Mr. AK

28K posts

Mr. AK banner
Mr. AK

Mr. AK

@ErodeCommanMan

💪💪💪❤❤❤என்றும் AK ❤❤❤🙏🙏🙏

Katılım Mayıs 2021
472 Takip Edilen625 Takipçiler
Sabitlenmiş Tweet
Mr. AK
Mr. AK@ErodeCommanMan·
வான்மதியில் 🤘❤️ஆரம்பித்தது இன்றுவரை தொடர்கிறது இறுதிவரையும் தொடரும். ரசிகனாக இல்லை ஒரு நல்ல வழிகாட்டியை பின் தொடர்பவனாக மாமனிதன் அஜீத்குமார் சார்🙏🙏🙏 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் நலமுடன் #HBDAjithkumar #HappyBirthdayAjithkumar #Ajithkumar
Mr. AK tweet media
தமிழ்
0
1
1
177
Mr. AK retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
இந்தக் காணொளியை வெளியிட்ட சில மணி நேரங்களில் இவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது எந்தக் காணொளி யாரையும் சென்று சேரக்கூடாது என நினைத்தார்களோ அதை பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்க்க வேண்டியது நமது கடமை 💯
தமிழ்
15
1.5K
2.2K
27.2K
Mr. AK retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
எவ்வளவு பெரிய அறிவாளிகளிடம் தமிழகம் சிக்கி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள இந்த வீடியோ பாருங்க இனிமேல் நடக்கப்போவது எல்லாமே தெருக்கூத்து, நாடகம், ரீல்ஸ் சினிமா மட்டுமே ஓட்டு போட்டவர்கள் என்ஜாய் பண்ணுங்க நாங்களும் சேர்ந்து ரசிக்கிறோம் தலையெழுத்து 😠😠😠
தமிழ்
9
408
630
7.8K
Mr. AK retweetledi
சரண்யா
சரண்யா@saranya121289·
நண்பர்களோடு ஊர் சுற்றுவது தனக்கு பிடித்த நடிகர் படம் வந்தா போஸ்டர் ஒட்டுவது flex வைப்பது கட்டவுட் க்கு பால் அபிஷேகம் பண்ணுவது, பிளாக் ல டிக்கெட் விற்பது வேற நடிகர் ரசிகனோடு சண்டை போடுவது னு பொறுப்பு இல்லாம சுத்திட்டு இருந்தான் வீணா போய்ட்டான் னு கவலையா இருந்தேன்,.. 😏 அப்பறம் என்ன ஆச்சி, இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான்,..🙄 அந்த நடிகர் கட்சி ல சேர்ந்து MLA ஆகிட்டான், அடுத்து அமைச்சர் ஆக போறார்..🔥
சரண்யா tweet media
தமிழ்
7
34
159
11.4K
Mr. AK retweetledi
சையது
சையது@AnasSI13018724·
😎😍ஏம்பா உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா. ரயில்வே பாதுகாப்பு படைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்னசம்மந்தம்.அது ஒன்றிய அரசு கட்டுப்பாடாச்சே.😻😹
தமிழ்
24
234
558
25.8K
Mr. AK retweetledi
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
அதிமுகவோடு சேர்ந்து அண்ணன் திருமாவளவன் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்க திமுக முயற்ச்சி செய்தால் தப்பாம்!!!! ஆனா… அதிமுகவை இரண்டா உடைச்சு அமைச்சர் பதவி தருகிறோம் என ஆசை வார்தை காட்டி “குதிரை பேரம் பேசி” ஆதரவு பெற்று Mr clean….. @TVKVijayHQ அவர்கள் ராஜ் மோகன் அவர்களை பள்ளி கல்வி அமைச்சர் ஆக்கினா புரட்சியாம்!!!🤦🏻 இதில் என்ன புரட்சி புண்ணாக்கு வேண்டி இருக்கு!! @VCKofficial_TN
தமிழ்
416
672
2.2K
160.7K
Mr. AK retweetledi
𝕮𝖍𝖆𝖗𝖆𝖓𝖞𝖆 2.0 🦋
முதல்வர் விஜய்யே.. 200 யூனிட் மின்சாரம் இலவசம்னு கையெழுத்துலாம் போட்டது கண் துடைப்பா.. எங்களுக்கு இன்னும் ஆர்டர் வரலனு பழைய முறைலயே குறிச்சி குடுத்துட்டு போயிருக்காங்க.. அறிவிச்சபடி இலவசம் குடு.. இல்லைனா எங்க வீட்டு நம்பர தரேன், கரண்டு பில்ல நீயே கட்டிடு.. 😏😏 @CMOTamilnadu
𝕮𝖍𝖆𝖗𝖆𝖓𝖞𝖆 2.0 🦋 tweet media
தமிழ்
8
140
321
3.9K
Mr. AK retweetledi
🎤The People Voice 🎤
🎤The People Voice 🎤@magizhiniisaii·
ஒரு விசயம் கவனிச்சீங்களா உதயநிதி சட்ட மன்றத்தில் தூக்கி போட்டு மிதிச்ச உடன் ஒருத்தனும் வாய் திறக்கல மாலை விஜய் x ல பதிவு போடும் வரை SM ல அந்த 6-7 மணிநேரம் மயான அமைதி அப்படி தான் அவனை அம்பல படுத்த வேண்டும் குறிப்பாக சட்ட மன்றத்தில் பொளந்து விடனும் அதெல்லாம் தான் வழி
