
Frodo Saran
415 posts



அப்துல் கலாம் ஐயாவின் பெயரை சொல்லி தன்னை மிகப்பெரிய அறிவாளி போல காட்டிக்கொண்டு அறிவாலய வாசலில் அடிவருடி பிழைக்கும் இது போன்ற கடைந்தெடுத்த பொறுக்கிகள், உனது பெயர் சொல்லக் கூட நாக்கு கூசும் அளவிலான கேடுகெட்ட முட்டாள்... அறிவாலயம் மற்றும் அடிமைகள் கூட்டு சேர்ந்து நடத்தும் நாடகத்தில் எங்கள் கழக பெண்களை ஆபாசமாக பேசி கல்லாப்பெட்டி நிரப்பும் அயோக்கியன்... பெண்களை இழிவுபடுத்தும் ஈன குணம் கொண்ட பிறவிக்கு இனி அப்துல் கலாம் அய்யா பெயரை சொல்ல எந்த அருகதையும் இல்லை. அரசியலில் வயிற்றை கழுவிக்கொள்ள தமிழ்நாட்டு பெண்களை கீழ் தரமாக பேசியதற்கு போது வெளியில் பகிரங்கமாக என் மண்ணின் பெண் தெய்வங்களிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்! இல்லையென்றால் இரண்டு கட்சியின் பொறுக்கி தரகரான உன்னையும், உனது எஜமானர்களையும் தமிழ் மண்ணின் தாய்மார்கள் தடம் தெரியாமல் அழிப்பார்கள். #தமிழகவெற்றிக்கழகம்


































