GS 🖤♥️

16.9K posts

GS 🖤♥️ banner
GS 🖤♥️

GS 🖤♥️

@GS_029

Mechanical Engineer.

Tamilnadu Katılım Haziran 2022
182 Takip Edilen130 Takipçiler
GS 🖤♥️ retweetledi
Rational 🐀
Rational 🐀@sarankaran_y·
பிஜேபி வந்தாலென்ன, காங்கிரஸ் வந்தாலென்ன என்ற தாந்தோண்டித்தனமான படித்த கூட்டம்தான் இப்போது விஜய்க்கு வோட்டு போட்டுள்ளது. அவர்களின் இரண்டாம் தலைமுறை தன் தாத்தன் ஒரு தப்ளின்னு துண்டை கக்கத்தில் வைச்சி திட்டும்போது தெரியவா போகுது.
வன யட்சி@SolitaryReaper_

அப்படி பிஜேபி உள்ளே வரும்போது பூரித்து கைதட்டி வரவேற்க இங்கே பல வேஷதாரிகள் ரெடியா இருப்பாங்கன்றதும் உண்மை தான்..

தமிழ்
2
23
50
2.3K
கடவுள்
கடவுள்@God_Official__·
@TRBRajaa உடனடியாக கழக ஐடி-விங் 'ஐ வலுப்படுத்துங்கள். இளைஞர்கள், நன்றாக கணினி மற்றும் மொபைல் ஆப்புகளை பயன்படுத்த தெரிந்தவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்த ஐடி விங் உருவாக்குங்கள். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் இது இரண்டும் தான் இனி கழகத்தின் ஐடி வங்கியின் டார்கெட் இருக்க வேண்டும்.
தமிழ்
8
4
41
7.1K
GS 🖤♥️ retweetledi
கோயம்புத்தூரான்
நண்பர்களிடம் அரசியல் பேசாதது தவறு என்று உணர்ந்த நாள் 🤞🏽 Good Learning though! Misconceptions has costed us a lot.
25
88
630
13.4K
GS 🖤♥️
GS 🖤♥️@GS_029·
@God_Official__ ஒ.செ, கி.செ எல்லாம் செம உள்ளடி. எவனுக்குலாம் உள்ளாட்சில சீட் கிடைக்காதுனு தெரிஞ்சதோ அவன்லாம் வேலை பாக்கல. காச வேற அமுக்கிட்டான்க
தமிழ்
0
0
1
18
கடவுள்
கடவுள்@God_Official__·
அப்படியெல்லாம் தூக்க முடியாது. பல மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் இந்த சினிமா மோகம்தான் வீழ்த்தி இருக்கிறது. உள்ளடிவேலை பார்த்தவர்கள் லிஸ்டை எடுத்து அவர்களை தூக்க வேண்டும்.
நாஞ்சில் வாழவந்தார்@Vavarism

தங்கள் மாவட்டங்களில் பாதி தொகுதிகளுக்கு மேல் இழந்த அத்தனை மாவட்டச் செயலாளரையும் தூக்கனும்.. முக்கியமாக சென்னையின் அத்தனை மாசெகளையும்..

தமிழ்
2
2
14
532
GS 🖤♥️ retweetledi
GS 🖤♥️ retweetledi
Raju N
Raju N@naaraju·
செயலாளர்'ன்னு சுதி சுத்தமாச் சொல்ல வராத நெட்டைக் காலன்ல்லாம் தமிழ்நாட்டு அரசியல்ல கிங் மேக்கர். மானக்கேடுடா டேய்! 🚶‍♂️
தமிழ்
3
3
15
1.7K
GS 🖤♥️ retweetledi
பால் பாண்டி ஐயர்
திமுக ஆட்சி இல்லை மீடியா கூப்பிட்டு இத்தனை சொன்னீங்களே செஞ்சீங்களான்னு கேக்க அதுக்கு ரெண்டு அமைச்சர் உக்காந்து விளக்கம் குடுக்க ஒருத்தனும் கேக்க மாட்டான் பூர மீடியாவும் சைலண்டா தான் இருப்பாங்க
A.S.A (சாணக்கியன்)@thechanakkiyan

இது அனைத்தும் மக்களுக்கு கிடைக்கலைன்னா... அப்புறம் பாரு..

தமிழ்
1
21
47
1.1K
GS 🖤♥️ retweetledi
GS 🖤♥️ retweetledi
🍉Tushar GANDHI🇵🇸 Manavta Meri Jaat
Feel a deep sorrow for manner in which Tamil Nadu voters rejected DMK, especially defeat of M.K. Stalin ji, he was an extremely hard working CM who stood up to bullying of BJP & its lackey Governors & sincerely worked fore State & its people. To think that voters opted for an untried, inexperienced, debutant politician instead of a stalwart says a lot about irrationality of ‘Waves’. #MKStalin
English
31
307
1.3K
20.8K
GS 🖤♥️ retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
உங்க ஆட்சியோட மதிப்பை இன்னும் 2 வருஷத்துல மக்கள் உணருவாங்க. சக்திக்கு மீறி உழைச்ச்சிட்டீங்க, இனிமே உங்க உடல்நிலையை கவனம் கொண்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
3
33
180
3K
GS 🖤♥️ retweetledi
Ananda kumar
Ananda kumar@Anandakumarn·
Even if DMK party loss for ever , I will stay with it . If it get dissolves ,I will stay with DK, out of electoral politics. Will never ever give up the ideology
English
3
105
666
7K
GS 🖤♥️ retweetledi
The Common Man
The Common Man@thecommonman__·
அம்மணமா அலையற ஊருல பேண்ட் போட்டு சுத்தறவன பார்த்து ஊரே கைக்கொட்டி சிரிச்சிதாம்...
தமிழ்
2
83
373
7.7K
GS 🖤♥️ retweetledi
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
சங்கீதா வாழ்க்கைய கெடுத்த த்ரிஷா விஜய் வீட்டுக்கு போறது பிரச்சனையில்ல பாஜகவோட Piyush goyal த்ரிஷா அம்மா கூட பேச்சுவார்த்தை பிரச்சனையில்ல ஆனா உதயநிதி எம்எல்ஏ ஆகுறது தான் விஜய் ரசிக நாய்களுக்கு பெரிய பிரச்சனை
தமிழ்
12
320
1.3K
25.5K
GS 🖤♥️ retweetledi
Yoda
Yoda@iamVariable·
நமக்காவது இங்கு எழுதி தீர்க்கத் தெரியும். பெரியவர்களுக்கு அழுகை தொண்டையில் நிக்குது.
தமிழ்
9
128
830
16.8K
GS 🖤♥️ retweetledi
𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲
இனியாவது அதிமுகல இருந்து வந்த ஆட்கள ஒரமா வச்சிட்டு பரம்பரை பரம்பரையாக இருக்க திமுக தொண்டனுக்கு முன்னுரிமை குடுக்கனும், ஆனா குடுக்க மாட்டாங்க.
Nordnomad@arcot2arctic

சேகர் பாபுவை போட்டு பிளக்க ஆரம்பித்து விட்டார்கள்..அருமை.

தமிழ்
3
47
202
8.5K
GS 🖤♥️
GS 🖤♥️@GS_029·
@zoomblazer12345 @mkstalin கஷ்டமா இருக்கு ஒரு வேலையும் ஆகல. நாளைக்கு செய்ய இருந்த வேலையும் தள்ளி வச்சிட்டு இருக்கேன்
தமிழ்
0
0
0
43