Johny Singh.

148.6K posts

Johny Singh. banner
Johny Singh.

Johny Singh.

@I_Purusho

A Selvaraghavan's Hero.

மதராஸபட்டினம் Katılım Ağustos 2013
1.8K Takip Edilen14.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
Quote your Comfort song ?? Mine - 🖤
English
2
3
6
6K
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
🚨 URGENT BLOOD REQUIREMENT 🚨 🩸 Blood Group Needed: O+ 🏥 Location: Billroth Hospital, Chennai 📞 Contact: 9943055349 If anyone available nearby, please contact.
English
0
5
0
1.2K
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@sathyathetruth கோவிந்தா கோவிந்தா சென்னையில புது பொண்ணு ஹீரோ.
தமிழ்
0
0
0
118
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
இந்த புண்டய‌ பாத்தா‌ வெறுப்பாவும் இருக்கு நல்லாவும் இருக்கு.
தமிழ்
2
2
8
2.5K
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@caddy_arun Bodhar Pakkam pumping pannitu irupanunga, edhachu paathiyaa ?
हिन्दी
1
0
0
226
CaddY
CaddY@caddy_arun·
CaddY tweet media
ZXX
8
0
0
858
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@Jack04000482 தவெக‌ ஆன்லைன் அணில் படை‌ தலைவர்.
தமிழ்
0
0
0
710
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
என்னங்கடா ராம்குமார் கூட‌ சண்ட செஞ்சினு இருக்கிங்க‌
தமிழ்
1
0
0
8.1K
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@i_sounder வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தமிழ்
0
0
0
65
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@Kolaarism இப்பதான் படையாண்ட மாவீரன்னு ரீமேக்‌ பன்னிருக்காங்க, பாருங்க‌ நல்லாருக்கு 👍
தமிழ்
1
1
6
11.5K
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@Thuglyfboy @johnwick194 அதுக்கு தான் ட்ரை பன்னிட்டிருக்கன் 😂
தமிழ்
1
0
0
28
Mr.R
Mr.R@Thuglyfboy·
@I_Purusho @johnwick194 நல்லாருக்கேன் ரொம்ப நாள் ஆச்சே ஆள பாத்து...குடும்பம் குட்டினு செட்டில் ஆகிட்டிங்களா?
தமிழ்
1
0
0
18
Habitual offender
Habitual offender@johnwick194·
அணில்கள்ல ராம்குமார் பெரிய தலகட்டு,இன்னும் விஜய்க்காக புஸ்ஸி ,ஆதவ்லாம் கூட ஜெயில் எடுக்கலை ,ஆனா தம்பி ஒருதசாப்தம் முன்னாடியே சப்பை மேட்டர்க்காக தைரியமா எடுத்தவன்.இப்ப இருக்க தொழில்நுட்ப வளர்ச்சிகள்லாம் இல்லாத காலத்துல ராம்குமார் தான் அணில்களோட IQ level ல மெசர் பண்ற ஸ்கேலா இருந்தான். சேட்டுலாம் விஜய்யையே பெரிய ராம்குமார்னு தான் கூப்பிடுவான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா தம்பி🎂
RamKumarr@ramk8060

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ❤️🙏 என்றும் தலைவன் வழியில் ❤️

தமிழ்
6
9
90
7.4K
Mr.R
Mr.R@Thuglyfboy·
@I_Purusho @johnwick194 அங்கிள் எப்டி இருக்கிங்க?
தமிழ்
1
0
0
15
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@johnwick194 ஆஆ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தமிழ்
0
0
0
424
Habitual offender
Habitual offender@johnwick194·
@I_Purusho என்னோட எழுத்துநடைல சேட்டு,டீக்கடையார் பாதிப்பு அதிகமா இருக்கும்.அவங்கலாம் லெஜன்ட்.
தமிழ்
1
0
3
877
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
அருந்ததி ரீ‌ரிலிஸ் பன்னு ப்ரோ @KamalaCinemas
தமிழ்
0
0
0
925
🍻
🍻@1nd1ly·
@I_Purusho புருஷோ நல்லாருக்கியா
தமிழ்
1
0
0
693
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@deepak_afc குஞ்சி போட்டோ போட்டு‌ வானவில் லோகோ போடு.
தமிழ்
1
0
0
57
Johny Singh.
Johny Singh.@I_Purusho·
@Senthiley லவடா‌ டேய்
Sun News@sunnewstamil

#Watch | பைக்கில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே வந்த நாயால் நடந்த விபத்தில் சிக்கி தடுமாறி விழுந்த இளைஞர் பிரசாந்த். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. #SunNews | #Pudukkottai | #Accident

