Hami
4.5K posts


மதுரை ஏர்போர்ட்ல முன்ன ஒரு அடி விழுந்துச்சு.கமல பத்தி பேசுனதுக்கு கமல் ஃபேன்ஸ் அடிச்சதா சொன்னாங்க.இன்னைக்கு கமல் தயாரிக்கிற படத்துல சிவகார்த்தி ஹூரோ.பூஜை அதே மதுரைல
Thanthi TV@ThanthiTV
"மதுரை பவர் குறையாது!" - 'சேயோன்' படம் குறித்து சிவகார்த்திகேயன் ஓபன் டாக்! #Sivakarthikeyan #Saeeyon #SaeeyonMaduraiShoot #SKinMadurai #SaeeyonMovie #SKFans #ThanthiTV
தமிழ்

@iammoviebuff007 Adei nadhari naaye karuppu padathuku oru tweet podalla ..naaye theru naaye nee thaneda vanmatha kakkiraai naaye..@Siva_Kartikeyan .
हिन्दी

"When Vijay sir won, I called him on Day 1.. Same calmness.. “Sollu pa.. Nalla irukingala..” He received my wishes with the same calmness..❣️ He does everything superbly.. I believe he’ll do the same in this job too.." - #Sivakarthikeyan
English

@Johni_raja Ola oru mairum vidalla. Neeye peitu paruda mairu theaterla
Indonesia

எனக்கு தெரிஞ்சு என்னை சுத்தி இருக்கிற எந்த family crowd um #Karuppu திரைப்படத்தை இன்னும் போய் பார்க்கல. சமூக வலைதளத்தை தாண்டியும் யாரும் கருப்பு படத்தை பற்றி பெரிதாக பேசவில்லை. அப்புறம் எப்படிடா 3 நாள்ல 120 கோடின்னு ஓலா விட்டுட்டு இருக்கீங்க?
தமிழ்

@Nalla__neram GBU nallama onaku ? Enna mairu puduginalum padam block buster
Eesti


@Brasilwale Vandhutangal ..padam blockbusgerda
.peitu onda ammada pundaya nakku
Eesti

சுமாரான படத்தை கொடுத்துட்டு ஆட்டத்தை பாரு
இதுக்கு தான் அந்த குள்ளனை போட்டு பொளக்குறது
Cinema Cinema@Reyas_Cena25
#Karuppu 2Days BMS Sale 1.74M > #Vidaamuyarchi Lifetime Sale 1.50M Just saying...
தமிழ்

டேய் மடப்புன்ட @RJ_Balaji..
எந்த பாட்டை எடுத்து எந்த situationக்குடா யூஸ் பன்னி வெச்சிருக்க😡.இதுல இளையராஜாவோட Intellectual claim rightsஐ நக்கல் வேற பன்னி வெச்சிருக்க.படம் OTTல வரும் அப்போ உன்ன வெச்சி செய்யும் இந்த சந்து..!!
இளையராஜாவை கின்டல் பன்ற அளவுக்கு நீ பெரிய 🐛🔥த்தினா எதுக்குடா #Bookmyshow review section mute பன்னி வெச்சிட்டு அதுக்கு ஒரு Legal explanation வேற குடுத்திருக்க பே..பும்டா..!!
Thanks @ItsGurubaai for addressing this..🙏
#Karuppu

தமிழ்

@filmy_view 2.07 M edutha amaran 300 crore..1.96 M karuppu 120 crore..eppadi thimingilam ?
Eesti

BMS Ticket Sales at the end of 1st Weekend 🎟️
1.#Leo - 4.86M
2.#Jailer - 4.85M
3.#Coolie - 4.79M
4.#TheGOAT - 2.88M
5.#Vettaiyan - 2.20M
6.#Amaran - 2.07M
7.#Karuppu - 1.96M* 💣💥
8.#GBU - 1.86M
9.#Indian2 - 1.41M*
10.#VidaaMuyarchi - 1.32M
11.#Raayan - 1.02M*
12.#Kanguva - 931K
13.#Retro - 916K
14.#Dude - 872K*
15.#Madharaasi - 841K*
16.#Dragon - 768K*
17.#IdliKadai - 752K (5 Days)
18.#Thangalaan - 697K
19.#ThugLife - 682K
20.#Parasakthi - 614K (2 Days)
21.#ThalaivanThalaivii - 586K*
22.#Maharaja - 542K*
23.#CaptainMiller - 525K*
24.#Lik - 509K*
25.#Kara - 488K
26.#Ayalaan - 460K*
*3 Day Weekend | 4 Days for other films
English

