Sabitlenmiş Tweet
GenY
3.1K posts

GenY retweetledi

வெட்கம் கெட்ட காங்கிரஸ் ஜென்மங்கள்!!
இராகுல் காந்தியை பப்பு, பப்பு என்று இந்தியா முழுவதும் எள்ளி நகையாடியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்க்க முடியாது என்று இந்தியா முழுவதும் இருந்த முன்னணி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினர்.
அவர்களில் சிலர்….
*குலாம் நபி ஆசாத்
* கபில் சிபல்
* ஜோதிராதித்ய சிந்தியா
* ஜிதின் பிரசாதா
* ஆர்பிஎன் சிங்
* மிலிந்த் தேவ்ரா
* அமரிந்தர் சிங்
* அஷ்வனி குமார்
* ஹிமந்த பிஸ்வா சர்மா
* ஜி.கே. வாசன்
* டாம் வடக்கன்
* எஸ்.எம். கிருஷ்ணா
* பிரியங்கா சதுர்வேதி
* சஞ்சய் ஜா
சீண்ட ஆள் இல்லாமல் தன்னந்தனியாக தனித்து விடப்பட்ட அனாதை காங்கிரஸ் மானத்தை காப்பாற்றியது திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்தியாவில் எந்த காங்கிரஸ் கட்சி காரனும் சொல்ல பயந்ததை உடைத்து எறிந்து, இந்த நாட்டின பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியை முன் மொழிந்தவர் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவர்.
தமிழ்நாட்டில் செத்துப்போன காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுத்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள்.
காங்கிரஸ் கட்சியின் கொடியினை கூட ஏற்ற ஆள் இல்லாமல் கேட்பாரற்று கிடந்தது தமிழ்நாடு காங்கிரஸ். .
மந்தையில் படுத்து உறங்கும் மாடுகளின் எண்ணிக்கை கூட அதிகம்.
யார் தயவில் யார் துணை முதலவர் ஆனது ?
கதர் சட்டைகளின் எண்ணிக்கையை விட அறிவாலய வாசலில் கழட்டிவிடும் செருப்புகளின் எண்ணிக்கை அதிகம்.
திமுக என்கிற ஒரு கட்சி இல்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் புதைத்த இடத்தில் ஆலமரம் வேரூன்றி வளர்ந்து நிற்கும்.
ஓடுகாலி காங்கிரஸ்
துரோகி காங்கிரஸ்
உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யும் மாணிக்கம் தாகூர் , அட்டக்கத்தி புல் தடுக்கி பயில்வான் பிரவீன் சக்கரவர்த்தி போன்ற கூமுட்டைகள் அமைதியாக இருப்பது காங்கிரஸ்க்கு நல்லது.
ஒரே நேரத்தில் பழைய சோறையும் தின்னும் , சூடு சோறையும் தின்னும் , பதவி கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் தின்னும் காங்கிரஸ் எங்கள் திராவிட இயக்கத்தின் பெருமைமிகு தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொள்கை வலிமையை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
எங்கள் கொள்கைத் தந்தை பெரியார் சொன்னதை இடையில் கொஞ்ச காலம் விட்டு விட்டோம்.
பெரியாரின் கட்டளையை நிறைவேற்றுவோம்.
காங்கிரஸை ஒழிப்போம்
தமிழ்நாட்டில் 1000 அடி குழி தோண்டி கொள்கையற்ற சுயநல காங்கிரஸை புதைப்போம்.
தமிழ் கா அமுதரசன்
மாணவர் அணி
திமுக
தமிழ்

@ThanthiTV எதோ வழக்கமான குற்றங்கள் ஊதி பெரிதாக்கி, அளவுக்கதிகமான வாக்குறுதிகளை, பொய்களை பரப்பி, மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்து உள்ளீர்கள்
அந்த வாக்குறுதிகளில் பாதி நல்லது செய்யவே வாய்பில்லை, பாதி கூட செய்யல தவெக திரும்ப வரவே முடியாது

தமிழ்

"மீண்டும் தேர்தல் வந்தால் தவெக 234 தொகுதிகளிலும் வெல்லும் என்பதால், தற்போதைய ஆட்சி நீடிக்க திமுக தலைவர் ஸ்டாலின் சாமியை வேண்ட வேண்டும்
சமூகநீதி கொள்கையினால் மட்டுமே தவெக கூட்டணியில், கட்சிகள் இணைந்துள்ளன" - அமைச்சர் அருண்ராஜ்
#ministerarunraj #tvk #ThanthiTV

