விஜய்

15.5K posts

விஜய் banner
விஜய்

விஜய்

@itzvijay00

InteriorDesigner ! என்னிடம் எந்தப் பற்றும் கிடையாது மனித பற்று தவிர! save 🌏

Katılım Şubat 2018
482 Takip Edilen278 Takipçiler
விஜய்
விஜய்@itzvijay00·
@satztwit @arakkarperiyar மாநிலத்தில் கூட்டணிக்கு கட்சிகளுக்கு பொறுப்பு கொடுத்தா என்ன? பொறுப்பே குடுக்காம இருக்கிற மனநிலை பண்ணையார் தனம்!
தமிழ்
0
2
3
23
Satheesh
Satheesh@satztwit·
@itzvijay00 @arakkarperiyar அப்புடி இல்லை முதல்ல என் கண்ணு அப்புறம் அடுத்தவன் கண்ணு. இத்தனை நாள் இந்த அறிவார்ந்த கேள்வியை கூட ஒட்டிக்கிட்டு வந்த ஒரு பய கேக்கலையே
தமிழ்
1
0
0
10
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் திமுக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் ஏன் கூட்டணிக்களுக்குப் பங்கு தருவதில்லை? என்று என்றைக்காவது இந்த பல்லி கத்தியது உண்டா?
தமிழ்
4
18
58
1.3K
விஜய்
விஜய்@itzvijay00·
@arakkarperiyar @imKalaiVani தனித் தொகுதி ஒன்னு இல்லனா பட்டியல் மக்களோட நிலைமை இன்னும் மோசம் தான்! இவனுங்க இந்த மாதிரி பண்ணையார் தனமா இருப்பானுங்க என்று நினைத்து தான் அப்பவே அண்ணல் அம்பேத்கர் இந்த வேலையை செஞ்சுட்டு போயிட்டாரு!
தமிழ்
0
0
0
7
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
Reserved தொகுதியில நின்று வென்ற திமுக + அதிமுக MLAகள் ஏதோ நல்லது செய்திருக்காங்க. ஊருக்கெல்லாம் தெரியாத அந்த விவரம் புனிதபாண்டியனுக்கு மட்டும் தெரிந்திருக்குப் போல.
தமிழ்
2
19
70
9.3K
விஜய்
விஜய்@itzvijay00·
@satztwit @arakkarperiyar எப்படி ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பா!
தமிழ்
1
2
3
17
Satheesh
Satheesh@satztwit·
@arakkarperiyar மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது எங்கள் கொள்கை முடிவு. அது தெரிந்து தான் கூட்டணியே வைக்கிறாங்க. After result கட்சி மாறி ஆட்சியில் பங்கு என்பதுதான் ஏன் என கேட்கிறோம்.
தமிழ்
1
0
0
37
பங்காரு
பங்காரு@bangaruvttm·
@tamilravi @umasankar8889 உன் முதலாளி கூட்டணி கட்சிகளை அவமரியாதை செய்யும்பாேது நீ பிரேமலாதாவுக்கு சாமரம் வீசிட்டு இருந்தியா...?
தமிழ்
2
1
4
102
Ravi
Ravi@tamilravi·
அடங்க மறு. அத்து மீறு. சோபாவில் அமர்ந்திரு.
Ravi tweet media
தமிழ்
179
498
1.8K
50.8K
விஜய்
விஜய்@itzvijay00·
@Kalaiselvan0391 @Ak_Annna_ திமுக ஒன்றும் நல்ல கட்சி எல்லாம் கிடையாது எல்லோரும் பண்ணையாருங்க !