பழைய படங்கள்லருந்து copy அடிச்சு சீன் வெச்சா அட்லீயை கலாய்ச்சு தள்ளுற நம்ம social media சமூகம், RJ பாலாஜி மாதிரி இயக்குனர்களுக்கு free pass கொடுத்துடுறது வேடிக்கை தான்.. RJB does that with no shame, in every other film 🚶♂️
'மூக்குத்தி அம்மன்' படத்தோட கதை, கேரக்டர்ஸ், முக்கியமான பல சீன்ஸ் 'PK' படத்துலருந்து அப்பட்டமா காப்பி அடிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்துல அதை பத்தி கேள்வி கேட்ட பல பேரை, ட்விட்டடர்ல block பண்ணவும் செஞ்சார் பாலாஜி. படம் ரிலீஸ் ஆகி 1 வருஷம் கழிச்சு, 'PK படம் ரைட்ஸ் வாங்க என்கிட்ட காசில்ல, அதான் அப்படியே உருவி ஏலியனை சாமின்னு மாத்தி படம் எடுத்துட்டேன்'னு ஒரு இண்டர்வியூல கூலா சிரிச்சுட்டே சொன்னார் 😒
இப்போ 'கருப்பு' படத்துல 'Oh My God', 'காந்தாரா', 'Liar Liar'ன்னு எல்லா மொழி படங்கள்லருந்தும் வகை தொகை இல்லாம அடிச்சு வெச்சிருக்கார்.. ஒரு விஷயத்துல inspire ஆகி, அதை நம்ம ஆடியன்ஸ்க்கு ஏத்த மாதிரி serve பண்றது வேற.. அது பிரச்சினையே இல்ல. ஆனா, அப்படியே Ctrl X + Ctrl V போடுறதுலாம் worst max.
'SSE' கன்னட படத்துல ஒரு moment வரும்.. ஜெயில்ல இருக்குற ஹீரோவை பார்க்க, வாரா வாரம் 60 கிலோமீட்டர் பஸ்ல travel பண்ணி போவாங்க ஹீரோயின். எப்படியும் ஹீரோ ரிலீஸ் ஆகிடுவாருங்குற நம்பிக்கை இருப்பாங்க. அந்த சமயங்கள்ல, எப்போவும் ரெகுலரா பஸ்ல தான் பார்க்குற ஒரு பாட்டிக்காக தன்னோட இடத்தை விட்டு கொடுப்பாங்க. அதுவே ஹீரோ ரிலீஸ் ஆக வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சு நம்பிக்கையிழந்து விரக்தியில இருக்கப்போ, அதே பாட்டி நிக்குறாங்கன்னு தெரிஞ்சும் கண்டுக்காம இருப்பாங்க. இதுவும், அப்படியே inch கூட மாறாம 'கருப்பு' படத்துல வருது.. பஸ்க்கு பதிலா கோர்ட், அவ்ளோதான் வித்தியாசம் 🤦♂️ இந்த மாதிரி ஏகப்பட்ட படங்கள்லருந்து உருவல், சொருவல் இருக்கு.
'கருப்பு' நல்லா ஓடிட்டு இருக்குங்குறது வேற விஷயம்.. ஆனா, 'Bit அடிச்சும் fail ஆகுறியே'ன்னு சந்தானம் சொல்ற மாதிரி.. இவ்ளோ படங்கலருந்தும் சீன்கள் வெச்சும், ரொம்ப சுமாரான படமா தான் இருக்கு.
இதெல்லாம் பண்ணிட்டு, சும்மா இருந்திருந்தா கூட பரவாயில்ல.. ஆனா, 'நானும் என் writers டீமும், கடுமையா உழைச்சிருக்கோம்.. பல மாசமா, மூளையை கசக்கி பிழிஞ்சு ஒரு படத்தை கொடுத்திருக்கோம்'னு எல்லாம் பேட்டிகள்ல சொல்லிட்டு இருக்கார் 🤡
இன்னொரு விஷயம்.. இந்த படத்துல ஒரு சீன்ல, இளையராஜா அவர்களோட copyright issueஅ கிண்டல் பண்ணியிருக்கார் பாலாஜி. 'போராடடா' பாட்டை ஒரு protestல யூஸ் பண்றப்போ, அந்த போராட்டத்தையே நிறுத்தணும்னு இளையராஜா கேஸ் போடுற மாதிரி ஒரு சீன் வருது. இளையராஜா அவர்களோட copyright issue பத்தி, மாற்றுக்கருத்து இருக்கலாம்; ஆனா, அவர் ஏதோ ஒரு போராட்டத்தையே நிறுத்துற அளவு கொடூரன்னு காட்டுறதுலாம் எவ்ளோ வன்மம். 'போராடடா' எல்லாம் வெறும் பாட்டு இல்ல, ஒரு emotion. பல்லாயிரக்கணக்கான பேர் வாழ்க்கையில, ஒரு அங்கம்ன்னே சொல்லலாம்.
இதுல கூத்து என்னென்னா.. இளையராஜாவாவது தான் compose பண்ண பாட்டுக்கு தான், copyright அடிப்படையில ராயல்டி கேட்குறார். தன்னோட கேரியர் முழுக்க, copyright எதையும் மதிக்காம இஷ்டத்துக்கு உருவி சொருவி படமெடுக்குற பாலாஜி அவரை கிண்டல் பண்றாராம் 😂😂 இதெல்லாம் நமக்கு தேவையா, கோபி?

