கோயம்புத்தூரான்
139.7K posts

கோயம்புத்தூரான்
@Coimbatoraan
Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock





போன ஆட்சியில் 5 லட்சம் கொடுக்கணும் பெர்மிட்டுக்கு.. இப்போ 1 ரூபாய் இல்லாம நடக்குது.. ஆம்னி பஸ் உரிமையாளர்... உண்மையான மாற்றம் 🔥



கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் வீடுகளை, ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிக்க ஜே.சி.பி. உடன் வந்த அதிகாரிகள் அங்கு வசிக்கும் மக்கள் அழுது புலம்பிய நிலையில், 10 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது #SunNews | #Kallakurichi | #TNGovt




மெரினாவில் வைக்க இருந்த பேனா சிலை ஆட்சி மற்றதால் இடம் தேடும் திமுக 🤣

#NewsUpdate | சோனம் வான்சுக்கை நேரில் சென்று சந்தித்து திமுக சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு தந்த திமுக எம்.பி. ஆ.ராசா! #SunNews | #DMK | #CJP | #SonamWangchuk

