தமிழ்

@HonestVCK_ விசிக தோழர்களின் பதிவு விசிகவை சங்கடத்திற்கு ஆளாக்குகிறது
தெளிவான விளக்கம் திருமா கூறிவிட்டார்
திருமா சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லையா?
ஸ்டாலின் சொன்னால் ஏற்றுக் கொள்வீரா?
உங்கள் நிலையை ஒரு பதிவில் சொன்னால் போதுமே? இத்தனை பதிவுகள் ஏன்?
பதிவு பணம் சம்பாதிக்கவா?
தமிழ்

திமுகவுக்கும் விசிக விக்கும் என்ன வித்தியாசம்?
இதே இப்போ திமுக பிஜேபியுடன் கூட்டணி அறிவித்து ஒன்றியத்தில் மூன்று அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு போனால்?
அதிகமாக திமுகவை கழுவி ஊற்றியது திமுக காரனா தான் இருக்கும்!
ஆனா பாருங்க பேராசான் வளர்ப்பு எல்லாம்? அப்படியே TVK காரண மாறிபேச ஆரம்பிச்சிட்டானுங்க...
இப்ப தெரியுதா கலைஞரின் வளர்ப்பு எப்படி மற்றவர்களின் வளர்ப்பு எப்படி?
ஏன் திமுக மட்டும் ஆலமரமாக கொள்கை பிடிப்போடு நிற்கிறது என்று...
இத சொன்னா நமக்கு சாதி வெறின்னு சொல்லுவானுங்க நாம என்ன ஏதுன்னே தெரியாம?

தமிழ்

@Kavin12861355 @samseer_ahamed Bookmark this
தேசிய அளவில்
Congres+TVK+ left(may be)+ VCK+ others
Current NDA கூட்டணி
DMK,TMC,AAP,SP,RJD,JD(S), shiv sena,mdmk, dmdk, BRS, left(may be) என மூன்றாவது அணி அமையும்
NDA will won
English

@samseer_ahamed This is the only possible alliance for next parliament election. INDIA Alliance: TVK+INC+VCK+CPI+CPM+IUML & MMK,Velmurugan may join INDIA+ (>50%) NDA Alliance: ADMK+BJP+PMK+AMMK+TMC(M)+small parties (30-35%) MDMK may join INDIA+/NDA 3rd Front: DMK+DMDK (<15%) NTK alone (<4%)
English

அண்ணன் @PanaiyurBabu அவர்கள் அவர் தொகுதியில் பல அரசு திட்டங்களையும் தாண்டி
ஒரு வீட்டில் துக்க காரியம் நடைபெற்றால்.
அந்த வீட்டிற்கு தேவையான அதாவது ஃப்ரீசர் பாக்ஸ்,வண்டி,
மேளம் (ம) பந்தல் சேர்
பிறகு அந்த குடும்பத்திற்கு உதவியாக குறைந்தது 5000 முதல் 10 ஆயிரம் வரை தருவார் 🥰
தமிழ்

@SuryaMTM1995 விசிக ஓட்டு வரவில்லை அதனால் திமுக வெற்றி பெறமுடியவில்லை என்று சொல்லுரானுக
ஆனால் விசிகவுக்கு அதிக சீட்டு கேட்டா வலிக்குது
விசிகவின் ஓட்டு இல்லையென்றால் திமுக வெற்றிபெற முடியாதுனா, சீட்டு கொடுக்க வேண்டியது தானே
தமிழ்

வெறும் 8 தொகுதில ஓட்டு போட்ட உங்களுக்கே இவ்வளவு அதப்புனா
234 தொகுதிலயும் ஒட்டு போட்ட எங்களுக்கு எவ்வளவு இருக்கும்

சேரியன்!@bhimguevara
அடுத்தவன் vote ல உழைப்புல ஜெயிச்ச நாயிக்கு பேச்சை பாரு 😹
தமிழ்

@haraappan விசிக ஓட்டு வரவில்லை அதனால் திமுக வெற்றி பெறமுடியவில்லை என்று சொல்லும் உங்களுக்கு, திமுகவை வெற்றி பெறவைக்கும் விசிகவுக்கு குறைவாக சீட்டுகளை ஒதுக்குனீர்கள் ஏன்?
விசிகவின் ஓட்டு இல்லையென்றால் திமுக வெற்றிபெற முடியாதா?
வெற்றியை பாதிக்கும் அளவுக்கு உள்ளதா?
தமிழ்