தமிழ்
1
0
0
7
kalaiselvan
kalaiselvan@Kalaiselvan0391·
@itzvijay00 @Ak_Annna_ தோழர் நான் தவெக ஆதரித்ததே தவறு என்று தான் சொல்வேன். விசிக மேலும் ஒரு பிழை செய்கிறது அமைச்சரவை பதவி. இதை பெறுவதற்கு முதுகில் குத்தியது
தமிழ்
1
0
0
26
குட்டி
குட்டி@Ak_Annna_·
Dalits to Dravidians :- உங்களுக்குலாம் உங்களால நாங்க நல்லா இருக்கணும்... ஆனா.... உங்கள விட நல்லா இருந்திட கூடாது
குட்டி tweet media
தமிழ்
49
1K
4.6K
87.7K
விஜய்
விஜய்@itzvijay00·
@rocket_isro டேய் பண்ணையார் கட்சி நீங்க எல்லாம் பேசலாமாடா வச்சாத்தி கொடுமை நடக்கும்போது ரெண்டு திராவிட கட்சி முன்னாடியும் பின்னாடியும் மூடிட்டு தான்டா இருந்தீங்க! இதுல சமூக நீதி கட்சிய் 😂
தமிழ்
0
0
0
104
விஜய்
விஜய்@itzvijay00·
@Dam61187959 @Thenkasian அடேய் பண்ணையார் கட்சி நீங்க எல்லாம் பேசலாமாடா! உங்க ஸ்டாலின் அரசர் மற்ற அமைச்சர் எல்லாம் குறுநில மன்னர்கள் இப்படித்தான் ஆட்சி செஞ்சிட்டு இருக்கீங்க!
தமிழ்
0
0
0
7
True voice of people
True voice of people@Dam61187959·
@Thenkasian வேங்கைவாயில் - நீங்கள் என்ன செய்தீர்கள் உலகமே அறியும்
தமிழ்
2
1
4
42
விஜய்
விஜய்@itzvijay00·
@Sivaa_Comrade @madukkur_sathik அடி வாங்குறது நம்ம ஆளு அடி குடுக்குற நம்ம ஆளு ஒற்றுமை எங்க போய் முடிய போகுது?
தமிழ்
0
0
0
19
தோழர் சிவா தாழை ★
ராசாவை சென்னையில் விரட்டிய சிறுத்தைகள் என்று செய்தி வருகிறது...🤸😂
தமிழ்
11
29
201
5.5K
Gopi's Troll 2.0
Gopi's Troll 2.0@GopisTroll_Back·
உண்மையான விசுவாசிகள் நாங்க இருக்கோம் தலைவரே.. அடுத்த கட்ட நகர்வை சொல்லுங்க.. இறங்கி வேலை செய்வோம்... 🙌 @mkstalin @Udhaystalin @arivalayam
Gopi's Troll 2.0 tweet media
தமிழ்
76
210
927
7.9K
விஜய்
விஜய்@itzvijay00·
@Kalaiselvan0391 @Ak_Annna_ பதவிக்காக எல்லாம் யாரும் போகல திமுக கூட்டணி பேசி தான் இதெல்லாம் செஞ்சி இருப்பாங்க திமுக தலைவர் ஏதாவது சொன்னாரா? அதுக்கப்புறம் தான் இதெல்லாம் பேசணும்!
தமிழ்
1
0
0
33
kalaiselvan
kalaiselvan@Kalaiselvan0391·
@itzvijay00 @Ak_Annna_ இதை சொல்லி தான் திமுக கூட்டணியில் சேர்ந்தனர். தற்போது பதவி கிடைக்குது ஒடிபோயிட்டங்க. திமுகவின் சார்பாக வருந்துகிறேன். தலித்தாக திருமா செய்த செயலால் வெட்கப்படுகிறேன்
தமிழ்
1
0
1
93
விஜய்
விஜய்@itzvijay00·
@Gowthamsure23 @dmk_raja கூட்டணிக் கட்சிக்கு பதவி தர மாட்டாங்களாம் பட்டியல் மக்களுக்கு ஏதாவது நடந்தாலும் இரண்டு திராவிட கட்சி மூடிட்டு இருப்பாங்க!
