Denesh 😎

282.8K posts

Denesh 😎

Denesh 😎

@Imdenesh

♥♡ Mechanical Engineer 👨‍🔧 ⇨Online Trader 😎 & Manager - Operations @HST IPL #TVK4life🔥

Salem Katılım Mart 2012
569 Takip Edilen22.4K Takipçiler
Denesh 😎 retweetledi
jedi
jedi@FucEenHell·
from KN Nehru's constituency (Trichy West) ennaaaa adi 😂😂😂😂💥💥💥💥💥💥 #TVKVijay
English
1
476
1.9K
14.8K
Denesh 😎 retweetledi
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
திருவண்ணாமலை தொகுதியில், த.வெ.கவுடன் இணைந்து விசில் சின்னத்தில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் உழவர் உரிமை இயக்கத் தலைவரும், மேல்மா சிப்காட் போராட்டத்துக்காக குண்டாஸில் கைதானவருமான அருள் ஆறுமுகம். #Vijay | #TVK
@JuniorVikatan tweet media
தமிழ்
8
936
2.4K
20.9K
Denesh 😎 retweetledi
Prasanna OG Vote For TVK
Prasanna OG Vote For TVK@OGprasanna·
1.5 லட்சம் காலி அரசு பணியிடங்கள் தாமதம் இன்றி நிறப்பப்படும் - ஸ்டாலின். கடைசி 5 வருஷமா நிறப்பமா தாமதம் பண்ணது யாராம் ? 😭😭😭
தமிழ்
18
800
1.8K
19.7K
Denesh 😎 retweetledi
Prasanna OG Vote For TVK
Prasanna OG Vote For TVK@OGprasanna·
முதல் படத்தில் இருப்பவர் #தவெக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் 🔥 இரண்டாம் படத்தில் இருப்பவர் இந்த தேர்தலில் சீட் கிடைக்காமல் வேடிக்கை பார்ப்பவர் 🤣🤣😭 வாழ்க்கை ஒரு வட்டம் !
Prasanna OG Vote For TVK tweet media
தமிழ்
54
1.5K
4.6K
80.9K
Denesh 😎
Denesh 😎@Imdenesh·
Saami namma baasha pesuthu
Mumbai Indians@mipaltan

