றியதால் 11% இல் இருந்து 3% ல் வந்து நிற்கும் பாஜக.
தமிழ்
27
448
1.5K
27.6K
Butter bun❤💛❤
Butter bun❤💛❤@TazTaizo4885·
நீங்க ஆளக்கூடாதுன்னு தான் நெனச்சேன் அழுகனும்ன்னு நெனைக்கல 🥹🥹
Butter bun❤💛❤ tweet media
தமிழ்
2
0
3
107
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சென்னை கொளத்தூரில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… அப்பாது கண்ணீர்விட்ட திமுக தொண்டர்களைப் பார்த்து அழ வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் #MKStalin | #DMK | #SekarBabu | #Kolathur | #ElectionWithPT | #Election2026
தமிழ்
77
98
541
27.7K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
Vikram Pratap Singh
Vikram Pratap Singh@VIKRAMPRATAPSIN·
Bring him back . Tamil Nadu needs #Annamalai
Vikram Pratap Singh tweet media
English
129
896
4.5K
25.8K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டப்ப சொகுசா திமிரா இருந்தவர் இதே சேகர் பாபு!
தமிழ்
115
1.5K
5.1K
50K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
V K Sasikala
V K Sasikala@AmmavinVazhi·
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு முதலில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் எனது பிரதான கோரிக்கையை மக்கள் அங்கீகரித்து உள்ளார்கள், எதிரிகளும், துரோகிகளும் வீழ்த்தப்பட்டுள்ளார்கள். திமுக மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வரலாற்றில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் எனது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். எனது எஞ்சியிருக்கும் காலம் முழுவதும் தமிழக மக்களுக்காகவே உழைப்பேன் என்றும், தமிழக மக்களுக்கு என்றென்றும் துணை நிற்பேன் என்றும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
0
378
2.3K
103.5K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
2 வருடம் முன்பு அண்ணாமலை அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்று அச்சு பிசுறாமல் 100% அப்படியே நடந்துள்ளது... தீர்க்கமான சிந்தனை. 👌😍😍
தமிழ்
26
566
2.3K
73.2K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
Arvinth Easwaran
Arvinth Easwaran@arvinth_e·
காத்தடிக்குற பக்கம் சாஞ்சவனுங்க எல்லாம் மெதுவா தலைவர் அண்ணாமலை பக்கம் வர்றானுங்க. Karma 👌🏻
Arvinth Easwaran tweet media
தமிழ்
23
202
1K
8.2K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இந்த தோல்வியை நெனச்சு நெனச்சு திமுகக்காரன் அழுவணும் அதை பார்த்து நான் ரசிக்கணும்..
தமிழ்
63
2.3K
10.8K
86.1K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
BigBoss Telugu Views
BigBoss Telugu Views@BBTeluguViews·
Bunch of idiots who openly hates a community to the core in the name of rationality. #JustDigging
BigBoss Telugu Views tweet media
English
54
1.1K
6.3K
42.3K
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
ஸ்டாலினின் இந்த நிலைமைக்கு கடந்த 5 வருடங்கள் ஆதிகாரத் திமரில் ஆட்டம் போட்ட டிஆர்பி ராஜாக்களே காரணம்!!
தமிழ்
20
302
1.4K
16.6K