gopal

2.1K posts

gopal banner
gopal

gopal

@Gopal28nklGopal

power tools

namakkal Katılım Mayıs 2012
645 Takip Edilen638 Takipçiler
Navin Chakaravarthy 🦇
Navin Chakaravarthy 🦇@navin_offl·
♦️21 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் ♦️முழு ஊடக சப்போர்ட் இருந்தும் ♦️அரசு பணத்தில் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்தும் ♦️5000 ரூபாய் குடும்பத் தலைவிக்கு வழங்கியும் ♦️ 3000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கியும் ♦️மாதம் 8 மாநாடுகள் நடத்தியும்
தமிழ்
7
60
156
5K
gopal
gopal@Gopal28nklGopal·
ZXX
0
0
0
10
gopal
gopal@Gopal28nklGopal·
ZXX
0
0
0
9
gopal
gopal@Gopal28nklGopal·
ZXX
0
0
0
5
gopal
gopal@Gopal28nklGopal·
ZXX
0
0
0
3
gopal
gopal@Gopal28nklGopal·
ZXX
0
0
0
2
gopal
gopal@Gopal28nklGopal·
ZXX
0
0
0
3
gopal
gopal@Gopal28nklGopal·
ZXX
0
0
0
3
விகடன்
விகடன்@vikatan·
"முதலமைச்சராக இருந்தவருக்கு எப்படி இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அவருடைய காலத்திலும், அதற்கு முன்னர் இருந்த அவர்களின் அம்மாவின் காலத்திலும் கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலம் கடன் வாங்குகிறது என்றால் அவர்களின் கடன் வாங்கும் சக்தி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு மத்திய அரசு குறியீட்டை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அந்தக் குறியீட்டிற்குக் குறைவான அளவில்தான் கடன் வாங்கியுள்ளோம். இவர்கள் ஒப்பிடும் மற்ற மாநிலங்கள் எல்லாம் அந்த அளவைத் தாண்டி வாங்கியுள்ளனர்." - எஸ்.எஸ்.சிவசங்கர் #SSSivasankar | #EdappadiKPalaniswami | #ADMK | #DMK
விகடன் tweet media
தமிழ்
51
102
349
17.1K
arunan
arunan@Arunan22·
2016இல் ரூ20,000 தானே இருந்திருக்கு. மோடி ஆட்சியில் ரூ1,00,000, ஐந்த மடங்கு உயர்வு! பெண்களின் சாபம் சங்கிகளை சும்மா விடாது!
News7 Tamil@news7tamil

தங்கம் கடந்து வந்த பாதை! #Gold | #GoldRate | #GoldRateToday | #GoldPrice | #GoldPriceToday | #TamilNews | #LatestNews

தமிழ்
282
92
249
21.6K
Senthil
Senthil@Senthilvel79·
ZXX
129
116
403
10.5K
arunan
arunan@Arunan22·
சர்வே கல்லில் தீபம் ஏற்றுவது ஆகமத்தை மீறுவது, ஆன்மிகத்திற்கு எதிரானது.
Kalaignar Seithigal@Kalaignarnews

#திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல்தான்! #thiruparankundramissue #Thiruparankundram #RTI #SurveyStone #KalaignarSeithigal

தமிழ்
248
281
840
26.4K
Nandhini Anandan
Nandhini Anandan@Nandhini_Anandn·
RSS-பாஜக வை ஒழிக்காமால் இந்தியா முன்னேறாது.
Nandhini Anandan tweet media
தமிழ்
129
129
268
5.9K
Senthil
Senthil@Senthilvel79·
கலவரச் சதியை முறியடித்து சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பேணும் திராவிட மாடல் அரசை விமர்சித்து மதவாதிகளின் சதிக்கு துணை போகும் எட்டப்பாடி பழனிசாமி அவர்களே இனி கட்சியின் பெயரை அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றிக்கொள்ளுங்கள்..
Senthil tweet media
தமிழ்
72
199
631
9.2K
நாஞ்சில் சிபி
உத்தரவு போட்ட நீதிபதி இப்போ உள்ள வா பார்ப்போம் 🤣 !! Power of #StateGovernment உங்க அப்பனுக்கு அப்பன்டா திமுக 🔥 !! மதநல்லிணக்கதை நிலைநாட்டிய திமுக 🔥 !!
நாஞ்சில் சிபி tweet media
தமிழ்
166
350
1.3K
35.5K
Senthil
Senthil@Senthilvel79·
நடப்பது இந்துக்களுக்கும் - இசுலாமியர்களுக்குமான பிரச்னை அல்ல… நடப்பது ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான போர்.. ராமனைக் கொண்டு செய்ய நினைத்ததை முருகனைக் கொண்டு செய்யத் துடிக்கிறார்கள்.. தமிழர் மெய்யியலை கையில் எடுத்து கலவரம் செய்ய நினைக்கும் ஆரிய சதியை முறியடிப்போம்… தமிழர் ஒற்றுமையை உரக்கச் சொல்வோம்
தமிழ்
226
484
1.5K
50.7K
CPIM Tamilnadu
CPIM Tamilnadu@tncpim·
ஜி.ஆர் சுவாமிநாதன் நீதிபதியாக நீடிப்பதற்கே தகுதியற்றவர் இப்படி மக்கள் மத்தியிலே மோதலையும் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய படைக்குமான மோதலை உருவாக்கக்கூடிய வகையில் உத்தரவை வெளியிட்டிருக்கிற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
CPIM Tamilnadu tweet media
தமிழ்
358
891
2.3K
35.3K