Fready. S 🐦

15.5K posts

Fready. S 🐦 banner
Fready. S 🐦

Fready. S 🐦

@Fready_TVK

Every single second is an opportunity to change your life.

Pollachi, India Katılım Temmuz 2017
326 Takip Edilen216 Takipçiler
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@news7tamil முன்னாள் முதல்வருக்கு தமிழ்நாடு பத்தி கூட தான் கவலை இல்லை, எத்தனை குற்றம் நடந்தாலும் மனுசன் 2.0 loading னு நின்னுகிட்டு இருக்காரு
தமிழ்
0
0
0
18
Fready. S 🐦 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK ELECTION CAMPAIGN SONG - உங்க விஜய் நா வரேன்! Whistle அடிக்க ரெடியா? youtube.com/watch?v=JHJmFb…
YouTube video
YouTube
TVK Vijay tweet media
548
7.9K
17.1K
198.5K
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@SiluvaM_ 4.75 வருசம், இந்த தத்தி இப்போ தான் வருது,
தமிழ்
0
0
0
8
சிலுவை
சிலுவை@SiluvaM_·
பெரிய பெரிய Mall , தாஜ் ஹோட்டல்ல பஸ்ஸ வச்சு அழைச்சிட்டு வந்து தன்னை சந்திக்க வைக்கமாட்டாரு ..!! அவங்க ரோட்டோர வீதியில் சிறு காய்கறி வியாபாரினா கூட அவர்கள் இடத்திற்கே சென்று அவர்களை நலம் விசாரிக்கிறார் கலைஞர் புள்ளைங்க 🖤❤ #VoteForDMK
சிலுவை tweet media
தமிழ்
182
391
1.4K
21.1K
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@ThanthiTV Election Result வரதுக்கு முன்னாடியே ரோடுக்கு வந்துடுச்சு DMK குடும்பம் & கட்சி தலைமை பாவம் டா நீங்க
தமிழ்
0
0
0
48
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
டீக்கடையில் CM ஸ்டாலின்..! திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில் வாக்கிங் சென்று முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு; அப்போது அங்கிருந்த டீக்கடை ஒன்றில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், இனிகோ இருதயராஜ் ஆகியோரோடு இணைந்து டீ அருந்தினார் #CMStalin #KNNehru #AnbilMahesh #Inigoirudayaraj #tnelection2026
Thanthi TV tweet media
தமிழ்
37
31
125
8.5K
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@rajiv_dmk ஆமாம் சொந்த car கூட இல்லை, 10000 வைச்சு எப்படி குடும்பத்தை ஓட்ட போறாருனு தெரியல, யாராவது இவருக்கு உதவி பண்ணுங்கப்பா, ஸ்டாலின் கையில் கட்டி இருக்கற Watch விலை மட்டும் கேட்காதீங்க, அது அவரோடது இல்லை, ஸ்டாலின் செலவு பண்ணற காசு கேட்காதீங்க அவரோடது இல்லை.
தமிழ்
0
0
0
87
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@NewsTamilTV24x7 கடவுள் இருக்கிறார் இந்த விடியா @arivalayam ஆட்சி விடியாமல் போகும் விரைவில் Mark My Tweet
தமிழ்
0
0
0
322
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
TVK Meeting | தவெக கூட்டத்தில் நடந்தது என்ன? வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்த விவகாரம் தொடர்பாக இருவரை கைது செய்த போலீஸார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள லாட்ஜில் மதுபோதையில் இருந்த ரித்திக் மற்றும் அப்புகுட்டி ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபாட்டில் வீசிகொண்ட போது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்ததாகவும் சென்னை காவல்துறை விளக்கம் Aadhavarjuna | TVK | police #Aadhavarjuna | #TVK | #Election2026 | #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
29
35
125
23.3K
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@nelsonvijay08 இனிமேல் தத்தி ஸ்டாலின், சுடலை ஸ்டாலின், விக் மண்டையன் ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார்
தமிழ்
0
0
0
20
