ரைட்டு
95.1K posts

ரைட்டு
@ImUltimate2
Ajith | Raina | CR7 | Dulquer | Loving WorkOut ... யாருக்கும் அஞ்சோம்....எதற்கும் அஞ்சோம்.... எங்கும் அஞ்சோம்.... எப்போதும் அஞ்சோம்....


இப்போதான் புரியுது, இவன் படத்துக்கு கேஸ் போட்டதும் அவன் ஆளுதான், அதுக்கு எதிரா வாதாடி ஜெயிக்கிறதும் அவன் ஆளுதான், கடைசியில தடைகளை வென்ற தளபதின்னு எலிவேஷன் குடுத்ததும் அவன் ஆளுதான்..

Intellectual க்கு டிவிட்டர் சதனைகளை சொல்ல இன்ஸ்டா வில் தனிகுருப். 6 மணி குடிகாரனை troll பண்ண இன்ஸ்டாவில் தனி குழு. அதில் திமுக சுவடு இருக்கக்கூடாது. தவக்க ஆட்சியை facts உடன் குறை சொல்ல தனியாக குழு என அமைக்கனும்.


Don't argue with koththadimais just share this photo and move on 👍

DMK + ADMK ALLIANCE TALKS ARE GOING 🚨


அதிமுகவினர் தவெகவிற்கு ஆதரவு இல்லை என்று சொல்லி விட்டார்கள்.ஆனாலும் அதிமுக எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கட்டுள்ளார்கள்.

















