ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑

28.6K posts

ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 banner
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑

ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑

@amstwitts

Software Engineer, Trades in NSE n Crypto, Techie, Freelancer, Foodie, Part time DIYer,

Venus Katılım Nisan 2018
2.2K Takip Edilen2.7K Takipçiler
Sabitlenmiş Tweet
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑
Hello Everyone, how are you? I hope some of you still remember me. I see many of us leaving X now since absolute clownism start happening in TN I feel the other way. Isn’t time to reactivate ourselves to expose these clowns so that people of TN to realise their blunder? ++
English
11
33
116
1.6K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
🤘🤘34.92
🤘🤘34.92@rajinimsd11·
🤘
🤘🤘34.92 tweet media
QME
5
129
681
4.6K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
தல அரவிந்த்
குழந்தைங்க சொல்லிச்சுனு விசிலுக்கு குத்துனீங்கள் ல குழந்தைங்களே கொலையும் செய்யுது தமிழ்நாட்டுல😢😢 என்னதான் நடக்குது TVK ஆட்சியில்..?
தமிழ்
38
1.6K
2.7K
44K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்: ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கட்சி 55% வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும் போது அவர்கள் உண்மையாகவே ஊழக்கு எதிரானவர்களாகவும் - மிகவும் படித்த இளைஞர்கள் கொண்ட கட்சியாகவும் - நிஜமான மாற்று அரசியலை காங்கிரஸ் பாஜக எதிராக கொடுப்பதற்கான அனைத்து அரசியல் கருத்துகளையும் முன் வைத்து வெற்றி பெற்றனர். கடுமையான உழைப்பு நேர்மையான இளைஞர்கள் படித்த இளைஞர்கள் ஒன்று கூடி 70க்கு 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இது மாற்று... ஆனால் இன்று நிலை? அப்படியே TVK கட்சிக்கு வரவும்.. எதுவும் இல்லை மொத்தமாக சினிமா கவர்ச்சி insta ரீல்ஸ் மூலம் பொய்களை பரப்பி அதன் வழி 30வயதிற்கும் கீழ் இருக்கும் insta பயன்படுத்தோர் ஆரம்பித்து 10 வயது குழந்தை வரை தூண்டிவிட்டு வாங்கபெற்ற ஓட்டு.. அது 34%.... இன்று கல்விதுறை அமைச்சர் படிப்பு பொய். குமாரபாளையம் MLA ஆரம்பித்து கவுண்டம்பாளையம் MLA வரை படிப்பு எல்லாமே பொய்.. ஆனால் insta ரீல்ஸ் எல்லாம் என்ன பரப்பினர்? பாருங்க படித்தவர்கள் அப்படி இப்படி என்று... யாருக்கும் காசு இல்லை பிரண்ட்ஸ் எல்லாரும் நடுத்தர வர்க்கத்தினர்.. ஆனால் உண்மை ? 107 MLAவில் 78 பேர் கோடிகளில் சொத்து வைத்திருப்பவர்கள்.. எனவே பொய் பொய் பொய் என பரப்பப்பட்டு.. அதில் ரீல்ஸ் மூலம் வந்த கட்சி ஆட்சி இது. இதற்கு எந்த தனிப்பட்ட நல்ல கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லாத ஒரு சினிமா மாபியா கூட்டம் ஏமாற்றவும் நல்லா கதை சொல்லவும் தெரிந்த கும்பல் ஏமாற்றி வந்துள்ளது. அவ்வளவு தான் இந்த தேர்தல்.. தேர்தலில் விஜய்க்கு ஓட்டு போட்ட பெற்றோர்கள் கூட இவன் ஆட்சிக்கு வருவானு நெனைக்கவே இல்லைப்பா என்று கூறுகிறார்கள்.. ஏதோ சின்னபசங்க கேட்டாங்க இந்த முறை ஒரு ஓட்டு தானே என்று போட்ட ஓட்டுகள் தான் 20% மேல்.. இவர்களால் ஒரு நல்ல அமைச்சரை கூட உருவாக்க முடியாது... இவர்களால் இவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.. ஊழல் இல்லாத நிர்வாகத்தை லாட்டரி திருடனை வைத்துக் கொண்டு நிச்சயம் உருவாக்க முடியாது. இவர்கள் உருவாக்கிய பிம்பத்தை உடைத்து எரிவது மிக மிக எளிது... மைனாரட்டி ஆட்சிக்கு இப்போது அதிமுக MLA விலை பேசிகிட்டு