தமிழ்
6
214
609
7.1K
Mr. AK retweetledi
𝐏𝐨𝐨𝐫𝐧𝐢𝐦𝐚𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐬𝐞𝐤𝐚𝐫 🪄
MLA ஆனதும் குலதெய்வம் கோவிலுக்கு போய் நாமம் போட்டு இந்த படத்த upload பண்ணிருந்தாங்க ஆனா இந்தம்மாவ அமைச்சராக்கி தமிழ்நாட்டுக்கே பட்டை நாமத்த அடிச்சு விட்டானுக DRDO கிட்ட 3 வருசமா பேசி AMCA 15000 கோடிக்கு கொண்டு வர பேசி வச்சுருந்தோம்.. Boeing,airbus மாதிரியான இராணுவ விமானக்களுக்கான testபண்ணி இருந்து certify பண்ற HUBஆ மாறிருக்கும்.. 3.5கிமீ hosur runway இருந்தும் இடம் பத்தாதுனு கேட்டதுக்காக கிட்டதட்ட 100ஏக்கர் நிலம் இலவசமா குடுத்துருக்கு திமுக அரசு.. 7500 இளைஞர்களுக்கு airbase வேலைவாய்ப்பு கிடைச்சுருக்கும் இன்னைக்கு நக்கிட்டு போயிடுச்சு.. அதுக்கான அறிக்கையில தெளிவா “political consideration”னால ஆந்திராக்கு மாத்துறோம்னு சொல்லியே சொல்லிருக்காங்க😒😒 10 நாள்லயே பெரிய விசயத்த இழந்துருக்கும்.. 5 வருசத்தில 20 வருசம் பின்னாடி இழுத்துட்டு போயிடுவாங்க போல ஆட்சிக்கு வந்தும் அமைச்சரே போடாம காலி பண்ணிட்டானுக😒 வாய்ப்பு பறி போன 7500 நம்ம பசங்களுக்கு
𝐏𝐨𝐨𝐫𝐧𝐢𝐦𝐚𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐬𝐞𝐤𝐚𝐫 🪄 tweet media
தமிழ்
110
545
1.1K
88.1K
Mr. AK retweetledi
மெட்ராஸ் பையன்
ஒவ்வொரு மாதமும் 30 நாட்கள் என இருந்து வந்த நிலையில் அதிரடி மாற்றமாக பிப்ரவரி மாதம் மட்டும் இனி 28 நாட்கள் தான் இருக்கும் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது புதிய அரசு
மெட்ராஸ் பையன் tweet media
தமிழ்
5
86
186
2.2K
Mr. AK retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
மாற்றம் வரும்னு சொன்னானுங்களே அது இதான் போல
AjitheyyX tweet media
தமிழ்
0
240
568
4.1K
Mr. AK retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
ஏற்கனவே இருக்கும் cm cell 1100 cm help line ஆவணங்களுக்கான தொலைபேசி எண் வாட்ஸாப்ப் எண் போன்றவைகளை இப்போ தான் வந்த மாதிரி பரப்பிகிட்டு இருக்கு ஒரு குரூப். இதெல்லாம் இருப்பது கூட இத்தனை வருசமா தெரியாம தான் ஓட்டு போட்டிருப்பாய்ங்க போல 😂 நிஜமாலுமே தற்குறிகள் தான் போல 😂
தமிழ்
2
49
123
1.2K
Mr. AK retweetledi
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑
மாண்புமிகு வும் கிடையாது முதலமைச்சரும் கிடையாது உன்னால சின்ன பசங்கள ஏமாத்தி, ஏவி விட்டு வோட்டு வாங்கலாம், MLA க்கள விலைக்கு வாங்கலாம் ஆனா நேர்மையான மனுஷன் வாயால உனக்கு தகுதி இல்லாத மரியாதைய மட்டும் வாங்கவே முடியாது 😁😁😁😁 @TVKVijayHQ @actorvijay
தமிழ்
11
226
752
5.4K
Mr. AK retweetledi
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
தற்குறிங்க தமிழ் சினிமாவை விட்டுட்டு போனாங்க கருப்பு படத்துக்கு இப்போ வரைக்கும் யாரும் நெகடிவ் பரப்பல.. தமிழ் சினிமாவின் சாபகேடு விஜய் மாபிய மட்டுமே தான்
தமிழ்
11
57
238
2.9K
Mr. AK retweetledi
Thoppur Easwaar
Thoppur Easwaar@Easwaar·
அடுத்து என்ன? தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே TVK.. அதானே?
Thoppur Easwaar tweet media
தமிழ்
2
24
151
941
Mr. AK retweetledi
syed
syed@syed2029·
சிந்தித்து நல்லது கெட்டது அறியும் மக்கள் வாழும் மாவட்டங்கள்
syed tweet media
தமிழ்
267
1K
3.4K
234.3K
Mr. AK retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
இப்போலாம் கொலை, கொள்ளை, பெண்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு பத்திலாம் பெருசா யாருமே பேசுறது இல்லை போல.
RAMJI@RAMJIupdates

