K.K.Sakthivel BE, MBA

26.7K posts

K.K.Sakthivel BE, MBA banner
K.K.Sakthivel BE, MBA

K.K.Sakthivel BE, MBA

@ErKKSakthivel

District Secretary, AIADMK ITWING Coimbatore Urban | Proud Farmer | Entrepreneur | Politician |

Coimbatore, India Katılım Kasım 2015
461 Takip Edilen8.2K Takipçiler
K.K.Sakthivel BE, MBA retweetledi
NewsJ
NewsJ@NewsJTamil·
#NEWSUPDATE || முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேட்டி எங்களுக்கு அவர்தான் பொதுச்செயலாளர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும்... மறைந்த அம்மா அவர்கள் எங்களுக்கான அனைத்து பதவிகளையும் கொடுத்திருக்கிறார். அதனால் பதவி ஆசைக்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை... கட்சியிலிருந்து ஒவ்வொருவராக நீக்கிக் கொண்டே இருந்தால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் யார் போட்டியிட முன்வருவார்கள் என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்... #PressMeet #controversy #pothukutttam #SPVelumani #AIADMK #ADMKMLA #NEWSJ @SPVelumanicbe
தமிழ்
38
13
90
8.8K
K.K.Sakthivel BE, MBA retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
போங்க, போங்க என்று கூறுவதை விட்டுவிட்டு வாங்க, வாங்க என அரவணைக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது - எஸ். பி. வேலுமணி #EdappadiPalaniswami #SPVelumani #VijayaBaskar #ADMK #TamilNaduPolitics #CVshanmugam #EPS #Newstamil24x7
தமிழ்
2
9
24
2.6K
K.K.Sakthivel BE, MBA retweetledi
Polimer News
Polimer News@polimernews·
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்..! பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை..! 11-05-2026 அன்று யார் யார் எந்தெந்த பதவிகளில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் அப்படியே தொடர்வார்கள்.. எடப்பாடி பழனிசாமி யாரை நீக்கினாலும் அது செல்லாது.. - எஸ்.பி.வேலுமணி #ADMK | #EPS | #SPVelumani | #Polimernews
தமிழ்
13
27
214
33K
K.K.Sakthivel BE, MBA retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக இருந்தது ; தவெக முன்வந்தபோது அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை - சி.வி.சண்முகம் #ADMK #EdappadPalanisamy #CVShanmugam #SPVelumani #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
23
257
1.7K
46K
K.K.Sakthivel BE, MBA
K.K.Sakthivel BE, MBA@ErKKSakthivel·
பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றினைக்க வேண்டும். தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து கழகத்தை வெற்றிப்பாதைக்கு எடுத்த செல்ல பொதுச்செயலாளர் முன்வர வேண்டும். - கழக தலைமை நிலைய செயலாளர் அண்ணன் @SPVelumanicbe திரு.#SP_வேலுமணி அவர்கள், #ADMK_CBE #அதிமுக
தமிழ்
1
3
4
146
K.K.Sakthivel BE, MBA retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“என் பிள்ளை தலைமேல் சத்தியம் அடித்து சொல்றேன்.. திமுக ஆதரவுடன் நாம் ஆட்சியமைக்கிறோம் என EPS சொன்னார்”- அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் #CVShanmugam | #ADMK | #EPS
தமிழ்
17
109
291
10.2K