மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறுசேமிப்புத்துறையின் சார்பில் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களில் நகராட்சி,வட்டாரங்கள் அளவில் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டி கேடயம்,அரசின் பரிசுத்தொகை & பாராட்டுச்சான்றுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.05.2026)மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள்,பொறுப்பு அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுக் கூட்டம் மற்றும் தென்மேற்கு பருவமழை - 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இஆப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, குறைகள் கேட்டறிந்தார்.