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின்தான். அவரை முன்னாள் முதலமைச்சர் என அழைப்பது அரசியல் தற்குறித்தனம். இப்போது நடப்பது காபந்து அரசாங்கம் இல்லை. முழு அரசாங்கம்தான். அதிகாரங்களை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளும். தேர்தல் முடிவுகள் வெளியான நாளுக்கும், புதிய அமைச்சரவை பதவியேற்கும் நாளுக்கும் இடைப்பட்ட காலமே காபந்து அரசாங்கம். மு க ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் என மாற்ற, அவருக்கு சமமாகவோ அவரை விட அதிகமாகவோ கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் இல்லை. சொல்வதை எல்லாம் அப்படியே நம்புவதற்கு தமிழ்நாடு ஒன்று்ம் தவெக இல்லை.
தமிழ்
509
926
2.9K
270.8K
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@Dravida_ponnu காசுக்காக கூடும் கூட்டம்… காசு இல்லனா கூட்டமே இல்ல! அதுக்குத்தான் சொல்றாங்க — முன்னாள் முதலமைச்சர் @mkstalin நிலைமை மாதிரி, வெறும் ஜீப்புல யாரும் இல்லாத கடைக்கு டீ ஆத்துற மாதிரி!"
தமிழ்
0
0
0
25
Dravida ponnu
Dravida ponnu@Dravida_ponnu·
விஜய்க்கு வந்த கூட்டத்தை விட அதிகமா இருக்காங்க ஆனா எந்த தள்ளுமுள்ளும் இல்லை... இது தான் திமுக கூட்டணி தொண்டர்கள் 😍 #VoteForDMK
தமிழ்
150
301
802
15.2K
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@AnandMunus43974 @withkaran @DreamLoverjosap அந்த திருட்டு திமுக குடும்ப பணத்தை குடுத்தா இந்தியா கடனையே அடைச்சரலாம், அப்புடி இல்லாமல @SunRisers டீம் வைச்சு இருக்கானுங்க
தமிழ்
0
0
0
7
Anand ( TVK ) Vote For Whistle
Anand ( TVK ) Vote For Whistle@AnandMunus43974·
@withkaran @DreamLoverjosap எவ்வளவு நேக்கா இன்பநிதிக்கு ஆபத்து வராத அளவுக்கு ரைட்டப் எழுதி வச்சிருக்கான் பாருங்களேன். விஜய் கிட்ட இருக்கிற பணம் எல்லா மக்களுக்கும் போய் சேராது. ஆனால் திமுக கொள்ளை அடிச்ச பணத்தை மக்களுக்கு பிரிச்சு குடுத்தா எல்லா வருமையும் போயிடும். அத பன்ன சொல்லு?
தமிழ்
1
7
31
2.6K
உளவாளி
உளவாளி@withkaran·
காலையில் அலுவலகம் வரும்போது ஆட்டோ ட்ரைவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.இத்தனை கோடி கிட்டத்தட்ட 800 கோடி சொத்துக்களை விட்டுவிட்டு எதுவுமே வேணாம்னு விஜய் அரசியலுக்கு வருகிறார்.அவருக்குதானே உங்கள் ஓட்டு என்றேன்.அதற்கு அவர் எல்லாம் சரிதான்.இருந்தாலும் இத்தனை கோடி சம்பாதிக்ககூடியவர் ஏன் எல்லாத்தையும் விடணும்? 800 கோடி சம்பாதிக்க முடியும்னா 2 கோடி அவருக்கு எடுத்துட்டு மீது 798 கோடில மக்களுக்கு நல்லது பண்ணலாம்ல..அரசு ஒரு பக்கம் பண்ணட்டும்.இவருக்கு வர்ற கோடி கோடி காசுல மக்களுக்கு நல்லது பண்ணலாம்ல.எதுக்கு அதை விட்டு வந்து இத்தனை பேரை கொன்னு அரசியல்லுக்கு வந்துதான் நல்லது பண்ணுவேன்னு சொல்றத ஏத்துக்க முடியல.அவன் ஒரு ப்ராடுக்கார புண்டை சார் என்றார்.அதுவும் சரிதான் என பட்டது.
தமிழ்
75
202
805
68.3K
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
தயவு செய்து இவனுகல மனநலம் ஆஸ்பத்திரி ல சேர்த்தி விடுங்கப்பா, அவன் கட்சி வளர பார்க்கறத விட அடுத்தவன் கட்சி என்ன பண்ணுதுனு ஓயாம பார்த்துட்டு இருக்கான், இவன் கட்சி வளர்ச்சி பத்தி பேச இவனுக கிட்ட ஒரு மாணவும் இல்லை என்பது நித்ராசனம் உண்மை
Duraimurugan@Saattaidurai

கஞ்சா வழக்கில் சிக்கி 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த பேராவூரணி தவெக வேட்பாளர் காண்டீயப்பன் (எ) சந்திர காண்டீபன், நீதிமன்றத்தில் புகுந்து வழக்கறிஞரை தாக்கிய மற்றொரு குற்ற வழக்கில் ஏப்ரல் 8ம் தேதி பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டுள்ளது... கஞ்சா வியாபாரிக்கு சீட்டு கொடுத்து போதையை ஒழிக்க போகிறாராம் நம்ம பக்காமாஸ் !