பேராசான் ஒரு பெருஞ்சில்ர
- விசிக நிர்வாகிகள்
தேர்தலுக்கு முன்னாடியே திட்டம் போட்டு கட்டம் கட்டிட்டானுங்க
Tamil The Hindu@TamilTheHindu
ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளையை சீராட்டி வளர்க்க போயிருக்கிறாரா? - திருமாவுக்கு எதிராக விசிகவுக்குள்ளேயே வெடிக்கும் விமர்சனம் #Politics | #TamilNadu | #VCK | #TVK hindutamil.in/news/tamilnadu…
தமிழ்

@MaduraiSBala ஆட்சி அமைக்க அதிமுகவின் 25 MLA ஆதரவு கிடைத்த பிறகு
In your POV : "Sofa" அதுவும் 3, பட்டபகலில், அதுவும் அத்தனை பத்திரிக்கையாளர் முன்பு, வெறும் ஆதரவுக்கு கொடுப்பாங்கலா
1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்ததே எத்தனை sofa திமுக வாங்கியது
தமிழ்

நீங்களும், திருமாவளவனும் CJP ல ஓரு ஆதவ புடிச்சி அட்வான்ஸா #Sofa புக் பண்ணிருவீங்களே!
Dr D.Ravikumar MP@WriterRavikumar
தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் தவெக செய்திருப்பதை இந்திய அளவில் 2029 தேர்தலில் செய்யப்போகிறதா கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (CJP)? #cockroach_janata_party
தமிழ்

@Qb3ZcqsEXiLf44C விசிக ஓட்டு வரவில்லை அதனால் திமுக வெற்றி பெறமுடியவில்லை என்று சொல்லும் உங்களுக்கு, திமுகவை வெற்றி பெறவைக்கும் விசிகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்குனீர்கள்
திமுக வெற்றியை பாதிக்கும் அளவுக்கு விசிகவின் ஓட்டு உள்ளது அப்படி தானே
தமிழ்

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நான் வசிக்கும் தருமபுரி போன்ற வடமாவட்டங்களில் பா.ம.க.வின் வாக்கு வங்கி முழுமையாக அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.விற்கு சிதறாமல் சென்று சேர்ந்திருக்கிறது.ஆனால் வி.சி.க.வின் வாக்குகள் சுமார் 40 சதவிகிதத்திற்கு மேலாக தி.மு.க.கூட்டணிக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
தமிழ்

பாஜககாரன் ஹத்ராஸ் செய்தது போல குடும்பத்தினரின் அனுமதியின்றி காவல்துறை உடலை வலுக்கட்டாயமாகத் தகனம் செய்துள்ளனர்
Thanthi TV@ThanthiTV
Kovaigirl | "அம்மாவுக்கே தெரியாம எரிச்சிட்டாங்க.."பகீர் கிளப்பிய சிறுமியின் சித்தி #adyar #river #thanthitv
தமிழ்

@ViratKohli18630 @p_nikumar அது ஒரு சங்குனி, தென்னிந்தியாவில் விஜயை வைத்து கணக்கு போட்டு வெளியே போயிட்டானுக
திராவிட மாடல் ஆட்சியை போல் ஆட்சியை தருவோம் என்று மூன்று வருடம் உழைத்து இருந்தால், மொத்த இந்தியாவிலும் பாஜகவுக்கு கடுமையான போட்டியாக இருந்து இருக்கும்
வழக்கம் போல மூன்றாவது அணி அமையும் பாஜக வெல்லும்
தமிழ்

@Gen_y_89 @p_nikumar Congress mattum enna pannuchu adhu mattum mandate ku against illaya ?
Eesti

@savi_vck @thirumaofficial பதிவு மட்டும் தான் போடுவீர்கள், மற்றவர்கள் கொடுக்கும் விளக்கத்தை வாசிப்பது இல்லையா
தெளிவான விளக்கம் திருமா கூறிவிட்டார்
திருமா சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லையா?
ஸ்டாலின் சொன்னால் ஏற்றுக் கொள்வீரா?
உங்கள் நிலையை ஒரு பதிவில் சொன்னால் போதுமா? இத்தனை ஏன்?
பதிவு பணம் சம்பாதிக்கவா?
தமிழ்

இன்னமும் காதில் ஒலிக்கிறது பதவிக்கு பல் இளிப்பவன்
நான் அல்ல என்று மேடையில் சொன்னது @thirumaofficial
சொல்லும்போது என்னுடைய உடம்பு சிலிர்த்தது
ஆனால் அதிகாரம் வேண்டுமென்று ஒரு தற்குறி,கூத்தாடியிடம்
உங்கள் கால் தூசி ஈடாகாத
ஒரு நடிகனிடம் கட்சியை அடகு வைப்பது என்ன நியாயம் 😔
தமிழ்





