Singampattian
4K posts

Singampattian
@singampattian
Lex Supremus





ஆர்.எஸ்.முருகன் தீவிர அதிமுககாரர். 2011 அதிமுக வேட்பாளர். எந்த ஆட்சி வந்தாலும் அரசு காண்ட்ராக்களில் முதன்மையாக வருவார். கடந்த நமது ஆட்சியில் மட்டும் எனக்கு தெரிந்து 500 கோடி ரூபாய் வரை காண்ட்ராக்ட் எடுத்திருப்பார். ஏன் பிப்ரவரி மாதம் வந்த திருநெல்வேலி மாவட்ட கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள ஓட்டு மொத்த கான்ட்ராக்ட்டையும் இவர்தான் எடுத்தார். இவரால் பாதிக்கப்பட்ட கழக கான்ட்ராக்டர்கள் அதிகம். சில வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு வந்தார், ஏன் 5 நாட்களுக்கு முன்பாக நடந்த நேர்காணலுக்கு கூட வந்திருந்தார் . சீட்டு இல்லை என்றவுடன் உடனடியாக சென்று விட்டார். இனிமேலாவது இப்படிப்பட்ட வியாபாரிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் . #DMK


2016 சட்டமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கிய, தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், @arivalayam கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது தாயும், தந்தையுமானவர் திரு.@mkstalin அவர்களுக்கும், 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காஞ்சிபுரத்தில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கிய கழகத் தலைவர் அவர்களுக்கும், கழக இளைஞர் அணிச் செயலாளர், இளந்தலைவர் திரு. @Udhaystalin அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! எதிர்கட்சி வரிசையிலும், ஆளும்கட்சி வரிசையிலும் என இருமுறை தொடர்ந்து 10 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிட, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய எனது தொகுதி மக்கள் அனைவருக்கும், எனது வெற்றிக்காக அரும்பாடுபட்ட கழக மூத்தோடிகள், நிர்வாகிகள், கழகத் தோழர்கள், எனது அன்பு நண்பர்கள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும், எப்போதும் போல மக்களோடும் — கழகத்தோடும் இணைந்து என் களப்பணி தொய்வின்றித் தொடரும். உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அன்பும், நன்றியும்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #votefordmk



ஆண்டிப்பட்டி: அண்ணன் Vs தம்பி! ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக மீண்டும் களமிறங்கும் அண்ணன் - தம்பி.. திமுக சார்பில் ஆ. மகாராஜனும், அதிமுக சார்பில் ஆ. லோகிராஜனும் மீண்டும் போட்டி.. கடந்த 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தல் என இரண்டிலும் மகாராஜன் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை வெற்றியைத் தக்கவைக்க அவரும், வெற்றி திட்டத்துடன் லோகிராஜனும் யுத்தம்.. #admk #dmk #tnelection #thanthitv




TVK Thiruparankundram candidate is contesting for personal vengeance rather than to win. It makes no sense other than that.





இன்று கருப்பு சிவப்பு அணி வென்றுள்ளது... துவக்கத்திலேயே வெற்றி... ❤

Villivakkam Constituency 👇 Aadhav Arjuna vs Anna Nagar Karthik ✅ TVK வெற்றி உறுதி 🔥