தமிழ்
0
0
0
7
GOWTHAM SURESH
GOWTHAM SURESH@Gowthamsure23·
விசிக மீதான பண்ணையார் அடிமை ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த ஆபாச பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது. சமூகத்திற்காக எள்ளளவும் உதவாத உன்னை போன்ற பிழைப்புவாதிகள் பட்டியல் சமூகத்தின் சாபக்கேடு. #விசிக #தவெக #திமுக #ஆட்சி #அதிகாரம் #விஜய் @dmk_raja
GOWTHAM SURESH tweet media
தமிழ்
1
3
3
63
விஜய்
விஜய்@itzvijay00·
@Kalaiselvan0391 @Ak_Annna_ அரசியல் எதுவுமே துரோகம் கிடையாது! கூட்டணி கட்சி கூட பதவி தர மாட்டாங்களாம்!
தமிழ்
1
0
0
101
kalaiselvan
kalaiselvan@Kalaiselvan0391·
@Ak_Annna_ நானும் ஆதி திராவிடர் தான். ஆனால் பதவி அதிகாரத்திற்காக துரோகம் செய்தது தவறு
தமிழ்
3
0
10
1.1K
விஜய்
விஜய்@itzvijay00·
@2kkumaran @usejoe நீங்க அப்படியே பட்ட பட்டியல் மக்களுக்கு நல்லது செஞ்சுட்டாங்க பாரு உங்க கட்சில அத்தனை பேரும் பண்ணையறுங்கடா!
தமிழ்
0
0
0
415
Kumaran Karuppiah
Kumaran Karuppiah@2kkumaran·
சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன்., ஆனா இப்போ சொல்லியே ஆகணும்.. பாமக வந்தால் விசிக இருக்காது.. பாஜக வந்தால் விசிக இருக்காது.. இப்படி போலிக் கொள்கை பேசிய விசிக தான் திமுகவை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது.. மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் போன்ற பகுதிகளில் இந்த கட்சிக்கு கட்டப்பஞ்சாயத்து கட்சி என்றுதான் பெயர்.. குறிப்பாக மேற்கு மண்டலத்திலும் தெற்கு மண்டலத்திலும் இவர்கள் ஒரு தொகுதி கூட நின்று ஜெயிக்கவே முடியாது, காரணம் இவர்கள் மீதான மிகப்பெரிய வெறுப்பு., இவர்களின் பழைய வரலாறு அவர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய மன உளைச்சல்.. விசிகவை கூட்டணியில் சேர்த்ததால் பெரும்பான்மை தேவர்களும் வன்னியர்களும் கவுண்டர்களும் திமுகவிற்கு வாக்களிக்கவே இல்லை., கூட்டணியை புறக்கணித்து தான் வந்துள்ளனர்.. கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மேற்கு பகுதியில் கிடைத்த தோல்வியே இதற்கு சான்று.. மத சார்பற்ற என்ற கொள்கையில் இவர்களை தூக்கி சுமந்தது திமுக செய்த மாபெரும் தவறு என்பதை விசிக இன்று முதுகில் குத்தி வெளிக்காட்டி விட்டது.. ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிள்ளை விஜய் என்று தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கூட சொன்ன திருமாவளவன் வாயை மூட, இன்று அமைச்சர் பதவி எனும் பிஸ்கட் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுவரை பல கூட்டணிகளில் நின்று தேர்தலை சந்தித்திருந்தாலும், அந்த கட்சிக்கு முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று, அவர்களின் குரல்களை டெல்லி வரை கேட்கும் வாய்ப்பைக் கொடுத்ததே திமுக கூட்டணி மட்டும்தான். மக்கள் நல கூட்டணி என்று நின்ற பொழுதும் திருமா தோற்றுத்தான் போனார்.. தங்களது சுயநலத்திற்காக நன்றி மறந்து, கொள்கைகளை காற்றில் பறக்க வைத்த திருமாவளவனின் இந்த கேவலமான செயலை வரலாறு என்றென்றும் சொல்லிக் கொண்டே தான் இருக்கும்.. #DMK4TN @mkstalin @Udhaystalin
தமிழ்
59
434
1.2K
59.3K
அழகானவனின் தகப்பன்
தலசேரி என்பார், வாணியம்பாடி என்பார், ஆம்பூர் என்பார் திண்டுக்கல் பிரியாணி சுவை அறியாதோர்... சீரக சம்பா பிரியாணி ன்னா அது திண்டுக்கல் பிரியாணிதான்..இந்த ஒரு விஷயத்துக்காகவே மூத்திர வாடையை சகித்துகொள்ளலாம்.. 😁😁😁
அழகானவனின் தகப்பன் tweet mediaஅழகானவனின் தகப்பன் tweet media
தமிழ்
15
6
59
9.2K
விஜய்
விஜய்@itzvijay00·
@ItzmeeJoee @RarunkumarAk நீங்க என்னமோ பரிசுத்தமான கட்சி மாதிரி பேசுறீங்க டா!