இருக்கானுகனா இவர்கள் வந்ததுமே மக்களிடம் உண்மை வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. ஆக கெஜ்ரிவால் வீழ்த்த முடியும் என்றால் இந்த ரீல்ஸ் கோமாளிகளை வீழ்த்துவது மிக மிக எளிது... அதுவும் விரைவாக வீழ்த்த கூடிய பலவீனமான கூட்டம் இது. எனவே தற்போது வேண்டியது எதிர்த்து தீவிரமாக ஒரு உண்மையை கொஞ்சம் கதையோடு சென்று சேர்ப்பது... அதில் கொஞ்சம் புத்திசாலிதனமும்... சும்மா புலம்புவதை விட்டு எதிர்த்து சண்டை போட்டு நில்லுங்கள்... வரும் இடைத்தேர்தலில் நிச்சயம் இது உடையும்...
தமிழ்
152
817
2.3K
68.3K
John
John@John_Dhuruva·
@amstwitts @TVKVijayHQ @actorvijay இதே ரசுன்னி விஜய்யின் வெற்றி எம்ஜிஆர் என்டீஆர் பெற்ற வெற்றி விட பெருசுனு பேசும் போது வயிறு எரியலையாடா மெண்டலான் மவனே
தமிழ்
1
0
0
117
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑
மாண்புமிகு வும் கிடையாது முதலமைச்சரும் கிடையாது உன்னால சின்ன பசங்கள ஏமாத்தி, ஏவி விட்டு வோட்டு வாங்கலாம், MLA க்கள விலைக்கு வாங்கலாம் ஆனா நேர்மையான மனுஷன் வாயால உனக்கு தகுதி இல்லாத மரியாதைய மட்டும் வாங்கவே முடியாது 😁😁😁😁 @TVKVijayHQ @actorvijay
தமிழ்
13
232
774
5.6K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அரசு டாஸ்மாக் மூடப்பட்ட இடத்தில், தனியார் பார் திறப்பு. Remarkable Change🔥🔥🔥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
43
1.2K
5.2K
64.7K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் பார்த்து படித்து அரசியல் பழகிய எங்களிடம் விஜய் ஒரு அரசியல்வாதி என்றால் சிரிக்க தான் செய்வேன் 😆😆
தமிழ்
269
543
2.4K
58.9K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
படத்துல மாமியாருக்கு சோப்பு போட்டவனையே CM ஆக்குற ஊரு யா இது, இதுல ராஜ்மோகனுக்கு அமைச்சர் கொடுத்ததை பத்தி பேசி Time Waste பண்ண வேண்டாம்....🙏
ADMK Tweets tweet media
தமிழ்
32
265
1.1K
12K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
ஜெகதீஷ்.கோ
எவ்வளவு எளிமையான மனிதர் ஆஹா!
ஜெகதீஷ்.கோ tweet media
தமிழ்
32
784
3.8K
40.3K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
syed
syed@syed2029·
சிந்தித்து நல்லது கெட்டது அறியும் மக்கள் வாழும் மாவட்டங்கள்
syed tweet media
தமிழ்
279
1.1K
3.5K
247.8K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
sugunadiwakar
sugunadiwakar@sugunadiwakar·
தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் கீர்த்தனா. தமிழ்நாட்டின் முதல் தலித் அமைச்சர் ராஜ்மோகன். தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டின் முதல் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல். போதுமா, வேற ஏதும் ஒத்துக்கணுமா?
தமிழ்
99
1.1K
3.4K
51.3K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
சீக்கிரம் குதிரை பேரத்தை நிரூபிச்சு அது தூய சக்தி இல்ல துர்நாற்றம்னு மக்களுக்கு காட்டுங்க @TTVDhinakaran 🔥👍
நீலாம்பரி tweet media
தமிழ்
7
237
571
4K
ஹார்வி ஸ்பெக்டர் 💛🦁👑 retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
தன்னைப் பற்றி உலவிய ஒரு செய்தியில் தனக்கு உடன்பாடு இல்லையென்ற உடன் ஊடகங்களைச் சந்தித்து விளக்கமளித்து இருக்கிறார் மூத்தத் திரைக்கலைஞர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் கருத்தில் உடன்பாடு/ முரண்பாடு என்பது வேறு. ஆனால், சனநாயக ரீதியிலான உரையாடலுக்கு வருகிறார். மாறாக, ஊடகங்களைக் கண்டவுடன் தெறித்து ஓடவோ, வாகனத்தின் கண்ணாடியை ஏற்றவோ இல்லை.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
226
838
3.4K
91.4K