தமிழ்
1
0
0
59
Johny Singh. retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
மூனு பங்கு குடிக்க கூட தகுதி இல்லாத தண்ணியும் ஒருபங்கு நிலமும் இருக்க இந்த உலகம் எல்லா உயிருக்குமானது தான். ஆனா இப்ப இருக்க உலகத்தை உருவாக்குனது மனுஷன் தான்.இங்க வாழ்ற அத்தனை உரிமையும் மனுஷனுக்கு மட்டும் தான் உண்டு. ஒரு சுனாமியோ பூகம்பமோ காட்டுத்தீயோ வந்தா ஒரு ஆயிரம் நாய்கள் சேர்ந்து தீயை அணைக்காது ,நூறு யானைகள் சேர்ந்து இடிபாடுகளுக்குள்ள சிக்கி இருக்கவங்களை காப்பாத்தாது.பத்து குதிரைகள் சேர்ந்து அடிபட்டவங்களை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டி போய் வைக்காது.அவங்களுக்கு ஒரு ஆபத்து வருதுனா அதுல இருந்து தப்பிச்சு பாதுகாப்பான இடத்துக்கு போய் தன்னை மட்டுமே காப்பாத்திக்க தெரியும்,திரும்ப அந்த இடத்துக்கு கூட போகனும்னு நினைக்காது மனுஷன் அப்புடி இல்ல,அவனுக்கு வாழ்ற இடத்து மேல் அளவிடமுடியாத ஈர்ப்பு இருக்கும்.எந்த ஒரு பேரழிவு நிகழ்ந்தாலும் திரும்ப அது நிகழும்னு தெரிஞ்சாலும் தான் வாழ்ற இடத்தை மறு நிர்மாண்யம் செய்யாம ஓயமாட்டான்.அவ்வளவு உணர்வும் உரிமையுமா வாழ்ற இடத்தை பத்துநாய் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்யுதுனா அதை தான் அப்புறபடுத்தனுமே தவிர மனுசன் எந்த வகைலையும் அதோட சமரசம் பண்ணிக்க தேவையில்லை. ஒரு நாய் ஆறுமாசத்துக்கு ஒருதடவை குறைஞ்சது மூனுகுட்டி போடும்.தாய்மையோட பால்குடுக்கும்,பாதுகாக்கும்,அரவணைக்கும். ஒரு நாய்க்குட்டி ரோட்ல அடிபட்டு இறந்தாலோ யாராவது வளர்க்குறதுக்காக எடுத்துட்டு போனாலோ அந்த ஒருநாள் தேடிட்டு சகஜமாகிரும்.அடுத்த ஆறு மாசத்துல அது குட்டி போடுறப்ப அதுக்கு முன்னாடி போட்ட ஒரு குட்டி கூட அது கிட்ட இருக்காது.ஆனா அதை பத்தின எந்த சிந்தனையும் நாய்க்கும் இருக்காது.அதோட ஆயுள் முழுக்க இந்த சைக்கிள் நடந்துட்டே இருக்கும் ஆனா ஒரு மனுஷன் தன்னோட மொத்த வாழ்க்கையையும் ஒரு குழந்தைய வளர்க்கவே அர்பணிக்குறான்.ரெண்டு இட்லிக்கு மேல சாப்பிட்டா எதுக்களிச்சுட்டே வர்ற மனுசன் எதுக்கு 12மணி நேரம் தன் சக்தியை மீறி உழைக்கனும்.அவங்க மனசு முழுக்க நம்ம குழந்தைகளை நல்லபடியா வாழ வைக்கனும்ங்குற எண்ணம் மட்டும் தான் ஓடிட்டு இருக்கும்.அந்த அழகான கனவு சிலரோட அல்பதனமான அஜாக்கிரதையான ஜீவகாருண்யத்தால சிதையிறதை என்னைக்குமே ஏத்துக்க முடியாது. எப்பவோ நாலு வயசுல இறந்துபோன குழந்தையோட 30ம் வருட நினைவுநாள்னு தினசரி பத்திரிக்கைல விளம்பரம் வர்றதை நாம பாத்துட்டே தான் இருக்கோம்.மனிதர்கள் ஒரு குழந்தைக்கு தன் வாழ்க்கைல குடுக்குற இடத்தை இன்னொரு குழந்தைய வைச்சு கூட நிறைக்க முடியாது,குழந்தைய இழந்துட்டா கடைசி வரைக்கும் அந்த இடம் அவங்க வாழ்க்கைல காலியா தான் இருக்கும். அதனால நாயையும் குழந்தைகளையும் ஒன்னா ஒப்பிடுறதே மிகப்பெரிய அபத்தம் . தெருநாய்களால குழந்தைகளை பத்து வீடு தள்ளி இருக்க டியூசனுக்கு கூட தனியா விட முடியல,அவங்களை பாத்துக்க ஒருத்தர் கூடவே இருக்க வேண்டி இருக்கு .அதனால ஒரு குடும்பத்தோட ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கபடுது.பக்கத்து மளிகை கடைக்கு கூட தனியா போய்ட்டு வரமுடியாத சூழல்ல குழந்தைங்க பெற்றோரை மட்டுமே சார்ந்து 100% பொது சமூகத்துல இருந்து விலகி வீட்டு செடியாவே வளர்றாங்க. இந்த லக்சரி உலகம் மனிதர்களால் உருவானது ,மனிதர்களுக்காக உருவானது .அதுல மனுசனுக்கு வாழ்றதுக்கு 100சதவீத உரிமை இருக்கு. அவனோட பாதைல நாய்,பூனை,எலி டைனோசர் இப்புடி எது வந்தாலும் அதை பாதைய விட்டு அப்புறபடுத்திட்டு தன் பயணத்தை தொடருவான்...
Habitual offender tweet media
தமிழ்
123
935
2.1K
184.6K