இளந்தென்றல் திரவியம்

50 posts

இளந்தென்றல் திரவியம் banner
இளந்தென்றல் திரவியம்

இளந்தென்றல் திரவியம்

@Elanthenral

கைவசம் இருப்பது ஒரே ஒரு பட்டுச் சட்டை அழுக்குப் பிடிக்கும் முன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது பட்டாம்பூச்சி.

Alangulam Katılım Şubat 2026
24 Takip Edilen15 Takipçiler
இளந்தென்றல் திரவியம்
இதுல ஆடியன்ஸ் பெயில் ஆகுறதுக்கு என்ன இருக்குன்னு தெரியல.. நீங்க என்ன கஷ்டப்பட்டு மேசேஜ்புல்லா ஒரு படம் எடுத்தாலும் சரி..முழு மசாலாப் படமா எடுத்தாலும் சரி.. உட்கார்ந்து பாக்ற மாதிரியான பேக்கேஜுக்குத் தான் இங்கே வியாபரம்..
𝙈𝙊𝙑𝙄𝙀 𝙏𝙄𝙈𝙀 🍿@moviiettime

Tamil Audiance Failes to celebrate this Movie...

தமிழ்
0
0
0
44
இளந்தென்றல் திரவியம்
வண்ணங்களை ஆலாபிக்கிறது கருப்பு வெள்ளைக் கண்கள். முதல் காதலும், முதல் கவிதையும் அதுவாகத் தான் இருக்கும் #இளந்தென்றல்_திரவியம்
இளந்தென்றல் திரவியம் tweet media
தமிழ்
0
0
0
7
𝗟𝗼𝗴𝗮𝗻♬
𝗟𝗼𝗴𝗮𝗻♬@vasloga·
எனக்கு தெரிந்து இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்களுக்கு கிரிகெட் என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது இதிலே பெஸ்ட் பேட்ஸ்மேன், பெஸ்ட் பந்துவீச்சாளர் என்று எல்லாருக்கும் ஒரு லிஸ்ட் இருக்கும் ஆனால் சிலர் பெஸ்ட் பீல்டர் என்று தனியா ரசிக்க மாட்டார்கள், உங்களுக்கு பிடித்தமான பெஸ்ட் பீல்டர கோட் பண்ணுங்க Quote your favourite cricket fielder. Mine : M Kaif
தமிழ்
23
6
27
4.3K
இளந்தென்றல் திரவியம்
சிறகாய் இருக்கையில் இலக்கு இருந்தது பசி இருந்தது பயம் இருந்தது காற்றோடு போராடும் ஒரு பயணம் இருந்தது இறகாய் மாறியதும் இலக்கு இல்லை பசி இல்லை பயம் இல்லை காற்றின் துணையோடு பயணம் தொடர்கிறது!! #இளந்தென்றல்_திரவியம்
இளந்தென்றல் திரவியம் tweet media
தமிழ்
0
0
0
11
இளந்தென்றல் திரவியம்
புற்றுநோயால் பொலிவிழந்தோருக்கு மயிர் தானம்... மனிதனுக்கு முடி காணிக்கை செய்யத் தொடங்கியிருக்கின்றன தெய்வங்கள். #இளந்தென்றல்_திரவியம்
இளந்தென்றல் திரவியம் tweet media
தமிழ்
1
1
1
25
இளந்தென்றல் திரவியம்
சற்று முன் பூத்த பூ அதே பூமி அதே  முற்றம் அதே கோலம் தான் அதிகாலைக் கோலங்களை போல் ரசிக்கப்படுவதில்லை சாயங்காலக் கோலங்கள்,,, சற்று முன் பூத்த பூ போல மனதை வைத்துக் கொள்வதன் அழகும் அவசியமும் புரிந்து உணர்வதற்குள் இருண்டு விடிந்து விடுகிறது பொழுது #இளந்தென்றல்_திரவியம்
இளந்தென்றல் திரவியம் tweet media
தமிழ்
0
0
0
13