Gumbala Suthuvom

20K posts

Gumbala Suthuvom banner
Gumbala Suthuvom

Gumbala Suthuvom

@GumbalaS

The official handle for Gumbala Suthuvom YT channel. We share informative and travel videos of Tamil people from Sweden- Multiple admins♥️ https://t.co/OQTD6hFzQn

Stockholm Katılım Eylül 2019
3.7K Takip Edilen5.5K Takipçiler
Gumbala Suthuvom retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥“கட்டின பொண்டாட்டிய தெருவுல விட்டுட்டு ஊர் மேயரவனெல்லாம் பிரதம மந்திரியா” 💥நெறியாளர் - பிரதமரை மட்டும் தான் சொல்றீங்களா?😂😂 💥எனக்கு ஒரு டவுட்டு 🤷 அப்போ தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு ஜோசப் விஜய் அவர்கள்❓ #CongressExposed
தமிழ்
12
315
845
29.2K
Gumbala Suthuvom retweetledi
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 @BussyAnand
தமிழ்
131
2.7K
7.1K
342.7K
Gumbala Suthuvom
Gumbala Suthuvom@GumbalaS·
ஒரே நாளில் 10% மேலே நேற்று வங்கிருந்தால் கூட இப்போது லாபம் 🙌
Gumbala Suthuvom tweet media
தமிழ்
0
0
0
35
Gumbala Suthuvom
Gumbala Suthuvom@GumbalaS·
அடுத்த all-time high பங்கு #astramicro stoploss 1195 வைத்து ஒரு முயற்சி எடுக்கலாம். #பங்குச்சந்தை
Gumbala Suthuvom tweet media
தமிழ்
1
1
0
165
Gumbala Suthuvom
Gumbala Suthuvom@GumbalaS·
All-time high breakout ஆகியிருக்கான் #apollo 350 stop loss வெச்சு ஒரு முயற்சி எடுக்கலாம். போன வாரமே கீச்சு போட நினைத்தேன் மறந்துவிட்டேன். இன்று ஒரே நாளில் 11% 😍🔥 #பங்குச்சந்தை
Gumbala Suthuvom tweet media
தமிழ்
1
0
2
200
Gumbala Suthuvom
Gumbala Suthuvom@GumbalaS·
@MichealrajgG Haha அதை வைத்து 1 மணிநேரம் குழந்தையிடம் போன் இல்லாமல் பொழுது போக்கியிருக்கேன் 😬😂 செடிகளுக்கு வேலை செய்தது போலவும் ஆச்சு நம்ப சிறுவாண்டுக்கு புதுசா சொல்லி கொடுத்தது போலவே ஆச்சு 😬🙌
தமிழ்
0
0
0
7
Michealraj G
Michealraj G@MichealrajgG·
@GumbalaS அத ஸ்கேல் வச்சி 😁😁😁
தமிழ்
1
0
1
27
Gumbala Suthuvom
Gumbala Suthuvom@GumbalaS·
வல்லாரை கீரை வேர்களை நீக்கி வருகிறேன். அப்போது கண்டெடுத்த நம்ப நண்பன். கிட்டதட்ட 25 cm வரும் போல 😍❤️ பாத்து நல்லா வேலை செஞ்சு காய்கறிகளை கனிகளை கொடுயா ❤️ #விவசாயம் #homegarden #மண்புழு #விவசாயின்_நண்பன்
Gumbala Suthuvom tweet mediaGumbala Suthuvom tweet media
தமிழ்
2
4
31
5.8K
Gumbala Suthuvom retweetledi
மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai )
Biligundlu is a serene, offbeat riverside village located in the Krishnagiri dt, situated right along border with Karnataka. This place has emerged as a hidden paradise for nature lovers, bird watchers,weekend travelers seeking an uncrowded alternative to Hogenakkal.
மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) tweet mediaமேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) tweet mediaமேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) tweet mediaமேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) tweet media
English
2
17
137
4.4K
Gumbala Suthuvom retweetledi
மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai )
Kalikesam is a serene eco-tourism destination and reserve forest in the Western Ghats of Kanyakumari District. Famous for its tranquil waterfall, a riverbank Kali Amman Temple, and lush spice plantations, it is an ideal spot for nature lovers, trekking, and bird watching.
English
1
13
89
2.3K
Gumbala Suthuvom retweetledi
மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai )
Kothayar (or Kodayar) in Kanyakumari district is a scenic, untouched eco-tourism destination nestled in the Western Ghats, featuring the 200 ft high Kodayar Twin Falls and dams, surrounded by dense forests. Forward video & credits to respective owner
English
2
18
78
1.8K
Gumbala Suthuvom retweetledi
தூய துறவி
காவலர் மீது தாக்குதல் 😧 சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தில் பரபரப்பு... கையாளாகாத விஜய் ஆட்சியில் போலிசுக்கே பாதுகாப்பு இல்லை.
தமிழ்
83
1.4K
2.3K
92.2K
Gumbala Suthuvom retweetledi
Preeti Tiwari
Preeti Tiwari@iPreetiTiwari·
father’s joy knows no limits — his filmy welcome for his baby girl melted millions of hearts. ❤️
English
39
354
5.5K
140.6K
Gumbala Suthuvom retweetledi
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான 1118 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் சீரமைக்கும் பணிகளின் போது குறுங்காடு அமைக்க மண் தோண்டும் போது 3 அடியில் தண்ணீர் ஊறியது. அந்த தண்ணீரை குடித்து பார்த்தோம். தெள்ளத்தெளிவாகவும் சுவையாகவும் இருந்தது😍 #BounceBackDelta #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #Cauvery
தமிழ்
15
232
1.1K
24.3K
அழகானவனின் தகப்பன்
தலசேரி என்பார், வாணியம்பாடி என்பார், ஆம்பூர் என்பார் திண்டுக்கல் பிரியாணி சுவை அறியாதோர்... சீரக சம்பா பிரியாணி ன்னா அது திண்டுக்கல் பிரியாணிதான்..இந்த ஒரு விஷயத்துக்காகவே மூத்திர வாடையை சகித்துகொள்ளலாம்.. 😁😁😁
அழகானவனின் தகப்பன் tweet mediaஅழகானவனின் தகப்பன் tweet media
தமிழ்
15
6
59
9.2K