தமிழ்

இது தான் ஜென்ரல் ஆடியன்சின் உண்மையான review.
இவனுங்க முதல் நாள் காசு கொடுத்து இஷ்டத்துக்கு அடிச்சி விட்டது தான் 😬😬
இன்னைக்கு டிஜிட்டல் மார்கெட்டிங்க பார்த்து நிறைய ஏமாந்து தான் போறாங்க. ஒரு நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை, ஆனா இவனுங்க கொடுக்குறது ஓவர் பில்டப்
#Karuppu
தமிழ்

@jillu_offl Sk oru mairu marketum illa.amaran lottrry film.avvakavuthan.vaya moodu
Eesti

Thappa eduthukatheenga.. intha padam release apo SK had a better market than suriya. Parasakthi avarukae work aagatha apo suriya kandippaa mudichi vitturupanga
Retro had some moments for fans to enjoy so dropped parasakthi was good for suriya
VK@vignzkan
Suriya in #Parasakthi would have been terrific. Intense performance la piruchu vitrukalam regardless of the content output. DQ as his brother lam superb choice for this Atharvaa role. Should have done, maybe the movie would have been very convincing that way.
Filipino

@haritheroc Ella pundakum theru naai wish pannuwan .@Siva_Kartikeyan ippa vanmam yaru karuranga ? @veguli_
हिन्दी
Hami retweetledi

பல தியேட்டர் ல டிக்கெட் கிடைக்காம திரும்பி போறாங்க
Family Audience.
கருப்பசாமி ருத்ரதாண்டவம் ஆடிட்டு இருக்கான்.
சூர்யா மேல இருந்த நெகடிவிட்டி எல்லாத்தையும் #Karuppu மாத்திட்டு
நீண்ட நாள் இல்லை நீண்ட வருஷமா எதிர்பார்த்த ப்ளாக்பஸ்டர் இப்போ சூர்யா கையில
கொண்டாடுங்க அன்பான Fans
தமிழ்

கருப்பு படத்துல இளையராஜா காப்பிரைட்டுக்கு போராடறத நக்கல் பண்ணி காட்சி வச்சிருக்கார் ஆர் ஜே பாலாஜி. அதாவது ஒருவேளை ராஜா வழக்கு போட்டா, அதுவும் படத்தோட பப்ளிசிட்டிக்கு யூஸ் ஆகும்னு நினைச்சிருக்கலாம்.
இப்ப கருப்பு படத்தை Xல அப்லோடு பன்ணினா, RJB பாலாஜி டீம் அதைய ரிப்போர்ட் பண்ணி காப்பிரைட் நோட்டீஸ் கொடுப்பாங்களா இல்ல ஜாலியா இருப்பாங்களான்னு தெரியல.
தங்களோட துறைல இருக்குற ஒருத்தர் அவரோட நியாயத்துக்காக கோர்ட்ல போராடினாக்கூட அதைய சினிமாத்துறைல இருக்கறவங்க நக்கல் தான் அடிக்கறாங்க.
#Karuppu
தமிழ்