தமிழ்
0
0
0
1
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@sunnewstamil பிச்சை எடுத்து வாழலாம் டா, ஸ்டாலின் திருவாரூர் பயணம் வெறும் 10000 வைச்சு இன்னைக்கு சொந்த car கூட இல்லாமல் வாடகை car டீசல் செலவு கூட வருவனுக்கு சோறு இதெல்லாம் எப்புடி டா முடியும், ஏதாவது பினாமி வைச்சு போறீங்களா, எங்க இருந்து வருது டா இத்தனை காசு
தமிழ்
0
0
1
30
Fready. S 🐦 retweetledi
TVKVIJAYSABARINATHAN
TVKVIJAYSABARINATHAN@tvkvijaysabari·
நான் பிறந்ததிலிருந்து தலைவர் தளபதி விஜய் அவர்களுடன் 30 ஆண்டுகளாக பயணம் செய்து கொண்டிருக்கிறேன், இது ஒரு சாதாரண ரசிகன் பயணம் அல்ல, இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்ட உணர்ச்சி… அவரின் முதல் படத்திலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வளர்ச்சியையும் என் கண்களால் பார்த்தேன்… ஒவ்வொரு வெற்றியையும் என் மனதில் கொண்டாடினேன்… ஒவ்வொரு விமர்சனத்திலும் அவருடன் வலித்தேன்… அவர் சிரித்தால் நான் சிரித்தேன்… அவர் போராடினால் நான் உறுதியானேன்… அவர் வென்றால் அது என் வெற்றியாக உணர்ந்தேன்… 30 ஆண்டுகளாக அவர் எனக்கு நடிகர் மட்டும் இல்லை… ஒரு ஊக்கம்… ஒரு நம்பிக்கை… ஒரு வாழ்க்கை பாடம்… என் சிறு வயதில் தொடங்கிய இந்த பயணம், இன்று என் இதயத்தின் ஒரு அங்கமாகி விட்டது… எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், இந்த அன்பும், இந்த பற்றும் குறையாது… ஏனெனில் இது ஒரு ரசிகன் உறவு அல்ல… இது உயிரோடு கலந்த உணர்வு… இப்படிக்கு உங்கள், விஜய்.R.சபரிநாதன் DME.B.Tech, சென்னை தெற்கு (மேற்கு), மாவட்ட கழகச் செயலாளர், (விருகம்பாக்கம் தொகுதி), தமிழக வெற்றிக் கழகம். #உங்கவிஜய்_நா_வரேன்
TVKVIJAYSABARINATHAN tweet media
தமிழ்
93
1.7K
7K
78K
Fready. S 🐦 retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
சத்தியமா சொல்றேன் இப்படி ஒரு கூட்டம் எல்லாம் எவனுக்கும் வராது ❤️🥵 #வரலாறு_திரும்புகிறது
தமிழ்
65
1.9K
6.1K
36.7K
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
@thatsTamil ஒனே ஒன்னு தான் கேள்வி விஜக்கு 600 கோடி சொத்தாம், விஜய்க்கு சம்பளம் கொடுத்த ரெட் ஜெயிண்ட் குடும்பத்துக்கு 9 கோடி சொத்தாம்.
தமிழ்
0
0
2
36
Fready. S 🐦
Fready. S 🐦@Fready_TVK·
யாரு யாருக்கோ அதை பண்ணறேன் இதை பண்ணறேன் அப்புடின்னு சொல்லற முதல்வர் கையில வெறும் 10000, சொந்த வீடு இல்லை, காடு இல்லை, கார் இல்லை ஆனாலும் கட்டுமரம் இப்புடி ஏமாத்திட்டு போய்டுச்சே. மனுஷன் @mkstalin அடுத்த வேளை சோறுக்கே வழி இல்லாமல் இருக்காரு, பிச்சை எடுக்கற நிலைமைக்கு வந்துட்டாரு
தமிழ்
0
0
0
4