நெல்லையில் பெண் வெட்டிக்கொலை டூவீலரில் வந்த 2 பேர் வெறிச்செயல் போலீசார் விசாரணை

தமிழ்
17
709
1.6K
25.9K
Mr. AK retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
தமிழ்நாடு வட நாட விட மோசமாகுற காலம் வெகு தொலைவில் இல்லை........ மனசு வலிக்குது டா டேய் 💔💔 இப்பத்தான்டா புரியுது பதவி வெறில தான் இருந்துருக்கானுக...
தமிழ்
24
924
2.5K
121.7K
Mr. AK retweetledi
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
பாட்டிலுக்கு பத்து ரூபாய் திமுக பாட்டிலுக்கு 40 ரூபாய் துயசக்தி
தமிழ்
0
63
114
1.5K
Mr. AK retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
மரியாதையும் அரசியல் நாகரிகமும் இல்லாத பேச்சை தான் உங்கள் இயக்கம் கற்றுக்கொடுத்ததா?@AadhavArjuna ஒரு அமைச்சர், மூத்த நிர்வாகி இப்படிப் பேசினால் கீழே உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்? மக்கள் கொடுத்த வெற்றி சேவை செய்யத்தான்; மற்றவர்களை இழிவுபடுத்த அல்ல. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்க உரிமை உண்டு. மற்றவரை குறை சொல்லும் முன், தங்களின் நிலைப்பாட்டை முதலில் சிந்தியுங்கள். முதல்வருக்கு இருக்கும் உரிமை எவ்வளவோ அதே உரிமை எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு. 🏴🚩
தமிழ்
57
503
875
10.3K