தமிழ்
0
0
0
18
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
ஆணவக்கொலைக்கு ரஞ்சித் வகையறாக்கள் கண்டனம் தெரிவிக்கல, ரிப்போர்ட்டர் தாக்கப்பட்டதுக்கு பத்திரிக்கையாளர் மன்றம் போராட்டம் பண்ணல, போதைப்பொருள், கொலை கொள்ளைகளுக்கு எந்த பெண்களும் "பாதுகாப்பு இல்லை"னு பேட்டி குடுக்கல, 6 சிலிண்டர் திட்டம் செயல்படுத்தலன்னு எந்த மீடியாவும் மக்கள்ட்ட கருத்து கேட்கலை. தவெக ஆட்சியில மொத்த போராளிகளும் ஆரவல்லி மலைத்தொடர் பக்கம் பதுங்கிட்டாங்க போல.
Joe...😎😎 tweet media
தமிழ்
32
1.1K
1.9K
33.2K
Kalidas 🇮🇳
Kalidas 🇮🇳@i_kalidas·
@luckykrishna ஸ்டாலினுக்கு கெஜ்ரிவாலும், கம்யூனிஸ்டு & மம்தாவுக்கு தேஜஸ்வியும் பிரச்சாரம் பண்ணி நக்கிட்டு போனது தான் மிச்சம். சொந்த மாநிலத்தில ஜெயிக்க வக்கில்லாதவங்கள நாங்க ஏன்டா மேடைல ஏத்தனும். திமுக, ஸ்டாலின் தோத்ததால திராவகொத்தடிமைகள் மண்ட குழம்பிட்டு
தமிழ்
5
2
6
1.1K
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
இன்று கேரளத்தில் முதல்வராக சதீசன் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின், அகிலேஷ்யாதவ், மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், ஓமர் அப்துல்லா உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் எவரும் கலந்துக் கொள்ளவில்லை. அவ்வளவு ஏன்? காங். சமீபத்தில் கூட்டணி வைத்துக் கொண்ட தற்குறி கட்சியினர் கூட புறக்கணித்திருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர் வகையறாக்கள் ராகுலை வைத்து காங்கிரஸை என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் தெரிகிறதா? இந்த லட்சணத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டுமென பாஜகவின் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டிருக்கிறார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
தமிழ்
23
271
910
58.4K
விஜய்
விஜய்@itzvijay00·
@Jana_Naayagan @karunaVJ100 @DMKITwing உங்க அண்ணன் இதுவரைக்கும் பத்திரிகையாளருக்கு பேட்டி தரவில்லை நீ எல்லாம் பேசலாமா!
தமிழ்
0
0
0
276
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
டேய் உங்களுக்கு ஒரு 3 மாசம் டைம் தரோம் @DMKITwing Social media ல நல்ல டெவலப் ஆயிட்டு சொல்லுங்க...ஒரு TAG WAR போட்டு பாத்துருவோம் யாருக்கு பலம் இருக்குன்னு... 1 Vs 1 or 1 Vs All எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் 😂
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
370
1.5K
5K
197.2K
விஜய் retweetledi
Madhuri Yadav
Madhuri Yadav@Madhuyadav190·
यह घटना है महाराष्ट्र के संभाजी नगर की जहां एक विकलांग महिला की मिट्टी के बर्तन की दुकान पर बुलडोजर चला दिया। क्या अब इस दुनिया में गरीबों का रहना मुश्किल है ?
हिन्दी
85
338
446
9.6K