@itz_don_ நீ பொட்டு வச்ச தங்கக் குடம்… ஊருக்கு நீ மகுடம் 👑

Eesti
0
0
0
222
Denesh 😎 retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
மன்னராட்சி மனநிலை அதிகாரங்கள் ஒழிந்து மக்களாட்சி நிலைபெற வேண்டும். மக்கள் விரோத சக்திகள் வீழ்ந்து, மக்களிலிருந்து மக்களுக்கானவர்கள் வெல்ல வேண்டும். ஊழலும், வாரிசு அரசியலும் மட்டுமே அதிகார பீடமாகக் கோலோச்சும் ஆதிக்க காலத்தின் முடிவு நெருங்கிவிட்டது. "மக்கள்தான் மன்னர்கள்" என்று உரத்து ஒலித்த மக்களாட்சி நாயகர், தமிழ்நாட்டின் தலைமகன், நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சியமைக்கப் போகும் காலம் தொடங்கிவிட்டது. இது வழக்கமான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. சாதி, மதம், பாலின பாகுபாடு, ஊழல், வாரிசு அரசியல் என அனைத்துவித அதிகாரத்திலிருந்தும் நம் தலைமுறையினை மீட்டெடுக்கப் போகிற தேர்தல். நம் வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கையான சமூகச் சூழலை ஏற்படுத்தித் தரப்போகிற தேர்தல். எனவே, விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம். நமக்கான அரசியலை வென்றெடுப்போம். கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள அனைத்து வெற்றி வேட்பாளர்களும், தலைவர் அவர்களின் முகமாகவும் செயலாகவும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு, மக்களில் ஒருவராய் மக்கள் பணியாற்றி வருகிறோம். இனி, மக்கள் பிரதிநிதியாய் மக்கள் சேவையாற்ற களத்தில் நிற்கிறோம். வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள 234 பேரும் வெற்றி வேட்பாளர்கள் மட்டும் அல்ல, மக்களின் காப்பாளர்கள்! இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்து, வில்லிவாக்கம் பகுதி மக்களின் நலனுக்குத் துணை நிற்கும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். "இங்குப் பல தசாப்தங்களாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், ஒருவாரத்தில் பல தசாப்தமே நடந்தது" என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடுவார் புரட்சியாளர் லெனின். அதுபோல், நம்முடைய மக்களாட்சி - ஜனநாயகப் புரட்சி தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை அறிவிக்கும். தமிழக மக்களின் உரிமைகளை உறுதியாக வென்றெடுக்கும்.
தமிழ்
144
2.4K
7.5K
43.1K
Denesh 😎 retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
117 தொகுதிலயும் எங்கள மாதிரி பெண்கள நிப்பாட்ட முடியுமானு நாம்தமிழர்காரன் கேட்டா கண்டுகாதிங்க அப்றம் நாளைக்கே வந்து எங்கள மாதிரி 234 தொகுதிலயும் டெபாசிட் வாங்காம இருக்க முடியுமானு கேப்பானுங்க..
குட்டி tweet media
தமிழ்
50
603
1.6K
14.3K
Denesh 😎 retweetledi
Dr.Prem Lawrence
Dr.Prem Lawrence@drprem_lawrence·
Once in a lifetime! Thank you God!
English
31
1.1K
5.4K
37.4K
Hari 👾
Hari 👾@hstradeschool·
@KarthickOcean @TamilanParthib1 @Imdenesh @ArunbuddyAP பார்த்திபன்: எல்லா தொகுதி ல விஜய் தான் நிக்குறார் னு சொல்லுனு ஐடியா சொன்னதே நான் தான்
GIF
தமிழ்
2
0
0
175
Hari 👾
Hari 👾@hstradeschool·
ராசிபுரம் ல அமைச்சர் மதிவேந்தன் தான் நல்ல மனிதர்னு பெயர் இருக்கு சேலம் தெற்கு- “விஜய்” தமிழன் பார்த்திபன் 😁 கில்லாடிஅண்ணே நீ @TamilanParthib1 விஜய் பேர் பார்த்து vote விழும்ல 😁😂 ஆன நீ North la நிப்பானு ரெண்டு பேர் vote பண்ண ready ஆஹ் இருந்தாங்க @Imdenesh @ArunbuddyAP 😁
வெங்கட்@iVenpu

@hstradeschool

தமிழ்
4
0
5
4.6K
Hari 👾
Hari 👾@hstradeschool·
@Imdenesh @TamilanParthib1 @ArunbuddyAP பார்போம். நார்த் ல ஒழுங்க அமைச்சர்க்கு vote பண்ணுயா, அக்கா வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர் க்கு ஓட் பண்ணாவது எதாது benefit இருக்கும். யாருனே தெரியாம vote waste பண்ணாத 🏃🏻‍♂️
தமிழ்
1
0
0
121
Hari 👾
Hari 👾@hstradeschool·
@Imdenesh @TamilanParthib1 @ArunbuddyAP btw விஜய் விழுதுகள். அப்ப அருண் ஒரு 50 vote புடிச்சிறுவாப்ல
GIF
தமிழ்
1
0
0
257
Denesh 😎 retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
1.5 லட்சம் காலி அரசு பணியிடங்கள் தாமதம் இன்றி நிறப்பப்படும் - ஸ்டாலின். ~Aspirants:- 2021ல விட்ட அதே ஓலா?
குட்டி tweet media
தமிழ்
16
1.1K
3.3K
31.6K
Denesh 😎 retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
எனக்காக பெரம்பூர் தொகுதியை விட்டு குடுத்திருக்காரு , கவலையே படாதீங்க உங்க சிவாவை நல்லா பாத்துக்குவேன்.. @TVKVijayHQ 😍😍
தமிழ்
7
1.9K
6.5K
81.3K
Denesh 😎 retweetledi
Rajasekar
Rajasekar@sekartweets·
You laud him or spew venom on him, it doesn’t matter. @TVKVijayHQ fights it out, stood by his words, came to politics, fielding candidates in 234 constituencies, all set to compete against two major political parties and their alliance partners, fielded out minority candidates, his own fan club members have been given majority of seats. Now, that’s what you called as staying true to one’s vision without compromise and didn’t let down lakhs of his fans and members of his VMI for the past three decades. Respect @TVKVijayHQ 👍
English
44
1K
3.6K
60.6K